Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
குழு: .........
ஆண்: பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்
பெண்: பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்றுதான் உன் ஏஞ்சல் போகிறாள்
ஆண்: அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள் ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம் சத்துள்ள எ வைட்டமின்கள்
பெண்: உன் கண்கள் லேசர் போட்டு என்னை மட்டும் பார்க்குதே

பெண்: கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால் மையூறும் கண் அழகுதான்
ஆண்: ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால் சீரான கூர் மூக்குதான்
பெண்: பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா பாதாமின் வண்ணமே
ஆண்: தமிழ் நாட்டு பெண்களின் ஸ்பெஷல்கள் சொல்லவா ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்
பெண்: அன்பே என் ஸ்பெஷல் என்ன நீயும் இங்கு சொல்லடா
ஆண்: அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா
ஆண்: பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
குழு: ........
பெண்: ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
குழு: ........
குழு: ........
ஆண்: பூக்கள் 20கே.ஜி திராட்சை 20கே.ஜி மிக்ஸ் ஆனா உன் மேனியோ
குழு: ........
பெண்: தங்கம் 30கே.ஜி சிங்கம் 30கே.ஜி மிக்ஸ் ஆனா உன் ரூபமோ
குழு: ........
ஆண்: ஐஸ்க்ரீம் தான் உன் இதழ் டீஸ்பூன் தான் என் இதழ் உண்ணாமல் கரையுதே
பெண்: கிட்டாரும் என் உடல் சிதறும் என் உடல் நீ கொஞ்சம் தீண்டினால் லைட் மியூசிக் கேட்கலாம்
ஆண்: பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே
பெண்: யே யே யே மிஸ் வேர்ல்டின் கண்கள் கூட உன்னை தானே தேடுதே

பெண்: ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: பைன் ஆப்பிள் வண்ணத்தோடு யே ரெட் ஆப்பிள் கன்னத்தோடு

Chorus: ...
Male: Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan en angel pogiraal
Female: Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Male: Anbae un hormonegal ellaam Ovvondrum harmonyangal Sweety un angangal ellaam Sathulla A vitamingal
Female: Un kangal laser pottu Ennai mattum paarkkuthae

Chorus: Ju ju chuchu..ju ju chuchu Ju ju chuchu..ju ju chuchu..
Female: Keralathu pengal special enna endraal Maiyoorum kan azhagu thaan
Male: Andhravin pengal special enna endraal Seeraana koor mookku thaan
Female: Panjabi pengalin special naan sollava. Badamin vannamae
Male: Tamil naattup pengalin specialgal sollava.. Rojappoo vetkamum minsaara pechum thaan
Female: Anbae en special enna neeyum ingu sollada.
Male: Anaithu maanilangal ondru sernthathallava
Male: Pineapple vannathodu ..
Chorus: Ritchuru ru ritchuru.
Female: Red apple vannathodu.
Chorus: Ritchuru ru ritchuru.
Chorus: {Ulee lee lee de de de ulee lee lee do do do Ulee lee lee de de de ulee lee lee do do do} (2)
Male: Pookkal 20kg thiraatchai 20kg mix aana un meniyo..
Chorus: Tarurarurarooo
Female: Thangam 30kg singam 30kg mix aana un roobamo..
Chorus: Tarurarurarooo
Male: Icecream thaan un idhazh teaspoon thaan en idhazh Unnaamal karaiyuthae
Female: Guitarum en udal sitharum en udal Nee konjam theendinaal light music ketkalaam
Male: Poonthottam unnai paarthu autographum ketkuthae
Female: Ye ye ye miss worldin kangal kooda Unnai thaanae theduthae
Male: Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan en angel pogiraal
Female: Mmmmm mmmmm mmmm ..
Female: Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Male: Anbae un hormonegal ellaam Ovvondrum harmonyangal Sweety un angangal ellaam Sathulla A vitamingal
Female: Un kangal laser pottu Ennai mattum paarkkuthae
Male: Pineapple vannathodu..eh red apple kannathodu..
sarpatta parambarai songs lyrics
indru netru naalai song lyrics
kutty pattas full movie in tamil
tamil christian songs lyrics with chords free download
cuckoo cuckoo lyrics dhee
kadhal mattum purivathillai song lyrics
best love lyrics tamil
enjoy en jaami cuckoo
lyrics of soorarai pottru
tamil music without lyrics
varalakshmi songs lyrics in tamil
best tamil song lyrics
murugan songs lyrics
soorarai pottru lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
master song lyrics in tamil
anthimaalai neram karaoke
uyire uyire song lyrics
3 movie song lyrics in tamil