Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில் வானம் இன்றுதான் தீண்டுதே காலில்
ஆண்: உன் முகம் பார்த்தது என் வனம் பூத்தது இரவும் பகலும் வானில் அழகு நடை போடும்
பெண்: சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில் வானம் இன்றுதான் தீண்டுதே காலில்
பெண்: உன் முகம் பார்த்தது என் வனம் பூத்தது இரவும் பகலும் வானில் அழகு நடை போடும்

பெண்: சுகமான ஒரு வேதனை இது என்ன புது சோதனை விழியில் தெரியும் ஏதோ புதிய உலகம் ஓஹோஹோ
ஆண்: மணம் வீசும் சிறு பூக்களே இனியாவும் சுக நாட்களே இளைய நிலவே நீதான் உயிரின் உறவே
பெண்: வானம்பாடி நம்மைத்தான் வாழ்த்திப் பாடும் காலம் தோறும் நீங்காமல் காதல் வாழும்
ஆண்: உன்னை அணைக்கும் பொழுது மனதில் இனிக்குமே உனது நினைவு இருக்கும் வரைக்கும் உயிர் வாழ்வேன்

ஆண்: உறங்காத விழி வேண்டினேன் இமைக்காமல் உனைத் தீண்டினேன் இசையின் மகளே நீதான் எனது பகலே ஓஹோஹோ
பெண்: உன்னை சேரும் வரம் கேட்கிறேன் உனக்காக உயிர் வாழ்கிறேன் நெருங்கிப் பழகும் நீ தான் எனது உலகம்
ஆண்: நீயும் வந்தால் தீ கூட பூப் பூக்கும் தூரம் சென்றால் தேன் கூட வேம்பாகும்
பெண்: உன்னைத் தொடரும் நிழலும் எனது உருவமே சிறகை விரித்து நிலவைக் கடந்து சிரிப்பேனே

பெண்: உன் முகம் பார்த்தது என் வனம் பூத்தது
ஆண்: இரவும் பகலும் வானில் அழகு நடை போடும்
பெண்: சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்
ஆண்: வானம் இன்றுதான் தீண்டுதே காலில்

Male: Chinna vennilaa Saaindhadhae tholil Vaanam indru thaan Theendudhae kaalil Un mugam paarthadhu En vanam poothadhu Iravum pagalum vaanil azhagu Nadai podum
Female: Chinna vennilaa Saaindhadhae tholil Vaanam indru thaan Theendudhae kaalil Un mugam paarthadhu En vanam poothadhu Iravum pagalum vaanil azhagu Nadai podum
Male: Chinna vennilaa Saaindhadhae tholil Vaanam indru thaan Theendudhae kaalil
Female: Sugamaana oru vedhanai Idhu enna pudhu sodhanai Vizhiyil theriyum Yedho pudhiya ulagam ohoho
Male: Manam veesum siru pookkalae Ini yaavum suga naatkalae Ilaiya nilavae Nee thaan uyirin uravae
Female: Vaanampaadi nammai thaan Vaazhthi paadum Kaalam thorum neengaamal Kaadhal vaazhum
Male: Unai anaikkum pozhudhu Manadhil inikkumae Unadhu ninaivu irukkum varaikkum Uyir vaazhven
Female: Chinna vennilaa Saaindhadhae tholil Vaanam indru thaan Theendudhae kaalil
Male: Urangaadha vizhigal vendinen Imaikkaamal unai theendinen Isaiyin magalae Nee thaan enadhu pagalae ohoho
Female: Unai chaerum varam ketkiren Unakkaaga uyir vaazhgiren Nerungi pazhagum Nee thaan enadhu ulagam
Male: Neeyum vandhaal Thee kooda poo pookkum Dhooram sendraal Thaen kooda vaembaagum
Female: Unai thodarum nizhalum Enadhu uruvamae Siragai virithu nilavai Kadandhu sevvappenae
Male: Chinna vennilaa Saaindhadhae tholil Vaanam indru thaan Theendudhae kaalil
Female: Un mugam paarthadhu
En vanam poothadhu
Male: Iravum pagalum vaanil azhagu
Nadai podum
Female: Chinna vennilaa
Saaindhadhae tholil
Male: Vaanam indru thaan
Theendudhae kaalil
enjoy en jaami lyrics
tamil lyrics video download
aathangara orathil
uyire song lyrics
spb songs karaoke with lyrics
thullatha manamum thullum padal
tamil karaoke download
asuran song lyrics in tamil download mp3
eeswaran song lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil karaoke male songs with lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song lyrics in tamil
uyirae uyirae song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
whatsapp status tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
narumugaye song lyrics
aagasam song soorarai pottru