Kaatrukku Kaatrukku Song Lyrics

Thulluvadho Ilamai cover

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: ஹா...ஆஅ..அஆன்..ஹா..ஆஅ.. ஹா..அஆன்...ஹா..ஹா...ஆன்..

பெண்: காற்றுக்கு காற்றுக்கு டிராபிக் சிக்னல் இல்லை குயிலுக்கும் குருவிக்கும் பெற்றோரின் காவல் இல்லை கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும் ஈபீகோதான் ஒன்றுமில்லை

பெண்
குழு: நட்பு என்பதில் ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா போடா போ... வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும் உறவு ஒன்றுதான் தூரம் போ..

பெண்: பனித்துளி என்பதென்ன பூக்களுக்கு கிரீடம்மா சுதந்திரம் எங்களுக்கு கிரீடமாக கூடுமா

ஆண்: காற்றுக்கு காற்றுக்கு டிராபிக் சிக்னல் இல்லை குயிலுக்கும் குருவிக்கும் பெற்றோரின் காவல் இல்லை கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும் ஈபீகோதான் ஒன்றுமில்லை

குழு: ........

பெண்: நிலவுக்கு நாமும் சென்று வாழலாம் ராக்கெட்டில் ஏறி போகலாம்
குழு: ஓ யெஹ்...
ஆண்: அங்கெல்லாம் கிடைக்காது வேர்ல்ட் புல் டூர் இங்கேயே வாங்கி போகலாம்

பெண்: அட வியாழன் கிரகம் அங்கேதான் தண்ணீர் இல்லையே நண்பா பிரின்சிபல் அங்கேதான் வாழ செய்யலாம்

ஆண்: நாம் பிரிட்னி ஸ்பியர்ஸ் வயிற்றில்தான் பம்பரங்கள் விட வேண்டும் ஐநா சபை அங்கே வா அப்பில் செய்யலாம்

விசில்: ........

பெண்: இன்டர்நெட் காதல் இனி நாமெல்லாம் இல்லாம பாத்துக்கொள்ளலாம்
குழு: ஓ யெஹ்
ஆண்: அதில் ஏதும் சந்தேகங்கள் தோன்றினால்.. டெலிபோன்னில் டிஸ்கஸ் பண்ணலாம்

பெண்: நீ ப்ரொபோஸ் பண்ணும் பெண்ணோடு பிரிண்ட்ஷிப் வைக்க கூடாது பிரிண்ட்ஷிப் வைத்த பெண்ணுக்கு ப்ரொபோஸ் பண்ணாதே

ஆண்: அட சாட்டிங் பண்ணி பார்த்தேன் டேட்டிங் பண்ண அழைப்போமே டேட்டிங் அதான் பின்னாலே மேரேஜ் செய்வோமே

Male: Haaa..aaa.aan.haa.aaa.. Haaa.aaannn.haaaa...haaa.aann..

Female: Kaatrukku kaatrukku Traffic signal illai Kuyilukkum kuruvikkum Petrorin kaaval illai Girlsukkum boysukkum Eepeco thaan ondrumillai

Female
Chorus: Natpu enbathil Aangal ennadaa pengal ennadaa Podaa po. Vaanavililae vannam ezhukkum Ooravu ondruthaan Dhooram po.

Male

Female: Panithuli enbathenna Pookkalukku greedamaa Suthanthiram engalukku Greedamaaga koodumaa

Male: Kaatrukku kaatrukku Traffic signal illai Kuyilukkum kuruvikkum Petrorin kaaval illai Girlsukkum boysukkum Eepeco thaan ondrumillai

Chorus: Natpu enbathil Aangal ennadaa pengal ennadaa Podaa po. Vaanavililae vannam ezhukkum Ooravu ondruthaan Dhooram po.

Chorus: ..........

Female: Nilavukku naamum Sendru vaazhalaam Rocket-il yeri pogalaam
Chorus: Oh yeah..
Male: Angellaam kidaikkaathu World full tour Ingaeyae vaangi pogalaam

Female: Ada vyaalan graham angae Thaan thaneer illaiyae nanbaa Principal-ai angae thaan vaazha seiyalaam

Male: Nam britney spears vayattrilthaan Pambarangal vida vendum Aina sabai angae Vaa appeal seiyalaam

Male: Kaatrukku kaatrukku Traffic signal illai Kuyilukkum kuruvikkum Petrorin kaaval illai Girlsukkum boysukkum Eepeco thaan ondrumillai

Chorus: Natpu enbathil Aangal ennadaa pengal ennadaa Podaa po. Vaanavililae vannam ezhukkum Ooravu ondruthaan Dhooram po.

Whistling: ...........

Female: Internet kaadhal Ini naamellaam Illaama paathukkollalaam
Chorus: Oh yeah
Male: Athil yedhum sandhaegangal Thondrinaal. Telephone-il discuss pannalaam

Female: Nee propose pannum pennodu Friendship vakka koodaathae Friendship vaitha pennukku Propose pannaathae

Male: Ada chatting panni paarthaethaan Dating panna alaippomae Dating adhan pinnaalae Marriage seivomae

Female: Kaatrukku kaatrukku Traffic signal illai Kuyilukkum kuruvikkum Petrorin kaaval illai Girlsukkum boysukkum Eepeco thaan ondrumillai

Chorus: Natpu enbathil Aangal ennadaa pengal ennadaa Podaa po. Vaanavililae vannam ezhukkum Ooravu ondruthaan Dhooram po.

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • tamil lyrics video download

  • sarpatta song lyrics

  • ovvoru pookalume song

  • mailaanji song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • thalapathy song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • naan pogiren mele mele song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil lyrics video song

  • master tamil padal

  • oru naalaikkul song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • kadhali song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english