Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஹா
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஹா
ஆண்: நேத்து ராத்திரி தூக்கம் போச்சிடி நேத்து ராத்திரி
பெண்: யம்மா தூக்கம் போச்சிடி
பெண்: யம்மா
ஆண்: { ஆவோஜி ஆ அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி } (2) அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
ஆண்: நேத்து ராத்திரி
பெண்: யம்மா தூக்கம் போச்சிடி
பெண்: யம்மா
பெண்: { அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு } (2)
ஆண்: கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபுல் ராஜா என்பேரு தான் அப்துல் காஜா என்கிட்ட தான் அன்பே ஆஜா
ஆண்: அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன் ஆனந்தம் வாரே வா .
பெண்: நேத்து ராத்திரி
ஆண்: யம்மா தூக்கம் போச்சிது
ஆண்: யம்மா
பெண்: அனார்கலி நான் தானய்யா அன்பே சலீம் நீதானய்யா அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்
பெண்: நேத்து ராத்திரி
ஆண்: யம்மா தூக்கம் போச்சிது
ஆண்: யம்மா
ஆண்: { என்னோடு வா தூபா ஏராளம் தான் ரூபா ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு உன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா } (2)
பெண்: உன் மேல தான் ஆசப் பட்டேன் உன்னக் கண்டு நாளுங் கெட்டேன் குபேரன் உன் கைய தொட்டேன் குசேலனின் கைய விட்டேன் அந்த புறம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா.
ஆண்: { நேத்து ராத்திரி
பெண்: யம்மா தூக்கம் போச்சிடி
பெண்: யம்மா } (2)
ஆண்: { ஆவோஜி ஆ அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி } (2) அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
ஆண்: நேத்து ராத்திரி
பெண்: யம்மா தூக்கம் போச்சிடி
பெண்: யம்மா
ஆண்: யே நேத்து ராத்திரி

Female: Hmmm haaa..hmmm..haaa
Male: Hmm..
Female: Haaa
Male: Hmm..
Female: Haaa
Male: Nethu raathiri.thookkam pochidi
Nethu raathiri..
Female: Yamma
Thookkam pochidi.
Female: Yamma
Male: {Aavo ji aa anaarkali Achcha achcha pachaikili} (2) Ammadi aathadi unnaalathaan
Male: Nethu raathiri..
Female: Yamma
Thookkam pochidi.
Female: Yamma
Female: {Achchaarathaa podu Kachcheriyai kelu Chinna udal silukku Jillunnu thaan irukku Santhanathil panni vecha thaeru} (2)
Male: Kanndenadi kaashmir roja Vandhenadi kaabul raaja Enn peru thaan abdul khaja Ennkitta thaan anbae aajaa
Male: Anju viral pattavudan Anjugathai thottavudan Aanandham vaarae vaaa
Female: Nethu raathiri..
Male: Yamma
Thookkam pochidhu.
Male: Yamma
Female: Anaarkali naanthaan aiyya Anbae saleem neethaan aiyya Ammaadi aathaadi unnaalathaan
Female: Nethu raathiri..
Male: Yamma
Thookkam pochidhu.
Male: Yamma
Male: {Ennodu vaa dooba Yeraalam thaan rooba Ottagangal irukku pettagangal irukku Unna naanum vachirupen anbaa} (2)
Female: Unnmela thaan aasapatten Unnaikkanndu naalun ketten Kuberan un kaiya thotten Kuselanin kaiya vitten Andhapuram vandhavudan Antharangam kanndavudan Aaasaigal appappaa
Male: {Nethu raathiri..
Female: Yamma
Thookkam pochidi.
Female: Yamma} (2)
Male: {Aavo ji aa anaarkali Achcha achcha pachaikili} (2) Ammadi aathadi unnaalathaan
Male: Nethu raathiri..
Female: Yamma
Thookkam pochidi.
Female: Yamma
Male: Yehh..Nethu raathiri..
Female: Yamma
Thookkam pochidi.
Female: Yamma
en iniya thanimaye
yesu tamil
kalvare song lyrics in tamil
theriyatha thendral full movie
sarpatta song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
kanne kalaimane karaoke download
google google tamil song lyrics in english
semmozhi song lyrics
kadhal sadugudu song lyrics
tamil lyrics video
master vijay ringtone lyrics
tamil love feeling songs lyrics
bujjisong lyrics
tamil songs with lyrics free download
paadal varigal
rakita rakita song lyrics
tamil worship songs lyrics
asuran song lyrics in tamil download