Ilamai Itho Itho Song Lyrics

Sakalakala Vallavan 1982 cover
Movie: Sakalakala Vallavan 1982 (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹாய் எவ்ரி படி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள்

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ

ஆண்: வாலிபத்தில் மன்மதன் லீலைகளில் மன்னவன் ராத்திரியில் சந்திரன் ஏஹே ஹே ரசிகைகளின் இந்திரன்

ஆண்: நான் ஆடும் ஆட்டம் பாருங்கள் நிகர் ஏது் கூறுங்கள் நான் பாடும் பாட்டை கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள் ஊர் போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலா வல்லவன்

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள்

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ

ஆண்: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஹேய்

ஆண்: ஹிந்தியிலும் பாடுவேன் வெற்றி நடை போடுவேன் ஏக் துஜே கே லீயே ஏன்டி நீ பாத்தியே

ஆண்: எனக்காக ஏக்கம் என்னம்மா களத்தூரின் கண்ணம்மா உனக்காக வாழும் மாமன் தான் கல்யாண ராமன் தான் நாள் தோறும் தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன்

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள்

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ

ஆண்: ..........

ஆண்: கம்பெடுத்து ஆடுவேன் கத்திச்சண்டை போடுவேன் குத்துவதில் சூரன் நான் குஸ்திகளில் வீரன் நான்

ஆண்: எனை யாரும் எய்த்தால் ஆகாது அதுதானே கூடாது எனை வெல்ல யாரும் கிடையாது எதிர்க்கின்ற ஆளேது யார் காதிலும் பூச்சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன்

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள்

குழு: .........

ஆண்: .........

Male: Hi everybody Wish u a happy new year

Male: Heeiiiiiiiiiiiii.. Hei hei hei hei hei hei Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal

Male: Ilamai idho idho Inimai idho idho

Male: Vaalibathil manmadhan Leelaigalil mannavan Raathiriyil chandiran eheee eheyy Rasigaigalin indhiran

Male: Naan aadum aattam paarungal Nigaredhu koorungal Naan paadum paattai kelungal Kaithaalam podungal Oor potravae per vaanguven Naan thaan sagalakala vallavan

Male: Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal

Male: Ilamai idho idho Inimai idho idho

Male: Eh eh eh eh..eh eh eh..eh..heiiiiii..

Male: Hindiyilum paaduven Vetri nadai poduven Ek duje ke liye Yendi nee paathiyae

Male: Enakkaga yekkam ennamma Kalathoorin kannamma Unakkaaga vaazhum maman thaan Kalyaana raman thaan Naal thorumthaan aal maaruven Naan thaan sagalakala vallavan

Male: Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal

Male: Ilamai idho idho Inimai idho idho

Male: Reeeebaraba Reeebarabarabarababab Heeiiiiiiiiiii.daghaa daghaa daghaa daghaa Daghaa daghaa daghaatha Heiiiiiiiiiiii.daghaatha..daghaatha Daghaatha..daghaatha Daghaatha .dagha dagha dagha aadaghaaa Daghaatha .dagha dagha dagha aadaghaaa Dagha dagha dathaeeeeee..

Male: Kambeduthu aaduven Kathi sandai poduven Kuthuvathil sooran naan Kusthigalil veeran naan

Male: Enai yaarum eithaal aagadhu Adhu thaanae koodaathu Ennai vella yaarum kidaiyaadhu Edhirgindra aaledhu Yaar kaadhilum poo sutruven Naan thaan sagalakala vallavan

Male: Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal

Chorus: La lala lala la laaaaa

Male: Come on everybody..eh eh eh hooooo Eh eh eh hoooo hoooo Reeeebaraba Reeebarabarabarababab

Other Songs From Sakalakala Vallavan 1982 (1982)

Most Searched Keywords
  • asuran song lyrics download

  • aagasam song lyrics

  • kadhal song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil hymns lyrics

  • lyrics of soorarai pottru

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil karaoke download mp3

  • kinemaster lyrics download tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • sundari kannal karaoke

  • aathangara marame karaoke

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • bigil song lyrics

  • paadal varigal