Nila Kayuthu Neram Nalla Song Lyrics

Sakalakala Vallavan 1982 cover
Movie: Sakalakala Vallavan 1982 (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: { நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் } (2)

பெண்: தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா

ஆண்: நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

பெண்: தென்னங் கீற்றும் பூங் காற்றும் என்ன பண்ணுதோ
ஆண்: உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ

பெண்: தென்னங் கீற்றும் பூங் காற்றும் என்ன பண்ணுதோ
ஆண்: உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ

பெண்: வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா
ஆண்: கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும் கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும்

பெண்: அம்மாடி அதுக்கென்ன அவசரமோ

ஆண்: நிலா காயுது
பெண்: ஆஆ நேரம் நல்ல நேரம்
பெண்: ஆஆ ஹா நெஞ்சில் பாயுது
பெண்: ஆஆ காமன் விடும் பானம்

பெண்: ...........

ஆண்: தண்ணீர் கேட்குமே கண்ணே தாகம் தனிஞ்சதா

பெண்: அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறைஞ்சுதா

ஆண்: கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு

பெண்: இன்று படுத்துது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது இருவருக்கும்
ஆண்: அன்பே நீ அதிசய சுரங்கமடி

பெண்: நிலா காயுது
ஆண்: ம்ம்ம் நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது
ஆண்: ஆஆ காமன் விடும் பானம்

Female: {Nilaa kaayuthu Neram nalla neram Nenjil paayuthu Kaman vidum baanam} (2)

Female: Thookam varla mamma Kakka vaikkalaamaa Aakkivachcha sotha aarappodalaamaa

Male: Nilaa kaayuthu Neram nalla neram Nenjil paayuthu Kaman vidum baanam

Female: Thennankeetrum poongkaatrum Enna pannuthoo
Male: Unnappola thozhaa thottu Pinnikkolluthoo

Female: Thennankeetrum poongkaatrum Enna pannuthoo
Male: Unnappola thozhaa thottu Pinnikkolluthoo

Female: Vetkkam pidikkuthu Poruthukkaiyaa Athu vilagi ponathum Eduthukkaiyaa

Male: Kattil pottathum Therinjikkanum Kollai pakkam othungida Purinjikkanum

Female: Ammaadi athukkenna avasaramoo

Male: Nilaakaayuthuu...
Female: Aaaa. Neram nalla neram....
Female: Aaaa..haa.. Nenjil paayuthuu.....
Female: Aaaa. Kaman vidum baanamm...

Female: Mhum...mmhhhum.. Mmmhum...mmkkukumm.. Mmmhum..mmkkukumm..kkum. Aaaa..chechechechaaa. Aaaaaa chechechechechaaa. Aa.aa..aa..aa.aha ahaahahahahahahahahah.. Aaaaaaaaaaa..chchiiiii..

Male: Thanneer ketkumae Kannae thagham thaninjithaa

Female: Aththan thevai naan thanthen Aasai koranjjuthaa

Male: Kottikidakkuthu ooralavu Ithil vetti eduthathu oralavuu

Female: Indru paduthuthu ithuvaraikkum Ini nalai irupathu iruvarukkumm

Male: Anbae neee.. Adisaiya churangamadii..

Female: Nilaa kaayuthuu...
Male: Mmmm Neram nalla neram Nenjil paayuthuu ...
Male: Aaaaaa. Kaman vidum banamm

Female: Thookam varla mamma Kakka vaikkalaamaa Aakkivachcha sotha aarappodalaamaa

Male: Nilaakaayuthuu...
Female: Aaaa. Neram nalla neram....
Female: Aaaa..haa.. Nenjil paayuthuu.....
Female: Aaaa. Kaman vidum baanamm...

Other Songs From Sakalakala Vallavan 1982 (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • love lyrics tamil

  • asuran song lyrics download

  • usure soorarai pottru lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil christmas songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • master vaathi raid

  • tamil gana lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil lyrics video song

  • lyrics whatsapp status tamil

  • narumugaye song lyrics

  • alaipayuthey songs lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil song meaning

  • 7m arivu song lyrics

  • bigil unakaga

  • tamil songs with lyrics in tamil