Anandham Vandhadhadi Song Lyrics

Roja Malare cover
Movie: Roja Malare (1997)
Music: Adithyan
Lyricists: T. M. Jayamurugan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே.. ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே..

ஆண்: என் காதல் கண்மனியே... உன் கானம் கேட்கலையே... உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நாம் சேர்வதெப்போ அழகின் உருவே.. இதய மலரே.. உதயமாகும் புதிய நிலவே

ஆண்: மேகம் கருக்கயிலே தேகை விறிக்கும் மயிலே. ஆஅ..ஆஅ...ஆ... மேகம் கருக்கயிலே தேகை விறிக்கும் மயிலே. கண்ணே என் கண் முன்னே வந்து காதல்கதை சொல்வதெப்போ மாலை இளம் பொழுதில் கானம் படிக்கும் குயிலே தாலாட்டும் தென்றலாய் நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ உனது மடியில் விழிகள் மூட உறங்க வைத்து நீயும் பாட

ஆண்: மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர் தொடுத்து மாதர்கள் மலரெடுத்து மலருக்கு மலர் தொடுத்து மருதாணி வண்ணமிட்டு பெண் அழைத்து முன்னே வர பூ மாலை நானெடுத்து தோளோடு சூடிவிட்டு மார்போடு சேர்த்து கொள்ளும் மன நாளின்சேதி சொல்லு நாதம் முழங்க நேசம் துவங்க வாழ்த்து குவிய வாழ்வு துலங்க

ஆண்: என் காதல் கண்மனியே உன் கானம் கேட்கலையே உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நான் சேர்வதெப்போ... அழகின் உருவே இதய மலரே... உதயமாகும் புதிய நிலவே..

Male: Aanandham vandhadhadi aanandhi unnalae Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male: En kaadhal kanmaniyae Un gaanam ketkalaiyae Uyirukku uyiraai undhan nenjil naan servadheppo Azhagin uruvae idhaya malarae Udhayamaagum pudhiya nilavae

Male: Megam karukaiyilae thogai virikkum mayilae Aaa..aaa.aa. Megam karukaiyilae thogai virikkum mayilae Kannae en kann munn vandhu kaadhal kadhai solvadheppo Maalai ilam pozhuthil gaanam padikkum kuyilae Thaalattum thendralaai nee paattu solli kettpadheppo Unadhu madiyil vizhigal mooda uranga veithu neeyum paada

Male: Aanandham vandhadhadi aanandhi unnalae Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male: Maadhargal malar eduthu malarukku malar thoduthu Maadhargal malar eduthu malarukku malar thoduthu Marudhaani vannamittu ponnazhaithu munnae vara Poomaalai naan eduthu tholodu soodi vittu Maarbodu serthu kollum mana naalin saedhi sollu Naadham muzhanga naesam thuvanga Vaazhthu kuviya vaazhvu thulanga

Male: Aanandham vandhadhadi aanandhi unnalae Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male: En kaadhal kanmaniyae Un gaanam ketkalaiyae Uyirukku uyiraai undhan nenjil naan servadheppo Azhagin uruvae idhaya malarae Udhayamaagum pudhiya nilavae

Male: Aanandham vandhadhadi aanandhi unnalae Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Other Songs From Roja Malare (1997)

Similiar Songs

Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Chandirane Suriyane Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Chandirare Suriyare Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • yaar azhaippadhu lyrics

  • kayilae aagasam karaoke

  • viswasam tamil paadal

  • tamil songs lyrics whatsapp status

  • tamil love feeling songs lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • jesus song tamil lyrics

  • mangalyam song lyrics

  • kadhal psycho karaoke download

  • putham pudhu kaalai song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • paadal varigal

  • malaigal vilagi ponalum karaoke

  • old tamil songs lyrics in tamil font

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • happy birthday tamil song lyrics in english

  • sarpatta parambarai song lyrics in tamil