Ciciliya Ciciliya Song Lyrics

Spyder cover
Movie: Spyder (2017)
Music: Harris Jayaraj
Lyricists: Madhan Karky
Singers: Haricharan and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: சிசிலியா சிசிலியா சிலு சிலு காத்தில பறந்திட வா வா சிசிலியா சிசிலியா சிக்கி முக்கி மூக்கில உரசிட வா வா

குழு: ஆஹா ஹா

குழு: அலசல அலசல ஐலேமா யே அலசல ஐலேமா அலசல அலசல ஐலேமா ஐலேலேமா

குழு: அலசல அலசல ஐலேமா யே அலசல ஐலேமா அலசல அலசல ஐலேமா ஐலேலேயோமா

ஆண்: ஹே பெண்ணே ச ச சா கை கோர்க்க இன்ச் இன்ச்சா பிரிஸ்மா எபெக்ட்டில் பூமி மாறிடுச்சா

ஆண்: கண் பார்த்து ச ச சா நீ பேச அச் ச சா எமோச்சி கோனா வானம் தூறிடுச்சா

ஆண்: அழகே உன் அழகினில் பாதி அதுவே இவ்வுலகத்தின் மீதி முகையே உன் சிரிப்பினில் மோதி உடைந்தேன் இது உடைந்திடும் சேதி

ஆண்: { சிசிலியா சிசிலியா சிலு சிலு காத்தில பறந்திட வா வா சிசிலியா சிசிலியா சிக்கி முக்கி மூக்கில உரசிட வா வா } (2)

குழு: அலசல அலசல அலசல

பெண்: போன் சிக்னல் இல்லா நாட்டில் ரெட் சிக்னல் இல்லா ரோட்டில் உன்னோடு போக ரெக்கை உண்டாக

ஆண்: ஓஹோ பிரேக்பாஸ்டா உந்தன் பாதம் லஞ்ச் ஆக நெஞ்சம் போதும் என் டின்னர் பெண்ணே மின் மின்னும் உன் கண்ணே

பெண்: என் தேக தேசம் எங்கும் உன் வாசம் நீ கொஞ்சம் மோசம் ஆனாலும் ஆவேஷம்

குழு: அலசல அலசல பர பர பர

குழு: சிசிலியா ஒலாலாலாலே ஓ சிசிலியா ஒலாலாலாலே ஓ

குழு: ஹே அலசல அலசல ஐலே ஹே அலசல அலசல ஐலே ஹே அலசல அலசல ஐலே தா னா னா னா னா னா

குழு: ஹே அலசல அலசல ஐலே அலசல ஹே அலசல அலசல ஐலே அலசல ஹே அலசல அலசல ஐலே அலசல தா னா னா னா னா னா

பெண்: வண்டூரும் கண்ணை கண்டு பண்டோரா பூக்கள் கொண்டு நீ காதல் சொல்ல நான் நாணம் கொள்ள

ஆண்: நான் கேட்க மட்டும் என்று லா லா லேன்ட் பாடல் ஒன்று நீ பாடும் போது பூங்கா என் காது

பெண்: ஹோ கண்மூடி கொண்டே முத்தத்தில் மூழ்க
ஆண்: பாலிதீன் போல நம் காதல் வாழ

ஆண்: { சிசிலியா சிசிலியா சிலு சிலு காத்தில பறந்திட வா வா சிசிலியா சிசிலியா சிக்கி முக்கி மூக்கில உரசிட வா வா } (2) சிசிலியா சிசிலியா சிசிலி ஹோ

பெண்: ஹே கண் பார்த்து ச ச சா நீ பேச அச் ச சா எமோச்சி கோனா வானம் தூறிடுச்சா

குழு: ...........

Male: Ciciliya.. ciciliya.. Silu silu kaathila Paranthida vaa vaa Ciciliya.. ciciliya.. Chikki mukki mookkila Orasida vaa vaa

Chorus: Ahaa..haaa.

Male: Ciciliya.. ciciliya.. Silu silu kaathila Paranthida vaa vaa Ciciliya.. ciciliya.. Chikki mukki mookkila Orasida vaa vaa

Chorus: Alasala alasala ailema.. Ey alasala ailema.. Alasala alasala ailema.. Ailelemaa..

Chorus: Alasala alasala ailema.. Ey alasala ailema.. Alasala alasala ailema.. Aileleyomaa..

Male: Hey pennae cha cha chaa.. Kai korkka inch inchaa.. Prizma effectil Boomi maariduchaa

Male: Kan paarthu cha cha chaa.. Nee pesa achcha chaa.. Emoticon-a Vaanam thooriduchaa..

Male: Azhagae un azhaginil paadhi Adhuvae ivvulagathin meedhi Mugaiyae un sirippinil modhi Udaindhen idhu udaindhidum sedhi

Male: {Ciciliya.. ciciliya.. Silu silu kaathila Paranthida vaa vaa Ciciliya.. ciciliya.. Chikki mukki mookkila Orasida vaa vaa} (2)

Chorus: Alasala.. alasala.. alasala..

Female: Phone signal illa naattil Red signal illa roadil Unnodu poga.. Rekkai undaaga..

Male: Ohooo..breakfast a Undhan paadham Lunch aaga Nenjam podhum En dinner pennae Min minnum un kannae

Female: En dhega desam Engum un vaasam Nee konjam mosam Aanaalum awesome.

Male: Ciciliya.. ciciliya.. Silu silu kaathila Paranthida vaa vaa Ciciliya.. ciciliya.. Chikki mukki mookkila Orasida vaa vaa

Chorus: Alasala.. alasala.. Para para .para..

Chorus: Ciciliya olallallallae ohh. Ciciliya olallallallae ohh.

Chorus: Hey alasala alasala aiyle.. Hey alasala alasala aiyle.. Hey alasala alasala aiyle.. Tha na na na na na..

Chorus: Hey alasala alasala aiyle.. Alasala. Hey alasala alasala aiyle.. Alasala. Hey alasala alasala aiyle.. Alasala.. Tha na na na na na..

Female: Vandoorum kannai kandu Pandora pookkal kondu Nee kaadhal solla Naan naanam kolla..

Male: Naan ketka mattum endru La la land paadal ondru Nee paadum podhu Poonga en kaathu..

Female: Hoo..kanmoodi kondae Muthathil moozhga
Male: Polythene polae Nam kaadhal vaazha.

Male: {Ciciliya.. ciciliya.. Silu silu kaathila Paranthida vaa vaa Ciciliya.. ciciliya.. Chikki mukki mookkila Orasida vaa vaa} (2) Ciciliya.. ciciliya.. Cicili hooo...

Male: Hey pennae cha cha chaa.. Kai korkka inch inchaa.. Prizma effectil Boomi maariduchaa

Female: Hei kan paarthu cha cha chaa.. Nee pesa achcha chaa.. Emoticon-a Vaanam thooriduchaa..

Male: Azhage un azhaginil paadhi Adhuvae ivvulagathin meedhi Mugaiyae un sirippinil modhi Udaindhen idhu udaindhidum sedhi

Chorus: ................

Other Songs From Spyder (2017)

Aali Aali Song Lyrics
Movie: Spyder
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj
Boom Boom Song Lyrics
Movie: Spyder
Lyricist: Madhan Karky
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil songs lyrics in tamil font

  • happy birthday song in tamil lyrics download

  • tamil christian songs lyrics pdf

  • karaoke tamil songs with english lyrics

  • teddy en iniya thanimaye

  • lyrics of new songs tamil

  • anthimaalai neram karaoke

  • google google song tamil lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • isaivarigal movie download

  • kutty pattas full movie in tamil download

  • eeswaran song lyrics

  • tamil song lyrics in english translation

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • album song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • maara song lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil