Adhu Maathram Song Lyrics

Achchani cover
Movie: Achchani (1978)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Manorama and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டம்மா.. யெஹ் ஹே அஹா யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய

பெண்: சாமி சாமி யெஹ்ஹ..ஹேய்ய்

பெண்: அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது இந்தா

பெண்: அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது

பெண்: நாள் கிழம பாக்கனுங்க நாதஸ்வரம் கேட்கனுங்க

பெண்: அது மாத்ரம் இப்ப கூடாது

ஆண்: தொட்டாப்ள கெட்டு விடுமா அட சும்மானாச்சம் பேசிகிட்டா கிக்கு வருமா

ஆண்: மூணு முடிச்சி போடும் வரைக்கும் ஆச புடிச்சி ஆட்டி படைக்கும்

ஆண்: நான் தொட்டாப்ள கெட்டு விடுமா

பெண்: என் வீட்டு பசுமாடு கன்னுக்குட்டி போட நான் பார்த்து பல நாளா நெஞ்சுக்குள்ள வாட

ஆண்: அஹா..அஹா

பெண்: என் வீட்டு பசுமாடு கன்னுக்குட்டி போட நான் பார்த்து பல நாளா நெஞ்சுக்குள்ள வாட

பெண்: நேரம்தான் வந்தாச்சு ஆராரோ பாட வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே நான் கல்யாண பெண்ணாக உட்காரும் வரைக்கும்

பெண்: அது மாத்ரம் அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது

ஆண்: எங்கப்பன் ஹோட்டல்லிலே எத்தனையோ ஸ்வீட்டு இருந்தாலும் உன்போல வரமோடி டேஸ்ட்டு

ஆண்: எங்கப்பன் ஹோட்டல்லிலே எத்தனையோ ஸ்வீட்டு இருந்தாலும் உன்போல வரமோடி டேஸ்ட்டு

ஆண்: இன்னும் நான் திங்காம வச்சிருந்தா வேஸ்ட்டு பாலாட்டம் நீ நான் பச்ச தண்ணி நாம இந்நாளும் எந்நாளும் ஒன்னாக இருக்க

ஆண்: தொட்டாப்ள தொட்டாப்ள கெட்டு விடுமா.

Male: Pattamma.yeh hey Ahaaa Yeh hey hey hey hey eeeyyyy

Female: Saami saamii Yehhh.haeiiii

Female: Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Indhaa.

Female: Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu

Female: Naal kilama paakanunga Nadhaswaram ketkkanunga

Female: Adhu maathram Ippo kudaadhu

Male: Thottaapla kettu viduma Ada summanaachum Pesikitta kickku varuma Chittu

Male: Thottaapla kettu viduma Ada summanaachum Pesikitta kickku varuma

Male: Moonu mudichi Podum varaikkum Aasa pudichi Aatti padaikkum

Male: Naan thottaapla Kettu viduma

Female: En veetu pasumaadu Kannu kutty poda Naan paarthu pala naala Nenjukulla vaada

Male: Ahaa ..ahaaa

Female: En veetu pasumaadu Kannu kutty poda Naan paarthu pala naala Nenjukulla vaada

Female: Neram thaan vandhaachu Aaraaroo paada Vetkkathilae un pakkathilae Naan kalyaana pennaaga Utkaarum varaikkum

Female: Adhu maathram .aaa Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu

Male: Engappan hotelilae Eththanaiyo sweetu Irunthaalum unpola Varumodi taste-u

Male: Engappan hotelilae Eththanaiyo sweetu Irunthaalum unpola Varumodi taste-u

Male: Innum naan thingaama Vechirunthaa waste-u Paalattam nee Naan pacha thanni Naama innaalum ennaalum Onaaga irukka

Male: Thottaapla Thottaapla kettu viduma...

Other Songs From Achchani (1978)

Naan Azhaikkiren Song Lyrics
Movie: Achchani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Maadha Un Kovilil Song Lyrics
Movie: Achchani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thalattu Song Lyrics
Movie: Achchani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kutty story song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • anegan songs lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • ore oru vaanam

  • ennai kollathey tamil lyrics

  • song lyrics in tamil with images

  • 3 movie song lyrics in tamil

  • tamil music without lyrics

  • best lyrics in tamil love songs

  • maraigirai

  • aathangara marame karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • raja raja cholan song lyrics tamil

  • tamil song lyrics in english translation

  • master tamilpaa

  • chill bro lyrics tamil