Added Date: Feb 11, 2022
ஆண்: உன் பேரில் என் பேரை சேர்த்து விரலோடு உயிர்க்கூடு கோர்த்து ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன
ஆண்: என் நெஞ்சம் தீயே உள் எங்கும் நீயே கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே
ஆண்: சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே
ஆண்: நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா பெண் ஆழகே
ஆண்: நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா

பெண்: மனம் விட்டு உண்மையை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும்
பெண்: நான் காணும் ஒன்றைக்கனவை உன் காதில் உலறிட வேண்டும் எனை மீறி உன்னிடம் மயங்கும் என்னை நான் தடுத்திட வேண்டும்
ஆண்: கூடாதே கூடாதே இந்நாள் முடியவும் கூடாதே போகாதே போகாதே எனை நீ தாண்டிப்போகாதே
பெண்: நெருங்காதே நெருங்காதே என் பெண்மை தாங்காதே திறக்காதே திறக்காதே உள் மனதை திறக்காதே

ஆண்: நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா ஆஆஆ...ஆஆ...ஆஆ..
ஆண்: {உன் பேரில் என் பேரை சேர்த்து விரலோடு உயிர்க்கூடு கோர்த்து ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன} (2)

Music by: Anirudh Ravichander
Male: Un peyaril en perai serthu Viralodu uyir koodu korthu Oor munnae ondraga naamum Nadandhaal enna
Male: En nenjam theeyae Ul engum neeyae Kan modumbothum Kan mun nindraayae
Male: Sirikaadhae sirikaadhae Siripaalae mayakaadhae Adikaadhae adikaadhae Azhagaalae adikaadhae
Male: Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha Pennazhagae
Male: Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha
Male: Un peyaril en perai serthu Viralodu uyir koodu korthu Oor munnae ondraga naamum Nadandhaal enna
Female: Manam vittu unmaiyai mattum Unnodu pesida vendum Nee ketkkum kaadhalai alli Un mel naan poosida vendum
Female: Naan kaanum otraai kanavai Un kaadhil ularida vendum Enai meeri unnidam mayangum Ennai naan thaduthida vendum
Male: Koodadhae koodadhae Innaal mudiya kodaadhae Pogathae pogathae Enai nee thaandi pogathae
Female: Nerungathae nerungathae En penmai thaangadhae Thirakaadhae thirakaadhae Ul manadhai thirakaadhae
Male: Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha Pen azhagae
Male: Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha.. Aaa...aaa.a...aaa...
Male: {Un peyaril en perai serthu Viralodu uyir koodu korthu Oor munnae ondraga naamum Nadandhaal enna} (2)
tamil songs to english translation
ben 10 tamil song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil songs lyrics and karaoke
soorarai pottru song tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
marudhani song lyrics
yellow vaya pookalaye
oru vaanavillin pakkathilae song lyrics
kanne kalaimane karaoke download
bigil unakaga
natpu lyrics
maraigirai
old tamil songs lyrics
old tamil songs lyrics in tamil font
maara tamil lyrics
oru yaagam
kanakadhara stotram tamil lyrics in english
kadhal kavithai lyrics in tamil
oru manam song karaoke