Julie Song Lyrics

Anirudh Valentine’s Day 2018 Album cover

ஆண்: { ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி

ஆண்: அதனால உன்ன மறக்க முடியல வேரை எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல } (2)

ஆண்: புதினமான காதல புரிஞ்சிக்காம இருக்கியே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ ஆழமான காதல ஆப்பு பண்ண பாத்தியே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ

ஆண்: மானே தேனே பொன்மானே போகாதடி கலை மானே மானே தேனே பொன்மானே நீ இல்லாம தவிக்கிறேனே

ஆண்: மானே தேனே பொன்மானே போகாதடி கலை மானே மானே தேனே பொன்மானே உண்மையான காதல் நானே

ஆண்: { உன் களஞ்சி போன முடிய கொஞ்சம் நான் கோத எந்த சரக்கும் தந்துராதே அந்த ரண போதை

ஆண்: உன் உடம்பு மேல என் விரலு விளையாட எந்த இடத்து மேல என் கால நான் போட } (2)

ஆண்: கச முசா கனவுல கண்டதெல்லாம் நெனைச்சேனே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ ரசனையோட கேன்டில உருகி உருகி வச்சேனே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ

ஆண்: ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி

ஆண்: ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி

ஆண்: அதனால உன்ன மறக்க முடியல வேரை எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல

Male: {Julie love-u la Sandai sagajam thaan di Truly unna kadhalichi Tholachiten di

Male: Adhanala unna Marakka mudiyala Verai endha jeevanum Enakku pudikkala} (2)

Male: Pudhinamaana kaadhala Purinjikaama irukkiyae Ohoo..ooo..oo..hoo..oo Aalamaana kaadhala Off-u panna paathiyae Ohoo..ooo..oo..hoo..oo

Male: Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Nee illaama thavikkiranae

Male: Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Unmaiyaana kaadhal naanae

Male: {Un kalanji pona mudiya Konjam naan kodha Entha sarakkum thandhurathae Antha rana bodhai

Male: Un odambu mela En viralu vilaiyada Entha edathu mela En kaala naan podaa} (2)

Male: Kasa musa kanavula Kandadhellam nenachenae Ohoo..ooo..oo..hoo..oo Rasanaiyoda candle- eh Urugi urugi vachenae Ohoo..ooo..oo..hoo..oo

Male: Julie ju ju ju ju ju ju ju ju Julie ju ju ju ju ju ju ju ju Ju ju ju ju ju ju ju ju julie Ju ju ju ju ju ju ju ju julie

Male: Julie love-u la Sandai sagajam thaan di Truly unna kadhalichi Tholachiten di

Male: Adhanala unna Marakka mudiyala Verai endha jeevanum Enakku pudikkala

Male: Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Nee illaama thavikkiranae

Male: Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Unmaiyaana kaadhal naanae

Other Songs From Anirudh Valentine’s Day 2018 Album (2018)

Most Searched Keywords
  • tamil songs with lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • semmozhi song lyrics

  • bigil song lyrics

  • soorarai pottru movie lyrics

  • youtube tamil line

  • master tamilpaa

  • sri guru paduka stotram lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • tamil paadal music

  • cuckoo cuckoo dhee song lyrics

  • ben 10 tamil song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kutty story song lyrics

  • pongal songs in tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • happy birthday lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • putham pudhu kaalai lyrics in tamil

  • velayudham song lyrics in tamil