Meesa Beauty Song Lyrics

Remo cover
Movie: Remo (2016)
Music: Anirudh Ravichander
Lyricists: Vivek
Singers: Richard and Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி நாட்டி லூட்டி இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி

ஆண்: ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி மாஸ்சுகாட்டி.. இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி..

ஆண்: வெத்து வேட்டியா கத்துக்குட்டியா ஊர சுத்துறான் தன்னால என்ன மந்திரம் போட்டு வைக்கிறான் ஊரு சுத்துது இவன் பின்னால

ஆண்: {ஓ ஓ ஓ ஓ உ உ உ
குழு: ரெமோ ரெமோ} (3)
ஆண்: உ உ உ
குழு: ரெமோ

ஆண்: தல முடி குவிக்கா மாறுது திமிங்கலம் டக்கா மாறுது உலகமே கிக்கா மாறுது தினம் தினம்
குழு: ஜொலிக்கிற அவ முகம் ரசிக்கிற வரம் இது

ஆண்: சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா கெடைச்சது பக்கா சான்சு மா தெரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா நடக்குமா
குழு: தெரிக்கிற நடிப்புல பிரிக்கிது விசிலு

ஆண்: ரன்னோடி நான் வின்னாவேனா ஒன்னோடு நான் ஒன்னாவேனா நீயில்லன்னா என்னாவேன்னா குண்டே இல்லா கன்னாவேனா

ஆண்: ப்ரீ டைமுல்ல காடோடநான் போட்டுவச்சேன் டீல் ஓன்னும்மா என்னான்னுதான் நீ கேளும்மா என்னைக்கும் நீ என் ஆளுமா

ஆண்: {ஓ ஓ ஓ ஓ உ உ உ
குழு: ரெமோ ரெமோ} (3)
ஆண்: உ உ உ
குழு: ரெமோ

ஆண்: மீச பியூட்டி

ஆண்: மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி நாட்டி லூட்டி இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி

ஆண்: ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி மாஸ்சுகாட்டி.. இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி..

ஆண்: ஏன் மா வெத்து வேட்டியா கத்துக்குட்டியா ஊர சுத்துறான் தன்னால என்ன மந்திரம் போட்டு வைக்கிறான் ஊரு சுத்துது இவன் பின்னால

Male: Meesa beauty Ivan thillalangadi party Naughty looty Ivan alwa kindura factory

Male: Plate ah mathi Glamour yethi Ivan missu worldkae potti Massu kaatti Ippa salwar aachuda vetti

Male: Vethu vetiya Kathukuttiyaa Ooru suthuran thanaala Enna manthiram pottu vaikiran Oorum suthuthu ivan pinnala

Male: {Oh oh oh oh Oooo.oo.oo..
Chorus: remo remo} (3)
Male: Oooo.oo.oo..
Chorus: Remooo

Male: Thala mudi quick ah maruthu Thimingalam duck ah maruthu Ulagamae kick ah maruthu Dhinam dhinam
Chorus: Jolikira ava mugam Rasikira varam idhu

Male: Saithanki bacha plans ma Kedachuthu pakka chance ma Therinjitta dappa dance ma Nadakumaa
Chorus: Therikkira nadippula Pirikuthu whistleu maa

Male: Run odi nan win avena Unnodu nan onnavena Nee illana ennaaven naa Gundae illa gun avena

Male: Freetime la god oda naan Pottu vechen deal onnu ma Yenna nu than nee kelu ma Ennaikum nee en aalu ma

Male: {Oh oh oh oh Oooo.oo.oo..
Chorus: remo remo} (3)
Male: Oooo.oo.oo..
Chorus: Remooo

Male: Meesa beauty

Male: Meesa beauty Ivan thillalangadi party Naughty looty Ivan alwa kindura factory

Male: Plate ah mathi Glamour yethi Ivan missu worldkae potti Massu kaatti Ippa salwar aachuda vetti

Male: Yen ma Vethu vetiya Kathukuttiyaa Ooru suthuran thanaala Enna manthiram pottu vaikiran Oorum suthuthu ivan pinnala

Male: {Oh oh oh oh Oooo.oo.oo..
Chorus: remo remo} (3)
Male: Oooo.oo.oo..
Chorus: Remooo

Other Songs From Remo (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • vijay sethupathi song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • enjoy en jaami lyrics

  • tamil christian songs lyrics in english

  • mgr karaoke songs with lyrics

  • chellama song lyrics

  • best lyrics in tamil love songs

  • maara tamil lyrics

  • aarathanai umake lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil kannadasan padal

  • thenpandi seemayile karaoke

  • master vaathi raid

  • love songs lyrics in tamil 90s

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • en iniya thanimaye

  • en iniya pon nilave lyrics

  • tamil movie songs lyrics in tamil