Rowdy Girls Song Lyrics

Ainthu Ainthu Ainthu cover
Movie: Ainthu Ainthu Ainthu (2013)
Music: Simon
Lyricists: Na. Muthu Kumar
Singers: Preethika Rao and Sheeba Truman

Added Date: Feb 11, 2022

பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
குழு: ஹேய்
பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
குழு: ப ப பாப பா
பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
குழு: வாட் ஆஆ ஹா ஹான்
பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்

பெண்: எந்த கடையில வெட்கம் கிடைக்கும் என்ன விலைல கூச்சம் கிடைக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும்
குழு: நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ்

பெண்: எந்த மூலையில் கிட்சன் இருக்கும் எந்த மாவுல இட்லி பொறக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும்
குழு: நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ்

பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
குழு: ரவுடி கேர்ள்ஸ்
பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
குழு: ஹேய் சக்கா மக்கா
பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
குழு: ரவுடி கேர்ள்ஸ்
பெண்: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்

குழு: ஹேய்

பெண்: பேஸ்புக் டிவிட்டரில் இரவில் விழிக்கும் எர்லி மார்னிங் தான் எப்படி இருக்கும் சொன்ன டைம்ல பிட்டுங்க பறக்கும் நாங்க எப்பவும் ரவுடி ரவுடி

பெண்: விகென்ட் ஆச்சினா வீடு மறக்கும் லிமிட்ட தாண்டிதான் மனசும் பறக்கும் என்ன பண்ணலாம் சொல்லு எனக்கும் நாங்க எப்பவும்
குழு: ரவுடி ரவுடி கேர்ள்ஸ்

குழு: ஹேய் யே ஹேய் ஹேய் யே யே ..........

பெண்: ஆண்டிபட்டி போல் வாழவும் பிடிக்கும் அமெரிக்காவையே ஆளவும் பிடிக்கும் எங்க கேரக்டர் கொஞ்சம் கொழப்பம் ஹ்ம்ம் அப்பறம்
குழு: ரவுடி கேர்ள்ஸ்

பெண்: மம்மி டாடிய ரொம்ப ரொம்ப பிடிக்கும் மொபைல தொட்டா கலவரம் வெடிக்கும் நாங்க நாங்கலாய் இருக்கவே பிடிக்கும்
குழு: நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ்

பெண்: ரவுடி ரவுடி ஹே ரவுடி ரவுடி ஹே ஹே

குழு: எந்த எந்த கடையில எந்த எந்த மாவுல
பெண்: அந்த தகவல சொல்லு எனக்கும் ............

குழு: எந்த கடையில வெட்கம் கிடைக்கும் எந்த மாவுல இட்லி பொறக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும்
பெண்: நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ்

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஹே ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஹே ஹே ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
ஆண்: ஓகே கேர்ள்ஸ் தட்ஸ் இட் பார் டுடே

Female: Rowdy rowdy girls
Chorus: Heii.
Female: Rowdy rowdy girls
Chorus: Pa pa paapa paa
Female: Rowdy rowdy girls
Chorus: What..aaa..ha haaan.
Female: Rowdy rowdy girls

Female: Entha kadaiyila vetkkam kedaikum Enna vilaila koocham kedaikum Antha thagavala sollu ennakkum
Chorus: Naanga eppavum rowdy girls

Female: Entha moolail kitchen irukkum Entha maavula idly porakkum Antha thagavala sollu ennakkum
Chorus: Naanga eppavum rowdy girls

Female: Rowdy rowdy girls
Chorus: Rowdy girls
Female: Rowdy rowdy girls
Chorus: hei chakka maaka
Female: Rowdy rowdy girls
Chorus: Rowdy girls
Female: Rowdy rowdy girls

Chorus: Hei..

Female: Facebook twitteril Iravil vizikkum Early morning thaan Eppadi irukkum Sonna timela Bitunga parakkum Naanga eppavum rowdy rowdy

Female: Weekend aachina Veedu marakkum Limita thaandithan Manasum parakkum Enna pannalam sollu enakkum Naanga eppavum
Chorus: Rowdy rowdy girls

Chorus: Heii..yeah. Hei hei. Yeah yeah... ................

Female: Aandipatti pol Vazhavum pidikum Americavayae Aalavum pidikum Enga character Konjam kozhappam Hmm apparam
Chorus: Rowdy girls

Female: Mommy daddy ah Romba romba pidikkum Mobileah thotta Kalavaram vedikkum Naanga naangalai Irukavae pidikkum
Chorus: Naanga eppavum rowdy girls Rowdy rowdy girls Rowdy rowdy girls

Female: Rowdy rowdy heyyy Rowdy rowdy heyyy..heyyy

Chorus: Entha entha kadaiyila Entha entha maavula
Female: Antha thagavala sollu enakkum Nana na nana na nana naaa

Chorus: Entha kadaiyila vetkkam kedaikum Entha maavula idly porakkum Antha thagavala sollu ennakkum
Female: Naanga eppavum rowdy girls

Chorus: Hei hei hei hei hei hei hei Rowdy rowdy girls heyyy Rowdy rowdy girls heyyy.heyyy Rowdy rowdy girls Rowdy rowdy girls
Male: Ok girls thats it for today

Other Songs From Ainthu Ainthu Ainthu (2013)

Most Searched Keywords
  • karaoke with lyrics in tamil

  • aathangara marame karaoke

  • tamil lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • murugan songs lyrics

  • uyire uyire song lyrics

  • malargale malargale song

  • christian padal padal

  • master vaathi coming lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • old tamil christian songs lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • venmathi song lyrics

  • thamizha thamizha song lyrics

  • maara theme lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics