Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா அதிசய மிதாமே உலகமறியாத அதிசய மிதாமே உலகமறியாத அதிசய மிதாமே
ஆண்: இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன் இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன்
ஆண்: அரசன் ஆண்டி ஆவனே ஆண்டி மணிமுடி பூண்பனே அரசன் ஆண்டி ஆவனே ஆண்டி மணிமுடி பூண்பனே அவன் செயல் அரை நொடி தனிலே அலை கடல் சுவருமே அவன் செயல் அரை நொடி தனிலே அலை கடல் சுவருமே
ஆண்: இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன்
ஆண்: கனவிலும் நினையாத இன்பமது கைகூடும் பரிதிமுன் பனி போலும் இன்னல்கள் பறந்தோடும் கனவிலும் நினையாத இன்பமது கைகூடும் பரிதிமுன் பனி போலும் இன்னல்கள் பறந்தோடும்
ஆண்: இனியொரு துணை ஏதென ஏங்கி மனம் வாடும் இனியொரு துணை ஏதென ஏங்கி மனம் வாடும் பொழுது இரங்கி அஞ்சேல் என்றருள் சுரந்து வந்தாள் நஞ்சணி

Male: Aahaa adhisaya midhaamae Ulagamariyaadha adhisaya midhaamae Ulagamariyaadha adhisaya midhaamae
Male: Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen
Male: Arasan aandi aavanae Aandi manimudi poondanae Arasan aandi aavanae Aandi manimudi poondanae Avan seyal arai nodi thanilae Alai kadal suvarumae Avan seyal arai nodi thanilae Alai kadal suvarumae
Male: Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen
Male: Kanavilum ninaiyaadha Inbamadhu kaikoodum Paridhimun pani polum Innalgal parandhodum Kanavilum ninaiyaadha Inbamadhu kaikoodum Paridhimun pani polum Innalgal parandhodum
Male: Iniyoru thunai yaedhena Yaengi manam vaadum Iniyoru thunai yaedhena Yaengi manam vaadum pozhudhu Irangi anjael endrarul Surandhu vandhaal nanjani
Male: Iraivan arpudha leelaiyin perumai Yevvidham pugazhvaen
lyrics songs tamil download
kadhale kadhale 96 lyrics
namashivaya vazhga lyrics
uyire song lyrics
tamil lyrics video
yesu tamil
sarpatta parambarai lyrics
en iniya pon nilave lyrics
tamil love song lyrics for whatsapp status
valayapatti song lyrics
tamil karaoke male songs with lyrics
yellow vaya pookalaye
karaoke with lyrics in tamil
jesus song tamil lyrics
malargale malargale song
ithuvum kadanthu pogum song lyrics in tamil
aalapol velapol karaoke
kathai poma song lyrics
thamizha thamizha song lyrics
azhagu song lyrics