Enaiyalum Thayanithiye Song Lyrics

Harichandra -1944 Film cover
Movie: Harichandra -1944 Film (1944)
Music: S. V. Venkataraman
Lyricists: C. A. Lakshmana Das
Singers: P. U. Chinnappa

Added Date: Feb 11, 2022

ஆண்: எனையாளும் தயாநிதி ஈசா கருணா விலாசா எனையாளும் தயாநிதி ஈசா கருணா விலாசா எனையாளும் தயாநிதி

ஆண்: உன்னை நான் மறவாத தியானம் ஒன்றே நீ உதவுதானம் உன்னை நான் மறவாத தியானம் ஒன்றே நீ உதவுதானம் புனித பூமிமேவும் ஞான புனித பூமிமேவும் ஞான புனித பூமிமேவும் ஞான போத நாத ஓத நாவல் செய் எனையாளும் தயாநிதி

ஆண்: படியாய் திருமுடிபொய் மறு படிவாய் மையால் கடனுமானேன் படியாய் திருமுடிபொய் மறு படிவாய் மையால் கடனுமானேன் படிவார் மனை மகனும் தூய மறையோர் தமக்கடிமையானார் மறையோர் தமக்கடிமையானார்

ஆண்: கொடியோன் என பசுவை நாளும் கொலையே செய்யும் குலையனானேன் கொடியோன் என பசுவை நாளும் கொலையே செய்யும் குலையனானேன் அடிமை யானும் உடலை காக்க அடிமை யானும் உடலை காக்க லாகுமோ பராபரமே

ஆண்: எனையாளும் தயாநிதி ஈசா கருணா விலாசா எனையாளும் தயாநிதி

Male: Enaiyaalum dhayaanidhi Eesaa karunaa vilaasaa Enaiyaalum dhayaanidhi Eesaa karunaa vilaasaa Enaiyaalum dhayaanidhi

Male: Unnai naan maravaadha dhyaanam Ondrae nee udhavudhaanam Unnai naan maravaadha dhyaanam Ondrae nee udhavudhaanam Punidha bhoomimaevum gnaana Punidha bhoomimaevum gnaana Punidha bhoomimaevum gnaana Bodha naadha odha naaval sei Enaiyaalum dhayaanidhi

Male: Padiyaai thirumudipoi maru Padivaai maiyaal kadanumaanaen Padiyaai thirumudipoi maru Padivaai maiyaal kadanumaanaen Padivaar manai maganum thooya Maraiyor thamakkadimaiyaanaar Maraiyor thamakkadimaiyaanaar

Male: Kodiyon ena pasuvai naalum Kolaiyae seiyum kulaiyanaanaen Kodiyon ena pasuvai naalum Kolaiyae seiyum kulaiyanaanaen Adimai yaanum udalai kaakka Adimai yaanum udalai kaakka Laagumo paraabaramae

Male: Enaiyaalum dhayaanidhi Eesaa karunaa vilaasaa Enaiyaalum dhayaanidhi

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • en iniya thanimaye

  • tamil christian songs lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • thalattuthe vaanam lyrics

  • tamil music without lyrics

  • kadhal sadugudu song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • rummy song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • tamilpaa

  • uyirae uyirae song lyrics

  • google google vijay song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • kanakangiren song lyrics

  • google song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • anirudh ravichander jai sulthan

  • kannamma song lyrics