Naan Dhaan Da Mass Song Lyrics

Jagame Thandhiram cover
Movie: Jagame Thandhiram (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Arivu
Singers: Ofro, Arivu and Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

பாடகி: Ofro, அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன்

ஆண்: ஹோ. யா...

ஆண்: ஹோ. யா...

ஆண்: ஹோ ஓ யா
ஆண்: நான் தாண்டா மாஸ் வேறாரு பாசு பொல்லாத கிளாஸ் உக்காரு பேசு தேறாத கேசு கொண்டந்த ரேசு எல்லாமே தூசு மண்ணோடு க்ளோசு

ஆண்: அயம் த ப்ளாகி ஜாக்கி தாக்கும் ஈட்டி பாத்துக்கோ என்னோடு பூட்டி போட்டு ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண்: ஹோ ஓ யா ஓயாத ஹீட் ஊரெல்லாம் பைட் ஆவாத பேச்சு சேதாரமாச்சு உள்ளார ஹேட் மேலோட ஸ்வீட் பொன்னாட போட்டு பின்னால வெயிட்டு ஹே ஆளுக்கு ஆளு மோதிகிட்டு பாதி கூட்டம் மாண்டு போச்சு பொல்லாத வேறுபாடு கூறுபோட்டு காலியாச்சே

ஆண்: ஜகத்தினை அழித்து ஜனத்தை தினம் பிரிக்கிற முகத்திரை கிழித்து அறத்தை அணி திரட்டு அகத்தினுள் வெறுத்து வெளிப்புறத்தில் அணைக்கிற மடத்தனம் மறுத்து சரிக்கு சமம் நிறுத்து

ஆண்: சிதறி கிடக்கும் எதிரி பகை அதிர உனது குரலை இனி எழுப்பிடு பரவி கிடக்கும் பிறவி மறந்து இனிமேல் உலகை உறவு என உரைத்திடு

ஆண்: ஹோ ஓ யா.

ஆண்: அயம் த ப்ளாக்கி ஜாக்கி தாக்கும் ஈட்டி பாத்துக்கோ என்னோடு போட்டி போடு ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண்: ஆப்பு செஞ்சி ஆளுக்கு ஒன்னு சீவியாச்சே போட்டு தள்ள போன குண்டு கோலியாசே ராங்கு பண்ண ராசு குட்டி தாவியாச்சே நான் தான் டா மாஸ் வேறாரு பாசு

ஆண்: ஏ விலகுடா தீ வருதுடா நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு ஏய் விலகுடா தீ வருதுடா நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு

ஆண்: நான் தான் ட மாஸ் வேறாரு பாசு பொல்லாத கிளாஸ் உக்காரு பேசு தீராத கேசு கொண்டாந்த ரேசு எல்லாமே தூசு மண்ணோடு க்ளோசு

ஆண்: அயம் த ப்ளாக்கி ஜாக்கி தாக்கும் ஈட்டி பாத்துக்கோ என்னோடு போட்டி போட்டு ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண்: ஹோ.. யா ஹோ. யா. ஹோ. யா.

ஆண்: நான் தாண்டா மாஸ் வேறாரு பாசு நான் தான் டா மாஸ் வேறாரு பாசு ஹே!!!.......

Male: Hooo.yeah...

Male: Hooo .yeah..

Male: Hoo oo yeah

Male: Naan dhaan da mass veraaru boss-u Polladha class ukkaru pesu Theratha case-u kondantha race-u Ellaamae dhoosu mannodu close-u

Male: I am the blackie jackie Thaakkum eetti paathukko Ennodu pootti pottu Jeyikkum thought-ah maathikko

Male: Hoo oo yeah Oyaadha heat oorellaam fight Aavadha pechu setharamaachu Ullaara hate meloda sweet Ponnada pottu pinnala weight-u Hey aalukku aalu modhikittu Paadhi koottam maandu pochu Pollatha verupadu koorupottu gaaliyachae

Male: Jagathinai azhithu Janathai dhinam pirikkira mugathirai Kizhithu arathai ani thirattu Agathinul veruthu Velipurathil anaikkira madathanam Maruthu sarikku samam niruthu

Male: Sidhari kidakkum ethiri pagai adhira Unadhu kuralai ini ezhuppidu Paravi kidakkum pirivai marandhu Inimel ulagai uravu ena uraithidu

Male: Hoo oo yeah..

Male: I am the blackie jackie Thaakkum eetti paathukko Ennodu pootti pottu Jeyikkum thought-ah maathikko

Male: Aappu senji aalukku onnu seeviyachae Pottu thalla pona gundu goliyachae Wrong-u panna raasu kutty thaaviyachae Naan dhaan da mass veraaru boss-u

Male: Aei vizhaguda thee varuthuda Naan eranguna nee erumbu erumbu Aei vizhaguda thee varuthuda Naan eranguna nee erumbu erumbu

Male: Naan dhaan da mass veraaru boss-u Polladha class ukkaru pesu Theratha case-u kondantha race-u Ellaamae dhoosu mannodu close-u

Male: I am the blackie jackie Thaakkum eetti paathukko Ennodu pootti pottu Jeyikkum thought-ah maathikko

Male: Hooo .yeah Hoo.yeah.. Hoooo.yeah..

Male: Naan dhaan da mass veraaru boss-u Naan dhaan da mass veraaru boss-u Hey!!!......

Similiar Songs

Most Searched Keywords
  • aalankuyil koovum lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • maravamal nenaitheeriya lyrics

  • en kadhal solla lyrics

  • rasathi unna song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • tamil song lyrics in english free download

  • nanbiye song lyrics

  • en kadhale lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mg ramachandran tamil padal

  • best lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • lyrics song status tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • mudhalvane song lyrics