Pambaram Polae Song Lyrics

Rathna Kumar cover
Movie: Rathna Kumar (1949)
Music: G. Ramanathan and C. R. Subbaraman
Lyricists: Papanasam Sivan
Singers: P. U. Chinnappa

Added Date: Feb 11, 2022

ஆண்: பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம் பார்த்து மனம் மருண்டு ஓடாதே பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம் பார்த்து மனம். மருண்டு ஓடாதே பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம் பார்த்து மனம் மருண்டு ஓடாதே

ஆண்: ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்...ம்ம். ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆ...ஆ.. ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம் ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம் அலைமகள் இருப்பிடம் ஆகாதோ. அலைமகள் இருப்பிடம் ஆகாதோ. இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம் இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம். பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே

ஆண்: பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம் பார்த்து மனம் மருண்டு ஓடாதே

Male: Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae

Male: Aandhaiyum koogaiyum Alaridum paazhidam.mm. Aa..aa...aa..aa.a..aa..aa. Aandhaiyum koogaiyum alaridum paazhidam Aandhaiyum koogaiyum alaridum paazhidam Alaimagal iruppidam aagaadho. Alaimagal iruppidam aagaadho. Ichai kondaal ulagaezhaiyum aalalaam Ichai kondaal ulagaezhaiyum aalalaam. Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae

Male: Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae

Other Songs From Rathna Kumar (1949)

Most Searched Keywords
  • maraigirai movie

  • ennathuyire ennathuyire song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • devathayai kanden song lyrics

  • tamil song lyrics download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • lyrics video in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil melody lyrics

  • kadhal sadugudu song lyrics

  • semmozhi song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil christian songs karaoke with lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • lyrics of kannana kanne

  • tamil to english song translation

  • viswasam tamil paadal

  • thangamey song lyrics

  • tamil karaoke songs with lyrics for female