Added Date: Feb 11, 2022
ஆண்: யார் குழந்தை நீ.. நீ யார் குழந்தை
ஆண்: யார் குழந்தை நீ.. நீ யார் குழந்தை
ஆண்: யார் குழந்தை நீ.. நீ யார் குழந்தை தாயில்லை உனக்கு தந்தையில்லை.. தாயில்லை உனக்கு தந்தையில்லை..
ஆண் மற்றும்
குழு: யார் குழந்தை நீ.. நீ யார் குழந்தை
ஆண்: கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும்
குழு: ஆஅ.ஆஆ..ஆஅ..
ஆண்: கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும் தாயினை நினைவூட்டும் காட்சிகள் உனை வாட்டும் காட்சிகள் உனை வாட்டும்..
ஆண் மற்றும்
குழு: யார் குழந்தை நீ.. நீ யார் குழந்தை
ஆண்: தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை பிள்ளையில் பெரிதான தெய்வமும் வேறில்லை தெய்வமும் வேறில்லை..
ஆண் மற்றும்
குழு: யார் குழந்தை நீ.. நீ யார் குழந்தை
ஆண்: இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை
குழு: ஆஅ.ஆஆ..ஆஅ..
ஆண்: இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை பெற்றவள் உனக்கில்லை தெய்வமே நீ யார் பிள்ளை நீ யார் பிள்ளை.நீ யார் பிள்ளை.

Male: Yaar kuzhanthai nee . Nee yaar kuzhanthai
Male: Yaar kuzhanthai nee . Nee yaar kuzhanthai Yaar kuzhanthai nee . Nee yaar kuzhanthai Thaaiyillai unakku thandhaiyillai Thaaiyillai unakku thandhaiyillai
Male &
Chorus: Yaar kuzhanthai nee .
Nee yaar kuzhanthai
Male: Kandrinai pasuvoottum paravaiyum iraiyuttum
Chorus: Aaa.a.aa...aaa.aaa.
Male: Kandrinai pasuvoottum paravaiyum iraiyuttum Thaaiyinai ninaivootum kaatchigal unai vaattum Kaatchigal unai vaattum
Male &
Chorus: Yaar kuzhanthai nee .
Nee yaar kuzhanthai
Male: Thaaiyinil uyarvaana koyilum ulagillai Thaaiyinil uyarvaana koyilum ulagillai Pillaiyil peridhaana deivamum ver illai Deivamum ver illai
Male &
Chorus: Yaar kuzhanthai nee .
Nee yaar kuzhanthai
Male: Iraivanae nee thandhai yaavarum un pillai
Chorus: Aaa..aaa..aaa..aaa.aaa.
Male: Iraivanae nee thandhai yaavarum un pillai Pettraval unakkillai Deivamae nee yaar pillai Nee yaar pillai . nee yaar pillai..
kanthasastikavasam lyrics
venmathi venmathiye nillu lyrics
romantic songs lyrics in tamil
soorarai pottru tamil lyrics
abdul kalam song in tamil lyrics
neeye oli sarpatta lyrics
tamil song lyrics in english translation
marriage song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil karaoke male songs with lyrics
kanakangiren song lyrics
thabangale song lyrics
thullatha manamum thullum tamil padal
karaoke with lyrics tamil
best love song lyrics in tamil
spb songs karaoke with lyrics
tamil bhajans lyrics
oru manam song karaoke
mappillai songs lyrics
7m arivu song lyrics