Raja En Mogathai Song Lyrics

Rani Yaar Kuzhanthai cover
Movie: Rani Yaar Kuzhanthai (1972)
Music: T. R. Raju
Lyricists: Poovai Senguttavan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: டி. ஆர். ராஜு

பெண்: எங்கே கிடைக்கும் என் போல் உனக்கு எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க நெருங்கி நெருங்கி வா..

பெண்: ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே எனைப் பார்த்து பார்த்து மயங்கும் மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்..

பெண்: ராஜா என் மோகத்தை தூண்டாதே லேசா தொட்டாலும் தாங்காதே

பெண்: இளமை தள்ளாட்டம் போடும் இதயம் வண்டாட்டம் ஆடும் மதுவில் ஒரு போதை இதழில் பல போதை இன்றே இங்கே கிடைக்கும் வா...

பெண்: ஆசை பொல்லாத ஆசை அதிகம் கொள்ளாதே ராஜா விளக்கம் சொன்னாலும் உனக்கு புரியாது எல்லாம் இங்கே நடக்கும் பார்..

பெண்: உலகம் விழி மூடும் போதும் உண்மை உறங்காது ராஜா தேவை ஒரு பக்கம் பாசம் மறு பக்கம் இரண்டும் இங்கே நடக்கும் பார்.

Female: Engae kidaikkum en pol unakku Ennam inikka kannam sivakka Nerungi nerungi vaa

Female: Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Enai paarthu paarthu mayangum Manam yengi yengi thavikkum hmm

Female: Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae

Female: Ilamai thallattam podum Idhayam vandattam aadum Madhuvil oru bodhai Idhazhil pala bodhai Indrae ingae kidaikkum vaa

Female: Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae

Female: Aasai polladha aasai Adhigam kolladhae raja Vilakkam sonnalum unakku puriyadhu Ellaam ingae nadakkum paar

Female: Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae

Female: Ulagam vizhi moodum podhum Unmai urangaadhu raja Thevai oru pakkam paasam maru pakkam Irandum ingae nadakkum paar

Female: Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae Enai paarthu paarthu mayangum Manam yengi yengi thavikkum hmm

Female: Raja en mogathai thoondaathae Laesa thottaalum thaangaadhae

Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • vaathi raid lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • maara movie song lyrics

  • new tamil christian songs lyrics

  • karnan movie songs lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil song lyrics

  • find tamil song by partial lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kutty pasanga song

  • hare rama hare krishna lyrics in tamil

  • asku maaro lyrics

  • megam karukuthu lyrics

  • youtube tamil line

  • venmegam pennaga karaoke with lyrics

  • sarpatta lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • sad song lyrics tamil