Chera Chola Pandiyar Song Lyrics

Raman Ethanai Ramanadi cover
Movie: Raman Ethanai Ramanadi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and P. Madhuri

Added Date: Feb 11, 2022

பெண்: சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ்நாடு

குழு: ஆண்ட தமிழ்நாடு

பெண்: திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது

குழு: ஆள்வதென்பதேது

பெண்: தேனைப் போன்ற தமிழ் இருக்க வேறு பாஷை எதற்கு

குழு: வேறு பாஷை எதற்கு

இருவர்: தேசீயம் என்ற பேரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
குழு: தேசீயம் என்ற பேரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு

பெண்: தமிழ்நாடு

குழு: தமிழருக்கே

பெண்: தமிழ்நாடு

குழு: தமிழருக்கே

பெண்: தமிழ்நாடு

குழு: தமிழருக்கே

குழு: ஆந்திர தேசம் ஆந்துருலுக்கே

பெண்: கிருஷ்ணதேவருடன் ராம ராய ரெமை ஆண்ட தேசமெனும் ராமையா

குழு: ராமையா ராமையா

பெண்: கொறத்த தேசமெனும் பெயரில் நீங்களதை சேர்த்து வைத்ததென பீமையா

குழு: பீமையா பீமையா

பெண்: ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வதும் முறைதானோ

குழு: வாழ்வதும் முறைதானோ

பெண்: அடிப்போம் பறிப்போம் பறிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா...

குழு: வேண்டும் தெலுங்கானா...

குழு: ஆந்திரதேசமும் ஆந்தருக்கே...(3)

இருவர்: மகாராஷ்டிரம் நமதே...

பெண்: சிவாஜி ஆண்ட எம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா

குழு: விரோதி வரலாமா

பெண்: விடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா

குழு: எழுவோம் ஒரு சேனா

பெண்: கட்டுப்பட்டு சுமந்தது போதும்

குழு: போதும்

பெண்: மட்டுப் பட்டு பயந்தது போதும்

குழு: போதும்

பெண்: மாறித் தட்டு வீரங்கொட்டு

குழு: வாழ்க போராட்டம்..

பெண்: பஞ்சாப்
குழு: நமதே..

பெண்: பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி பகைவரை எதிர்த்துப் பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி

குழு: ............

பெண்: சண்டிகார் என்னும் புதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி தரமாட்டோம் அதை விடமாட்டோம்

இருவர்: என துணிந்து சபதம் செய்யடி

பெண்: ஹரியும் சிவனும் என பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகராம்

இருவர்: பஞ்சாப் பெறலாமா

இருவர்: வங்காளம் நமதே கர்நாடகம் நமதே கேரளம் நமதே சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்..

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண்: இந்திய தேசத்து செல்வங்களே இணையாதிருக்கும் உள்ளங்களே சிந்திய ரத்தம் போதாதோ தேசம் நாசம் ஆகாதோ அங்கே தெலுங்கானா அப்பப்பா இங்கே ஹரியானா நடுவில் பல சேனா இங்கே நடப்பது சரிதானா...

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண்: அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா கொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே ஒரு குலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே

பெண்: மாநிலங்கள் தோறும் என்ன பிரிவினை நாம் மறந்து விட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்
குழு: ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்

பெண்: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மிடம் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு வந்தே மாதரம் என்போம் நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்

குழு: வந்தே மாதரம் என்போம் நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம் வந்தே மாதரம் என்போம் நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்

Female: Chaera chozha paandi mannar Aanda thamizh naadu

Chorus: Aanda thamizh naadu

Female: Draavidathai veru yaarum Aalvadhenbadhaedhu

Chorus: Aalvadhenbadhaedhu

Female: Thaenai pondra thamizhirukka Vaeru baashai edharkku

Chorus: Vaeru baashai edharkku

Both: Dhesiyam endra peril Yaeippadhungal kanakku
Chorus: Dhesiyam endra peril Yaeippadhungal kanakku

Female: Thamizh naadu
Chorus: Thamizharukkae..(3)

Chorus: Andhra dhesam aandhrarukkae

Female: Krishna dhevarudan raama raayaremai Aanda dhesamidhu raamaiyaa

Chorus: Raamaiyaa raamaiyaa

Female: Goratha dhaesamenum paeril neengaladhai Saerthu vaithadhenna beemaiyaa

Chorus: Beemaiyaa beemaiyaa

Female: Andhra dhesamum naangalum ondraai Vaazhvadhu murai thaano

Chorus: Vaazhvadhu murai thaano

Female: Adippom parippom pirippom emakku Vendum telungaanaa

Chorus: Vendum telungaanaa

Chorus: Andhra dhesam aandharukkae.(3)

Both: Mahaaraashtram namadhae

Female: Sivaaji aanda em maraati dhesathil Virodhi varalaamaa

Chorus: Virodhi varalaamaa

Female: Vidaamal thurathu poraattam nadathu Ezhuvom oru saenaa

Chorus: Ezhuvom oru saenaa

Female: Kattupattu sumandhadhu podhum

Chorus: Podhum

Female: Mattu pattu bayandhadhu podhum

Chorus: Podhum

Female: Maarai thattu veeram kottu

Chorus: Valga porattam

Female: Panjaab
Chorus: Namadhae

Female: Panja nadhigal ondraaga odum Paanjaala dhaesamadi Pagaivarai edhirthu pattaalam saera Anjaadha dhaesamadi

Chorus: Aahu aahu uaahu aahu aahu Uaahu aahu aahu uaahu Hoinaa hoinaa hoinaa

Female: Chandigaar ennum podhu nagar engal Thalai nagar aagumadi Thara maattom adhai vida maattom

Both: Yena thunindhu sabadham seiyadi

Female: Hariyum sivanum yena Pirindhu pirindhu naam Vaazhvom hariyaanaa Andha thalai nagaram engal thalai nagaram

Both: Punajaab peralaamaa

Both: Vangaalam namadhae. Karnaadagam namadhae. Keralam namadhae. Sudhandhira kaashmir sindhaabaad.

Chorus: Hmm mm mm mmm mm mm Hmm mm mm mm mm mm mm mm.

Female: Indhiya dhesathu selvangalae Inaiyaadhirukkum ullangalae Sindhiya ratham podhaadho Dhesam naasam aagaadho Angae telungaanaa Appappaa ingae hariyaanaa Naduvil pala saenaa ingae Nadappadhu sari thaanaa

Chorus: Hmm mm mm mmm .. Hmm mm mm mm mm ..

Female: Adimaiyaaga vaazhndha kaalam Marandhu ponadhaa Anji anji kidandha kaalam Mmarandhu ponadhaa Kodumai theernthu vaazha vandhum Urimai illaiyae Oru kulathai pola vaazhvadhendra Porumai illaiyae

Female: Maanilangal thorum enna pirivinai Naam marandhu vittom annal gaandhi oruvanai Ottrumai kaanbom adhil vetriyum kaanbom
Chorus: Ottrumai kaanbom adhil vetriyum kaanbom

Female: Ondru pattaal undu vaazhvu Nammidam ottrumai neenginaal Anaivarkkum thaazhvu Vandhae maatharam enbom Namm bharatha thaaiyai vanangu enbom

Chorus: Vandhae maatharam enbom Namm bharatha thaaiyai vanangu enbom Vandhae maatharam enbom Namm bharatha thaaiyai vanangu enbom

Most Searched Keywords
  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • aasai nooru vagai karaoke with lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil lyrics video song

  • tamil songs lyrics pdf file download

  • soorarai pottru dialogue lyrics

  • only tamil music no lyrics

  • azhage azhage saivam karaoke

  • kadhal album song lyrics in tamil

  • oru manam movie

  • mahabharatham song lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • chellamma chellamma movie

  • karnan movie song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • ben 10 tamil song lyrics

  • oru yaagam