Added Date: Feb 11, 2022
ஆண்: அடி அழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி
ஆண்: அடி அழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி வீட்டுக்கு இதுதான் காவலே மனிதரை காட்டிலும் தேவலே நன்றியுள்ள ஜீவனிது பாரடி மை டியர் ஜானி தானடி டுபி டாபா வூப்.. வூப் டுபி டாபா வூப்.. வூப் டுபி டாபா .....
ஆண்: உடன் பிறவாத தம்பி உள்ளத்தில் தங்கக்கம்பி ஹான் ஹான் உடன் பிறவாத தம்பி உள்ளத்தில் தங்கக்கம்பி காதலினாலே கணவன் ஆனேன் கொழுந்தன் இவன் தான் கண்ணே
பெண்: யூ..செட்அப்..
ஆண்: கெட் அப் ஹெய்..
ஆண்: அடி அழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி வீட்டுக்கு இதுதான் காவலே மனிதரை காட்டிலும் தேவலே நன்றியுள்ள ஜீவனிது பாரடி மை டியர் ஜானி தானடி டுபி டாபா உஹ்ஹூ டுபி டாபா உஹ்ஹூ டுபி டாபா ..ஹா ஹா ஹா ஹா
ஆண்: பூப்போல் சிரித்து ஆடு ஹேப்பி பர்த்டே பாடு..ஹான் பூப்போல் சிரித்து ஆடு ஹேப்பி பர்த்டே பாடு.. அருமை தம்பி கைகளை குலுக்கி ஆயிரம் வாழ்த்துக்கள் கூறு
பெண்: வாட் நான்சென்ஸ்..
ஆண்: ஹஹ கம் டூ சென்ஸ்...
ஆண்: அடி அழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி வீட்டுக்கு இதுதான் காவலே மனிதரை காட்டிலும் தேவலே நன்றியுள்ள ஜீவனிது பாரடி மை டியர் ஜானி தானடி டுபி டாபா வூப்.. வூப் டுபி டாபா வூப்.. வூப் டுபி டாபா ..பா பா பா பா .
ஆண்: நில்லடி என் உயிர் தோழி சொல்லடி நீ தான் சாரி சாரி நில்லடி என் உயிர் தோழி சொல்லடி நீ தான் சாரி சாரி அன்பு தம்பியிடம் மன்னிப்பு கேளு இவன் தான் பெரிய ஆளு
பெண்: மை புட்....
ஆண்: தட்ஸ் வெரி பேட்..
ஆண்: அடி அழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி அடி அழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி வீட்டுக்கு இதுதான் காவலே மனிதரை காட்டிலும் தேவலே நன்றியுள்ள ஜீவனிது பாரடி மை டியர் ஜானி தானடி டுபி டாபா வூப்.. வூப் டுபி டாபா உஹ்ஹூ டுபி டாபா .. ஹோ ஹு ஹோ ....

Male: Adi azhagiya kodiyae aadadi Aanandha geedham paadadi
Male: Adi azhagiya kodiyae aadadi Aanandha geedham paadadi Veettukku idhudhan kaavalae Manidharai kaatilum thevalae Nandri ulla jeevan idhu paaradi My dear jonny dhaanadi Dhoobi daaba woof woof.. Dhoobi daaba woof woof.. Dhoobi daaba
Male: Udanpiravaadha thambi Ullathil thanga kambi Haan haan Udanpiravaadha thambi Ullathil thanga kambi Kaadhalinaalae kanavan naanae Kozhundhan ivandhan kannae
Female: Youuuu shut up..
Male: Get up..
Male: Adi azhagiya kodiyae aadadi Aanandha geedham paadadi Nandri ulla jeevan idhu paaradi My dear jonny dhaanadi Dhoobi daaba hoo hoo.. Dhoobi daaba hoo hoo.. Dhoobi daaba.ha ah ah ah
Male: Poopol siriththu aadu Happy birthday paadu haan.. Poopol siriththu aadu Happy birthday paadu . Arumai thambi kaigalai kulukki Aayiram vaazhthukkal kooru
Female: What nonsense
Male: Come to sense
Male: Adi azhagiya kodiyae aadadi Aanandha geedham paadadi Nandri ulla jeevan idhu paaradi My dear jonny dhaanadi Dhoobi daaba woof woof Dhoobi daaba woof woof. Dhoobi daaba.baa baa baa baa
Male: Nilladi ennuyir thozhi Solladi needhan sorry sorry Nilladi ennuyir thozhi Solladi needhan sorry sorry Anbu thambiyidam mannippu kelu Ivandhan periya aalu
Female: My foot
Male: Thatz very bad
Male: Adi azhagiya kodiyae aadadi Aanandha geedham paadadi Adi azhagiya kodiyae aadadi Aanandha geedham paadadi Veettukku idhudhan kaavalae Manidharai kaatilum thevalae Nandri ulla jeevan idhu paaradi My dear jonny dhaanadi Dhoopi daaba hoo hoo. Dhoopi daaba hoo woof.. Dhoopi daaba Hoo huh u hooooooooo
vennilavai poovai vaipene song lyrics
raja raja cholan song lyrics tamil
morattu single song lyrics
amarkalam padal
lyrics video tamil
tamil worship songs lyrics in english
yaar alaipathu song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
teddy en iniya thanimaye
kannamma song lyrics in tamil
tamil lyrics
master lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
aasirvathiyum karthare song lyrics
cuckoo enjoy enjaami
tamil songs without lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil to english song translation
azhagu song lyrics
tamil christian christmas songs lyrics