Atho Vanile Nila Song Lyrics

Isai cover
Movie: Isai (2015)
Music: S. J. Surya
Lyricists: Madhan Karky
Singers: Karthik, Chinmayi and Deva

Added Date: Feb 11, 2022

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

குழு: ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ

குழு: ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ

ஆண்: அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி அதை கேட்கலாம் துணையாகவே என்னோடு வா நீ

ஆண்: அதோ வானிலே நிலா எதை தேடுதோ நிலா

பெண்: அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி தனக்கேற்ற ஒரு துணை யாரென மலை மீது ஏறி

ஆண்: துணை கிடைத்தபின் துணை தேடினா சரி தானா கூறு

பெண்: இணையான துணை சரியாயென சரிபார்த்தல் நன்று

ஆண்: ஹே ஹே ஹே துணை கிடைத்தபின் துணை தேடினா சரி தானா கூறு

ஆண்: அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி

பெண்: அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி

ஆண் மற்றும்
பெண்: .............

பெண்: நிலா மயங்குதே ஹோ ஓ .. நிலா மயங்குதே பின்பு நிலா தயங்குதே ஹோ ஓ .. நிலா தயங்குதே

பெண்: குளத்து நீருல கல்ல எறிஞ்சி வளச்சி வளச்சி நெஞ்ச பிழிஞ்சி திட்டம் போட்டு தீண்ட துடிச்சா தயங்குதே

பெண்: நிலா தயங்குதே நிலா தயங்குதே ஹோ ஓ .. நிலா மயங்குதே உன்ன பாக்க தயங்குதே

ஆண்: நெஞ்சு துண்டதானே நானும் கல்லா வீசினேன் நீரில் வட்டம் போட்டு உனக்கு வளையல் மாட்டினேன்

பெண்: பேச்சு மட்டுந்தான் பெருசா இருக்கு செயலில் சேட்டை கண்ட நிலவோ மிரண்டு இருக்கு

ஆண்: உன் மிரளுற முழியையும் பாத்தேன் அன்பு திரளுற மனசையும் பாத்தேன் இந்த வளருர தேயிற பழக்கம் ஏனடி

ஆண்: சொல்லு நிலவே ஹோ ஓ .. வெள்ளி நிலவே நில்லு நிலவே பதில் சொல்லு நிலவே

ஆண்: நிலவே..ஏ.. நிலவே...நிலவே.. வெள்ளி நிலவே துள்ளி துள்ளி துள்ளி வரும் நிலவே நெஞ்சை கிள்ளி கிள்ளி கிள்ளி விடும் நிலவே அதைஅள்ளி அள்ளி ஒளி வீசி வீசி தினம் பேசும் நிலவே..

ஆண்: என் அன்னை அருள் பெற்ற நிலவே இனி அன்பு தமிழ் பேசு நிலவே எங்கள் நிலவே வான் நிலவே

பெண்: ...............

பெண்: நிலா தாக்குதே ஹோ ஓ .. நிலா தாக்குதே எனை பார்க்குதே ஹோ ஓ .. நிலா தாக்குதே

ஆண்: வெட்க பார்வ நெஞ்சை கொளுத்த கொழுத்த இதழில் இதழை அழுத்த ஒரு முத்தம் தந்து தீய அணைக்க வா

ஆண்: நிலா ஓடி வா ஹோ ஓ .. நிலா ஓடி வா முத்தம் கொடுக்க வா ஹோ ஓ .. நிலா ஓடி வா வா வா வா வா

பெண்: முத்தம் என்ன முத்தம் என்னை மொத்தம் தருகிறேன் சத்தம் இன்றி நித்தம் மேகம் மெத்தை விரிக்கிறேன்

பெண்: மங்கை கழுத்தில் மாலை விழவும் வேளை வரவும் மடியில் விழுவேன் மயக்கம் தருவேன்

ஆண்: நீ பௌர்ணமி ஆகிடும் போது அங்கு பனி விழும் மலர்களின் மீது

ஆண்: என் உயிரையும் உன் கழுத்துல கயிறா மாட்டுவேன் மாலை சூட்டுவேன் நிலவே மாலை சூட்டுவேன் மாலை சூட்டுவேன் உன்னை மனதில் பூட்டுவேன்

பெண்: அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி {தனக்கேற்ற ஒரு துணை யாரென மலை மீது ஏறி} (3)

Chorus: Hmm mm mmm Hmmm mmm mm mmm Hmm mm mmm Hmmm mmm mm mmm

Chorus: Hoho hoho hoho Hoho hoho hoho hoho Hoho hoho hoho Hoho hoho hoho hoho.hoo

Male: Atho vanilae Nila pogudhae Edhai thedi thedi Adhai ketkalaam Thunaiyaagavae Ennodu vaa nee

Male: Atho vanilae nila Edhai thedudho nila

Female: Atho vanilae Nila pogudhae Adhan jodi thedi Thanakkaettra oru Thunai yaarena Malai meedhu yeri

Male: Thunai kidathapin Thunai thedina Sarithaana kooru

Female: Inaiyaana thunai Sariyaa ena Sariparthal nandru

Male: Hey hey hey Thunai kidathapin Thunai thedina Sarithaana kooru

Female: Inaiyaana thunai Sariyaa ena Sariparthal nandru

Male: Atho vanilae Nila pogudhae Edhai thedi thedi

Female: Atho vanilae Nila pogudhae Adhan jodi thedi

Male &
Female: ...........

Female: Nila mayangudhae ho ooo Nila mayangudhae Pinbu nila thayangudhae oh ooo Nila thayangudhae

Female: Kolathu neerula Kalla erinji Valachi valachi nenja pilingi Thittam pottu theenda Thudichaa thayangudhae

Female: Nila thayangudhae Nila thayangudhae ho ooo Nila mayangudhae Unna parkka thayangudhae

Male: Nenju thunda thaanae Naanum kalla veesinen Neeril vattam pottu Unaku valayal maattinen

Female: Pechu mattumthaan Perusaa irukku Seyalil saettai Kanda nilavo mirandu irukku

Male: Un meralura Muzhiyaiyum parthen Anbu theralura Manasaiyum parthen Indha valarura thaeyira Valakkam yenadi

Male: Sollu nilavae oh ooo Velli nilavae Nillu nilavae Padhil sollu nilavae

Male: Atho vanilae Nila pogudhae Edhai thedi thedi

Female: Atho vanilae Nila pogudhae Adhan jodi thedi

Male: Nilavae...ae.. Nilavae nilavae Velli nilavae Thulli thulli thulli Varum nilavae

Male: Nenjai killi killi Killi vidum nilavae Adhai alli alli Oli veesi veesi dhinam Pesum nilavae

Male: En annai arul petra nilavae Ini anbu thamil pesu nilavae Engal nilavae. vaanilavae

Female: {Thom thom thomkku Thakajhuna Thom thom thomkku Thakajhuna} (2)

Male: Nila thaakkudhae ho ooo Nila thaakkudhae Enai paakkudhae ho ooo Nila thaakkudhae

Male: Vetkka paarva Nenja kolutha Kolutha idhalil Idhala aluththa Oru mutham thandhu Theeya anaikkavaa

Male: Nila odivaa oh ooo Nila odivaa Mutham kodukkavae oh ooo Nila odivaa va va va va

Female: Mutham enna mutham Ennai motham tharugiren Saththam indri niththam Megam meththai virikkiren

Female: Mangai kaluthil Malaiyidavum velaivaravum Madiyil viluven Mayakkam tharuven

Male: Nee pournami Aagidum podhu Angu pani vilum Malargalin meedhu

Male: En uyira un kaluthula Kayiraa maatuven Maalai suttuven Nilavae maalai suttuven Maalai suttuven Unnai manadhil poottuven

Male: Atho vanilae Nila pogudhae Edhai thedi thedi Adhai ketkalaam Thunaiyaagavae Ennodu vaa nee

Female: Atho vanilae Nila pogudhae Adhan jodi thedi {Thanakkaettra oru Thunai yaarena Malai meedhu yeri} (3)

Other Songs From Isai (2015)

Nee Poiya Song Lyrics
Movie: Isai
Lyricist: Madhan Karky
Music Director: S. J. Surya
Isai Veesi Song Lyrics
Movie: Isai
Lyricist: Madhan Karky
Music Director: S. J. Surya

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi song lyrics

  • aathangara orathil

  • aarariraro song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • kangal neeye karaoke download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • malargale song lyrics

  • tamil song writing

  • tamil christian songs lyrics free download

  • aigiri nandini lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • abdul kalam song in tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil melody lyrics

  • tamil song search by lyrics

  • isaivarigal movie download

  • tamil karaoke songs with tamil lyrics

  • christian padal padal

  • mulumathy lyrics

  • tamil karaoke songs with lyrics free download