Added Date: Feb 11, 2022
ஆண்: மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே கனவு விழிகளோடு பிறக்க. உள்ள உள்ள வெள்ளை வெளியில் வண்ணப் பூ விரிந்து திறக்க
ஆண்: பூவின் பேரைக் காற்று கேட்டுச் செல்ல புன்னகை தான் என்று நானும் சொல்ல ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல
ஆண்: அந்த பூவை சோலையாய் மாற்றும் மாயையை கற்றுக்கொள் என் மனமே
ஆண்: புன்னகை சின்ன புன்னகை இந்த பூமி மாற்றிவிடுமே... புன்னகை சின்ன புன்னகை அந்த வானை கையில் தருமே...
ஆண்: அகலைப் போன்றதென் இதயம் காதல் அதிலே தீபம் ஒளியின் வழியே அவளின் விழிகள் வாழ்வின் பொருளை காட்டியதோ ஹ்ம்ம் நன ஹ்ம்ம் நன தாராரோ
ஆண்: தீயின் உருவம் சுருங்கும் போது எண்ணம் எண்ணையென்றாகிடாதோ அந்தக் காதல் ஒளியிலே கோடி வெண்ணிலா தோன்றச் செய் என் மனமே...
ஆண்: ஆசைகள் சின்ன ஆசைகள் அவை நேற்றை மாற்றும் மருந்து ஆசைகள் சின்ன ஆசைகள் அவை நாளைக்கான விருந்து...

Male: Mella mella mella mellavae Kanavu vizhigalodu pirakka Ulla ulla vellai veliyil Vanna poo virindhu thirakka
Male: Poovin perai kaatru Kettu chella Punnagai thaan endru naanum cholla Ottrai poovin vaasam inbam alla
Male: Andha poovai cholaiyaai Maatrum maayaiyai Katru kol en manamae
Male: Punnagai chinna punnagai Indha boomi maatrividumae.. Punnagai chinna punnagai Andha vaanai kaiyil tharumae.
Male: Agalai pondradhen idhayam Kaadhal adhilae theebam Oliyin vazhiyae avalin vizhigal Vaazhvin porulai kaattiyadhoo Hmmnana hmm nana thaaraaroo
Male: Theeyin uruvam churungum podhu Ennam ennaiyenraagidaadhoo Andha kaadhal oliyilae Kodi vennilaa Thondra chei en manamae.
Male: Aasaigal chinna aasaigal Avai naetrai maatrum marundhu Aasaigal chinna aasaigal Avai naalaikkaana virundhu..
ganapathi homam lyrics in tamil pdf
tamil christmas songs lyrics pdf
inna mylu song lyrics
jayam movie songs lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
tholgal
unsure soorarai pottru lyrics
yaar azhaippadhu song download
tamil happy birthday song lyrics
lyrics of soorarai pottru
ilayaraja song lyrics
enjoy enjoy song lyrics in tamil
best love song lyrics in tamil
poove sempoove karaoke
yaar azhaippadhu song download masstamilan
yaanji song lyrics
thevaram lyrics in tamil with meaning
lyrics whatsapp status tamil
amarkalam padal
aagasam song soorarai pottru download