Amman Koyil Ellamae Song Lyrics

Rajavin Parvaiyile cover
Movie: Rajavin Parvaiyile (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Arun Mozhi

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா நின்றாலும் எங்கு சென்றாலும் எப்போதும் எது செய்தாலும் எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

ஆண்: அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா

ஆண்: பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம் பாடிடும் வேளையில் பாடலில் கவனம் பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம் பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும் அவன் மனமோ அது எங்கே சென்றாலும் இவள் மனமோ அவன் பின்னாலே போகும் என்றென்றும் அவள் எண்ணங்கள் நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்

ஆண்: காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும் கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும் பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும் பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும் தன் மகனோ அவன் யாரான போதும் அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும் என்றென்றும் அவள் எண்ணங்கள் நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்

ஆண்: அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா

Male: Amman koiyil ellaamae Endhan ammaa undhan koyilammaa Un anbukkellai sonnaalae Adhu ellai illaa vaanam ammaa Nindraalum engu sendraalum Eppodhum edhu seidhaalum Ennaalum un anbu vandhennai kaakkum

Male: Amman koiyil ellaamae Endhan ammaa undhan koyilammaa

Male: Paadangal padithaal paadathil gavanam Paadidum velaiyil paadalil gavanam Paavaiyai kandaal paruvathil gavanam Paarkkindra velaiyil magan manam sidharum Avan manamo adhu engae sendraalum Ival manamo avan pinnaalae pogum Endrendrum aval ennangal Nalamaaga naam vaazha nal vaazhthu koorum

Male: Amman koiyil ellaamae Endhan ammaa undhan koyilammaa Un anbukkellai sonnaalae Adhu ellai illaa vaanam ammaa Nindraalum engu sendraalum Eppodhum edhu seidhaalum Ennaalum un anbu vandhennai kaakkum

Male: Amman koiyil ellaamae Endhan ammaa undhan koyilammaa

Male: Kaamugan aanaalum kal nenjan aanaalum Kayavan endrae avan peyar eduthaalum Poi solli pizhaikkum pillai endraalum Boomiyil aayiram thavaru seidhaalum Than magano avan yaaraana podhum Avan nalamae indha thaai ullam thaedum Endrendrum aval ennangal Nalamaaga naam vaazha nal vaazhthu koorum

Male: Amman koiyil ellaamae Endhan ammaa undhan koyilammaa Un anbukkellai sonnaalae Adhu ellai illaa vaanam ammaa Nindraalum engu sendraalum Eppodhum edhu seidhaalum Ennaalum un anbu vandhennai kaakkum

Male: Amman koiyil ellaamae Endhan ammaa undhan koyilammaa Un anbukkellai sonnaalae Adhu ellai illaa vaanam ammaa

Other Songs From Rajavin Parvaiyile (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • thangachi song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • ore oru vaanam

  • maravamal nenaitheeriya lyrics

  • one side love song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • kadhale kadhale 96 lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • namashivaya vazhga lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil hit songs lyrics

  • tamil tamil song lyrics

  • sarpatta parambarai songs list

  • asuran song lyrics in tamil

  • tamil collection lyrics

  • kutty pattas full movie in tamil

  • asuran song lyrics

  • alagiya sirukki full movie