Elantha Pazham Song Lyrics

Madhurey cover
Movie: Madhurey (2004)
Music:
Lyricists: No Information
Singers:

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யாசாகர்

பெண்: இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான்

பெண்: குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண்: பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான்

பெண்: சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான்

ஆண்: முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து
குழு: ஏத்து ஏத்து
ஆண்: கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து
குழு: மாத்து மாத்து

பெண்: சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை சாட்டை வீசும் நடை உனக்குதான்

பெண்: மார்பில் மச்சபடை மனசில் வெட்க கொட தோத்தா தூக்கும் இடம் உனக்குதான்

பெண்: என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான்

பெண்: என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான்

பெண்: என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான்

பெண்: இன்ச்சு இன்ச்சா உனக்கேதான்

பெண்: குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி நண்டு நண்டு புடி உனக்குதான்

ஆண்: சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல் தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

பெண்: என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான்

ஆண்: என் மனசுக்குள்ள மொத்த இடம் உனக்குதான்

பெண்: தேமா உனக்குதான்

ஆண்: புளிமா உனக்குதான்

பெண்: மாமா நான் உனக்கேதான்

ஆண்: ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி

Female: Paal pazham unakkuthaan. Paayaasamum unakkuthaan

Female: Santhanam unakkuthaan. Sakkara pongal unakkuthaan

Male: Muruga kaapaathu.. idha mudinjaa malai ethuu
Chorus: Ethuu ..ethuu
Male: Kandhaa kaapaathu.. idha katti kai maathu
Chorus: Maathu.maathu

Female: Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan

Female: Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan

Female: Saara paambu jadai.. salavai senja idai Saatai veesum nadai unakkuthaan

Female: Maarbil machapadai.. manasil vetka kodai Thodhaa thookum idam unakkuthaan

Female: En koocham ellaam kuthahaiku unakkuthaan

Female: En kozhukozhuppu ilavasam unakkuthaan

Female: En iduppum unakkuthaan.. kazhuthum unakkuthaan

Female: Inch-u inch-a unakkaethaan

Male: Muruga kaapaathu.. idha mudinjaa malai ethuu
Chorus: Ethuu ..ethuu
Male: Kandhaa kaapaathu.. idha katti kai maathu
Chorus: Maathu.maathu

Female: Elantha pazham elantha pazham unakkuthaan Sekka seventha pazham seventha pazham unakkuthaan

Female: Kunguma poovum kunguma poovum unakkuthaan Indha konjumpuraavum konjumpuraavum unakkuthaan

Female: Gundu gundu kodi..rendu rendu madi Nandu nandu pudi unakkuthaan

Male: Sottu sottaa idhazh. kattu katta udal Thattu thatta mutham unakkuthaan

Female: En padukkayilae paadhi idam unakkuthaan

Male: En manasukulla motha idam unakkuthaan

Female: Thema unakkuthaan

Male: Pulima unakkuthaan

Female: Maamaa naan unakkae..thaan

Male: Haiyoo..aathaadi ithu rettai thaapaadi Aasai koothaadi naan asanthu ponendi

Other Songs From Madhurey (2004)

Most Searched Keywords
  • tamil bhajans lyrics

  • tamil song lyrics 2020

  • kathai poma song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • romantic love songs tamil lyrics

  • love lyrics tamil

  • aagasam song soorarai pottru

  • ganapathi homam lyrics in tamil pdf

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamilpaa master

  • tamil love feeling songs lyrics download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • ilaya nila karaoke download

  • jesus song tamil lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kaatrin mozhi song lyrics

  • dhee cuckoo song

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • google google song lyrics tamil

  • kutty pattas tamil full movie