Vana Kuyile Kuyil Tharum Song Lyrics

Priyanka cover
Movie: Priyanka (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே கொடி மலரே மலர் விடும் இதழே இதழ் தரும் மதுவே யே யே யே யே

ஆண்: வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே

ஆண்: மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன

குழு: .............

ஆண்: உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே ஓயாமலே என்னைப் பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே

ஆண்: படித்தால் இனித்திடும் புதினம் உன்னை நான் மறப்பது கடினம் அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு வலைக்குள் தவித்திடும் தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

பெண்: ஆஹா ஹேஹே ஓஓஓ ஹேஹே ஓஓஓ ஆஹா ஆஹா

ஆண்: செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே கூந்தல் பனை தோரணம் ஆனதே பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே

ஆண்: மண நாள் நினைவுகள் மலரும் மனதில் மலையென வளரும் வருவேன் தருவேன் கிளியே விழிக்குள் இருக்கும் விழியே இணைந்தால் இருவர் இணைந்தால் இன்ப வரவும் உறவும் சுகமே

Male: Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye. Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye. Kodi malarae malar vidum idhazhae Idhazh tharum madhuvae ye ye ye ye.

Male: Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye ..

Male: Malarilum malaiyilum Nadhiyilum un uruvamae Therivadhenna azhagazhagaai Therivadhenna..

Chorus: ...............

Male: Un nyaabagam nenjil vanthaaduthae Oyaamalae ennai panthaaduthae Un poo mugam kannil nindraaduthae Naan konjavae ennai mandraaduthae

Male: Padithaal inithidum pudhinam Unnai naan marappathu kadinam Alaiyaai thodarnthidum ninaippu Valaikkul thavithidum thavippu Thulirkkum aasai thulirthaal Meni silirkum mithakum parakum

Male: Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye ..

Female: Ahaaaaa.heyyyyyheee..ooooo Heyyyyyheee..ooooo.aaahaaa..aaahhaaaaa.

Male: Sevvaazhaigal pandhalaai thondruthae Koonthal panai thoranam aanathae Poo maalaiyaai thondrum poonjolaiyae Engengum kalyaana kolangalae

Male: Mana naal ninaivugal malarum Manathil malaiyena valarum Varuven tharuven kiliyae Vizhikkul irukkum vizhiyae Inainthaal iruvar inainthaal Inba varavum uravum sugamae

Male: Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye ..

Male: Malarilum malaiyilum Nadhiyilum un uruvamae Therivadhenna azhagazhagaai Therivadhenna..

Male: Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye ..

Other Songs From Priyanka (1994)

Jilla Mulukka Song Lyrics
Movie: Priyanka
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Durga Durga Song Lyrics
Movie: Priyanka
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • thangachi song lyrics

  • 7m arivu song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • eeswaran song lyrics

  • maara movie song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil lyrics video download

  • unnodu valum nodiyil ringtone download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil hymns lyrics

  • nerunjiye

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kaatu payale karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • karnan movie song lyrics in tamil