Nyabagam Illaiyo Duet Song Lyrics

Priyanka cover
Movie: Priyanka (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Ilayaraja and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஞாபகம் இல்லையோ. என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ

பெண்: ஞாபகம் இல்லையோ. என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

பெண்: புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன் நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய் துள்ளி வந்து காதல் தூது விடப் போனே தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய் ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே உந்தன் ராகமும் எந்தன் கீதமும் ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே

பெண்: ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

ஆண்: ஞாபகம் இல்லையோ .. என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ

ஆண்: ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

ஆண்: வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும் பேதையின் சோகம் இங்கு நீரலையே உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது புள்ளி மானுடன் பிள்ளை போலவே துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே

ஆண்: ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ

ஆண்: ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

Female: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno

Female: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum

Female: Pulli vaitha vaanil kolam ida ponen Netriyil pottai vaithu nee azhaithaai Thulli vandhu kaadhal thoodhu vida ponen Tholgalai thottu ennai nee anaithaai Oru naalum maravaadha ullam nee engae Pirivaalae uyir vaadum paedhai naan ingae Undhan raagamum endhan geethamum Ondru serumaa indha ninaivugal unakkae

Female: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum

Male: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno

Male: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum

Male: Vanji mayil igae anjuvadhum yaeno Vaazhvinil peiyum inba thaen mazhaiyae Pinju manam thaedum nenjam ondru koodum Paedhaiyin songam ingu neeralaiyae Uyir paadhi idhu needhi ullam maaraadhu Thuyar theerum sugam saerum thogai nogaadhu Pulli maanudan pillai polavae Thulli aadinom andha ninaivugal unakkae

Male: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno

Male: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum

Other Songs From Priyanka (1994)

Jilla Mulukka Song Lyrics
Movie: Priyanka
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Durga Durga Song Lyrics
Movie: Priyanka
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • national anthem lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • rummy song lyrics in tamil

  • yesu tamil

  • whatsapp status lyrics tamil

  • kannamma song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • raja raja cholan song karaoke

  • best love lyrics tamil

  • tamil lyrics video song

  • soorarai pottru song lyrics

  • marriage song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • tamil songs lyrics and karaoke

  • yaar alaipathu song lyrics

  • lyrics songs tamil download

  • maruvarthai song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil christian songs lyrics free download