Nyabagam Illaiyo Male Song Lyrics

Priyanka cover
Movie: Priyanka (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஞாபகம் இல்லையோ...

ஆண்: ஞாபகம் இல்லையோ..

ஆண்: ஞாபகம் இல்லையோ.. என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும் அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே அன்று நடந்ததும் இன்று மறந்ததோ பொன் மானே ஏனோ

ஆண்: ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

ஆண்: ஆற்றங்கரை ஓரம் நீ நடந்த போது ஆயிரம் பூக்கள் அங்கே பூத்ததடி காற்றில் ஒரு கீதம் நீ படித்த போது காமனின் கண்கள் ஏங்கிப் பார்த்ததடி

ஆண்: கரை மீறும் அலை போல காதல் நீராட கவி பாடும் வளையோசை கைகள் போராட அந்தி வானமும் வந்து நாணவே சந்தம் பாடினோம் அந்த நினவுகள் உனக்கே

Male: Nyaabagam illaiyo.

Male: Nyaabagam illaiyo.

Male: Nyaabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal serthadhum Alli kulathin karai arugae arugae arugae Thulli thirindhom en azhagae azhagae azhagae Andru nadandhadhum indru marandhadho Pon maane yaeno

Male: Naabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum

Male: Aatrangarai oram nee nadandha podhu Aayiram pookkam angae poothadhadi Kaatril oru geetham nee paditha podhu Kaamanin kangal yaengi paarthadhadi

Male: Karai meerum alai pola kaadhal neeraada Kavi paadum valaiyosai kaigal poraada Andhi vaanamum vandhu naanavae Sandham paadinom andha ninaivugal unakkae

Male: Naabagam illaiyo Ennai kandadhum kaadhal kondadhum Kaadhalin ellaiyo Kangal paarthadhum kaigal saerthadhum

Other Songs From Priyanka (1994)

Jilla Mulukka Song Lyrics
Movie: Priyanka
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Durga Durga Song Lyrics
Movie: Priyanka
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjaami meaning

  • anirudh ravichander jai sulthan

  • soorarai pottru song lyrics tamil

  • soorarai pottru movie song lyrics

  • mudhalvane song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • love lyrics tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil tamil song lyrics

  • kutty pattas movie

  • devathayai kanden song lyrics

  • dingiri dingale karaoke

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • kutty pattas tamil movie download

  • kanne kalaimane karaoke tamil

  • tamil christmas songs lyrics pdf