Yezhezhu Thalaimuraikkum Song Lyrics

Goa cover
Movie: Goa (2010)
Music: Yuvan shankar Raja
Lyricists: Gangai Amaran
Singers: Karthik Raja, Yuvan Shankar Raja, Premji Amaran,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா

குழு: உளு ....உளு

ஆண்: ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம்

ஆண்: ஏழுசுவரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புரம் பண்ண புரம்

ஆண்: { முல்லையாறு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம் எல்லைகள தாண்டி வந்தா எங்க அப்பன் பொறந்த இடம் } (2)

குழு: ...........

ஆண்: வீரபாண்டி மாரியம்மா எங்கும் உள்ள காளியம்மா தாய் சில காரியம்மா தந்தா மங்களம்மா

ஆண்: பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு கொட்டி எடுத்துத்தந்த பாட்டு பொங்குதம்மா

ஆண்: பட்டிக்காட்ட விட்டுபுட்டு பட்டணத்தில் குடிபுகுந்து மேட்டுகளை கட்டிதந்த மொத்த சொத்தும் எங்களுக்கு

ஆண்: ஆத்தி என்ன சொல்ல அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு

குழு: அப்பருந்து இப்பவரை எங்களுக்கு என்ன குறை எப்பொழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகள

பெண்: ஏழேழு தலை முறைக்கும் எங்க சாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம்

பெண்: ஏழுசுவரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புரம் பண்ண புரம்

குழு: அல்லி ஊரலுல நெல்ல போட்டு அழுத்தி அழுத்தி குத்துங்கடி அத்தான் வர்றத பாத்துகிட்டு அமுக்கி புடிச்சு குத்துங்கடி நம்ம நெல்லு குத்துகிற அழக கண்டு மச்சான் நேருல வர்றத பாருங்கடி மச்சான் நேருல வர்றத கண்டா மனம் துள்ளுகிறத பாருங்கடி உளு

ஆண்: மேற்கு மலை சாரலிலே மேஞ்சு வந்த மேக மெல்லாம் போட்டு தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேக்கும்

ஆண்: நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது ஊரறிய கேட்கும் போது உற்சாகம் கேக்கும்

ஆண்: அப்பனோட அறிவுருக்கு அன்னையோட அரவணைப்பு சத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு

ஆண்: தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு வயலுல விளைஞ்ச நெல்லு நகர தேடி வந்து பசிகளை தீர்ப்பது போல் பாரு எங்க கதை

Music by: Yuvan shankar Raja

Chorus: Uluuuuuuu.uluuuuuuuuu.

Male: Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam

Male: Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram

Male: {Mullaiyaaru mudhal mudhalaa Muththammidum andha idam Ellaigala thaandi vandhaa Enga appan porandha idam } (2)

Chorus: ..........

Male: Veerappaandi maariyammaa Engum ulla kaaliyammaa Thaai sila kaariyammaa Thandhaa mangalamaa

Male: Paatti chinna thaayi thandha Paasamulla paavalaru Kotti eduththuthandha Paattu pongudhammaa

Male: Pattikkaatta vittupputtu Pattanathil kudipugundhu Mettukala kattiththandha Moththa soththum engalukku

Male: Aathi enna solla Anbukkum panbukkum Alavu engirukku

Chorus: Apparundhu ippavarai Engalukku enna kora Eppozhudhum makkalukku Solvom nandrigala

Female: Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam

Female: Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram

Chorus: Alli oralula nella pottu Azhuthi azhuthi kuthungadi Athaan varatha pathukittu Ammuki pudichi kuthungadi Namma nellu kuthugiraa Alaga kandu machaan Nerula varatha parungadi Machan nerula varatha kanda Manam thullugiradha parungadi Uluuuuuuuu..uuuuuuu

Male: Merku malai saaralilae Meinjuvandha megamellaam Pottu thandha paattu chaththam Eppodhum kekkum

Male: Naatheduththu nadavu nattu Namma sanam paadunadhu Oorariya ketkumbodhu Urchaagam aakkum

Male: Appanoda arivirukku Annaiyoda aravanaippu Saththiyamaa nichayamaa Asthivaaram engalukku

Male: Thaayin anbirukku Adhu kodukkudhu Magizhchi ungalukku Vayalula velainja nellu Nagaraththedivandhu Pasigala theerppadha pol Paaru enga kadhai

Male: Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam

Male: Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram

Male: {Mullaiyaaru mudhal mudhalaa Muththammidum andha idam Ellaigala thaandi vandhaa Enga appan porandha idam } (2)

Male: Ezhezhu thalaimuraikkum Engasaami pakkabalam Eduththu vandhom nalla varam

Male: Ezhusvaram engalukku Eppodhumae koodavarum Enga puram pannapuram

Other Songs From Goa (2010)

Goa Club-Mix Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Ooru Nalla Ooru Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Adida Nayaandiya Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Idai Vazhi Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Idhu Varai Song Lyrics
Movie: Goa
Lyricist: Gangai Amaran
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • master tamilpaa

  • oru naalaikkul song lyrics

  • karnan movie lyrics

  • azhage azhage saivam karaoke

  • karnan lyrics tamil

  • kathai poma song lyrics

  • kutty story song lyrics

  • tamil tamil song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • bigil unakaga

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil film song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • bahubali 2 tamil paadal

  • karaoke songs with lyrics tamil free download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • enjoy en jaami cuckoo

  • aagasam song soorarai pottru mp3 download

  • dhee cuckoo song