Naandhaane Engugiraen Song Lyrics

Jagathalaprathapan cover
Movie: Jagathalaprathapan (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே நாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவாலே என் மேல் கோபம் ஏனோ என்னைக் கொஞ்சம் பாரும் ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்

குழு: நான்தானே ஏங்குகிறேன்
பெண்: உன் நினைவாலே
குழு: நாள்தோறும் பாடுகிறேன்
பெண்: உன் பிரிவாலே என் மேல் கோபம் ஏனோ என்னைக் கொஞ்சம் பாரும் ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்

பெண்: {ஆசை மேலே ஆசை வச்சு அப்புறம்தான் காதலிச்சேன் காதலிச்ச நாள் முதலா கண்ணு ரெண்டும் உறங்கலையே} ( 2 )

பெண்: என்ன பாவம் செய்தேன் நானோ என்னை இன்று வெறுப்பதேனோ உன்னை எண்ணி ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்

பெண்: உன் பிரிவாலே

பெண்: {காலையிலே எழுந்து நானும் பள்ளிச் செல்லும் நேரம் பார்த்து துள்ளி ஓடி வந்தேன் கண்ணா உன்னைப் பார்க்கத்தானே மன்னா} ( 2 )

பெண்: வண்ண வண்ண கனவுகள் வந்து வாட்டுதய்யா என்னை இன்று உன்னை எண்ணி ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்

Female: Naanthaanae yengugiren un ninaivaalae Naalthorum paadugiren un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren

Female
Chorus: Naanthaanae yengugiren
Female: Un ninaivaalae Female
Chorus: Naalthorum paadugiren
Female: Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren

Female: Aasai melae aasai vachu Appuram thaan kaadhalichen Kaadhalicha naal mudhala Kannu rendum urangalaiyae

Female: Aasai melae aasai vachu Appuram thaan kaadhalichen Kaadhalicha naal mudhala Kannu rendum urangalaiyae

Female: Enna paavam seidhen naano Ennai indru veruppadhaeno Unnai enni raavellaam Thoongaama naan vaaduren

Female
Chorus: Naanthaanae yengugiren
Female: Un ninaivaalae Female
Chorus: Naalthorum paadugiren
Female: Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren

Female
Chorus: Naanthaanae yengugiren
Female: Un ninaivaalae Female
Chorus: Naalthorum paadugiren
Female: Un pirivaalae

Female: Kaalaiyilae ezhunthu naanum Palli sellum neram paarthu Thulli odi vandhen kanna Unnai paarkkathaane manna

Female: Kaalaiyilae ezhunthu naanum Palli sellum neram paarthu Thulli odi vandhen kanna Unnai paarkkathaane manna

Female: Vanna vanna kanavugal vandhu Vattudhaiyaa ennai indru Unnai enni raavellaam Thoongaamae naan vaaduren

Female
Chorus: Naanthaanae yengugiren
Female: Un ninaivaalae Female
Chorus: Naalthorum paadugiren
Female: Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren

Female
Chorus: Naanthaanae yengugiren
Female: Un ninaivaalae Female
Chorus: Naalthorum paadugiren
Female: Un pirivaalae

Other Songs From Jagathalaprathapan (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • asku maaro lyrics

  • google goole song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • photo song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • ennai kollathey tamil lyrics

  • oru manam song karaoke

  • tamil songs to english translation

  • rakita rakita song lyrics

  • pagal iravai karaoke

  • tamil worship songs lyrics in english

  • kadhal psycho karaoke download