Koovuthu Kaalai Neram Song Lyrics

Priyamudan Prabhu cover
Movie: Priyamudan Prabhu (1984)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண்: உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு உன் உழைப்ப நீ நம்பு அட ஏன்டா வீண் வம்பு

ஆண்: ஏ தம்பி...வீடும் நாடும் நம்ம பொறுப்பு

ஆண்: கூவுது காலை நேரம் கோழி குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண்: பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு

ஆண்: நாடெங்கும் வாட்டம் ரொம்ப இருக்கு நலி கோஷம் வெம்பி இருக்கு அட ஏக்கம் தீரும் பார்க்க கூட

ஆண்: யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு

ஆண்: அன்னைக்கும் மேலே தெய்வம் இருக்கு தெய்வத்தின் காவல் பக்கம் இருக்கு ஒரு பாசம் நேசம் சேரும் நேரம்

Male: Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali

Male: Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu

Male: Yae thambi..veedum naadum Namma poruppu

Male: Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali

Male: Bhoomi dheivaththa kumbittu paaru Adhu ponna inbaththa thanthidum paaru Bhoomi dheivaththa kumbittu paaru Adhu ponna inbaththa thanthidum paaru

Male: Naadengum vaattam romba irukku Nali kosham vembi irukku Ada yaekkam theerum paarkka kooda

Male: Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali

Male: Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu

Male: Yae thambi..veedum naadum Namma poruppu

Male: Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali

Male: Yaarum sonthamthaan oorukku ooru Vidhi maarum kaalamthaan nee nerula paaru Yaarum sonthamthaan oorukku ooru Vidhi maarum kaalamthaan nee nerula paaru

Male: Annaikkum maelae dheivam irukku Dheivaththin kaaval pakkam irukku Oru paasam nesham saerum neram

Male: Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali

Male: Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu Un uzhaippa nee nambu Ada yaendaa veen vambu

Male: Yae thambi..veedum naadum Namma poruppu

Male: Koovuthu kaalai neram kozhi Kurai theerppaal namma ooru kaali

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english pdf

  • soorarai pottru movie lyrics

  • gal karke full movie in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • cuckoo lyrics dhee

  • vijay and padalgal

  • master tamilpaa

  • aalankuyil koovum lyrics

  • mg ramachandran tamil padal

  • hanuman chalisa tamil lyrics in english

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • christian songs tamil lyrics free download

  • venmathi song lyrics

  • master songs tamil lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • aagasatha

  • tamil songs lyrics with karaoke

  • varalakshmi songs lyrics in tamil