Adiyae Ivale Song Lyrics

Romeo Juliet cover
Movie: Romeo Juliet (2015)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Anthony Dasan

Added Date: Feb 11, 2022

ஆண்: அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

ஆண்: பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம் நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம்

ஆண்: அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

ஆண்: அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

ஆண்: தம்புலில் ஒருபக்கம் இல்லையினா யாருக்கும் உதவாதுடி ட்ரெட் மில்லில் கை வெச்சு ஓடச் சொன்னா என்னால முடியாதுடி

ஆண்: கா்ல சுழட்டி உன்ன நான் வெரட்டி உன் மண்டையில போட நினைப்பேன் விழிய உருட்டி என்ன நீ மிரட்ட காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன் மிதிச்சி அம்மாடி நீ போனா ஜிம் பாடி தாங்காது

ஆண்: அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே

ஆண்: நீதானே என்மேல காதலுன்னு என் பின்னே சுத்தி வந்த நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு ஊரெல்லாம் கத்தி வந்த

ஆண்: பா்ஸ்ச பாத்துதான் மனச தந்தியா காச பாா்த்தா தான் காதல் வருமா உசுர மொத்தமா உருவி போனியே என் சாபம் உன்ன சும்மா விடுமா இதுக்கு முன்னால ஹீரோ நான் இனிமே உன் வில்லன் தான்

ஆண்: போடு { அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் } (2)

Male: Adiye adiye ivale En vaazhkka paazhaakka poranthavale Adiye adiye ivale Adi en vaazhkka paazhaakka poranthavale Adiye adiye azhage Enna venaannu sollittu paranthavale

Male: Ponnungalai ellaam kutham solla maatten Nee mattum dhaan mosam Neeyillama ponaa aayiduven veenaa Vaadi enakkosam

Male: Arakki unna unna unna Marakka sara sara sara Sarakka motha motha mora oothikkudichen Kirukki unna unna unna Verukka mudi mudiyala Adiye adi manasula vembi vedichen

Male: Adiye adiye ivale Adi en vaazhkka paazhaakka poranthavale Adiye adiye azhage Enna venaannu sollittu paranthavale

Male: Thambulil oru pakkam illayainaa Yaarukkum uthavaathudi Treadmillil kai vechu odachonnaa Ennaala mudiyaathudi

Male: Karla solatti unnai naan veratti Un mandaiyila poda nenaipen Vizhiya urutti enna nee meratta Kaalil vizhunthu naan thandaal edupen

Mithuchu ammaadi nee ponaa Gym body thangaathu

Male: Arakki unna unna unna Marakka sara sara sara Sarakka motha motha mora oothikkudichen Kirukki unna unna unna Verukka mudi mudiyala Adiye adi manasula vembi vedichen

Male: Adiye adiye ivale adi En vaazhakka paazhaakka poranthavale Adiye adiye azhage

Male: Neethaane en mela kaadhalunnu En pinne suthi vanthe Naanthaane unnoda vaazhkkayinnu Oorellaam kathivanthe

Male: Purse-ah paathuthaan manasa thandheeyaa Kaasa paarthaathaan kaadhal varumaa Usura mothamaa uruvi poneeye En saabam unna summa vidumaa

Ithukku munnala hero naan Inime un villan dhaan

Male: Adiye adiye ivale Adi en vaazhkka paazhaakka poranthavale Adiye adiye azhage Enna venaannu sollittu paranthavale

Male: Podu {Arakki unna unna unna Marakka sara sara sara Sarakka motha motha mora oothikkudichen Kirukki unna unna unna Verukka mudi mudiyala Adiye adi manasula vembi vedichen} (2)

Other Songs From Romeo Juliet (2015)

Most Searched Keywords
  • spb songs karaoke with lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil songs without lyrics only music free download

  • new movie songs lyrics in tamil

  • tamil hymns lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru song tamil lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics in english free download

  • narumugaye song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • aagasatha

  • orasaadha song lyrics

  • google google tamil song lyrics

  • morattu single song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru songs lyrics in english

  • karaoke tamil songs with english lyrics