Aatha Manasu Vacha Song Lyrics

Pozhuthu Vidinchachu cover
Movie: Pozhuthu Vidinchachu (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஏஹே...ஏ..ஏஹே...ஏ.. ஏ..ஏ..ஏ...ஏஹே....
ஆண்: ஏஹே...ஏ..ஏஹே...ஏ.. ஏ..ஏ..ஏ...ஏஹே....

ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா இப்ப பக்குவமா அணைக்க வச்சா

ஆண்: நேத்து நெனைக்க வச்சா சேர்த்து இணைச்சு வச்சா
பெண்: நேத்து நெனைக்க வச்சா சேர்த்து இணைச்சு வச்சா..

ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்

பெண்: உன்ன பாக்காம என்ன கேக்காம நெஞ்சு கூத்தாடுது..ஹோய்
ஆண்: கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம ரெண்டு கூத்தாடுது..ஹோய்

பெண்: பறிச்சு கொடுப்பேனா வந்து பறிச்சா தடுப்பேனா
ஆண்: தேனில் விழுந்தேனா இளந்தேகம் அளந்தேனா

பெண்: ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது
ஆண்: நீ வந்து தர வேண்டும் இன்றாவது
பெண்: ஆளான மாது வலிந்து தோள் சேரும்போது வேரின்பம் ஏது...

ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: ஹா நேத்து நெனைக்க வச்சா சேர்த்து இணைச்சு வச்சா..

ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண்: தானன்னா தனனா தனனா
ஆண்: தானன்னா தனனா தனனா
பெண்: தனனா தானா
ஆண்: தனனா தானா

ஆண்: ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம ஏதோ பசியாச்சுது..ஆ.ஹோய்
பெண்: ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே யாரு வேணான்னது..ஹோய்

ஆண்: மறைச்சா பசிதானே வந்து குடிச்சா ருசிதானே
பெண்: உரியில் ரெண்டு பான அட உருட்டும் இந்த பூனை

ஆண்: கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு
பெண்: கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு
ஆண்: நானென்ற பின்னே பதுங்கி வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே..

பெண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
ஆண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா இப்ப பக்குவமா அணைக்க வச்சா

பெண்: நேத்து நெனைக்க வச்சா சேர்த்து இணைச்சு வச்சா
ஆண்: நேத்து நெனைக்க வச்சா சேர்த்து இணைச்சு வச்சா..

இருவர்: தானா தானானா தானான தானானா தானா தானானா தானான தானானா

Female: Yaehae..ae...yaehae..ae... Yae..yae...yae...yaehae...
Male: Yaehae..ae...yaehae..ae... Yae..yae...yae...yaehae...

Male: Aaththaa manasu vachchaa Intha ambalaiya jeyikka vachchaa
Female: Unna paaththu anuppi vachchaa Ippa pakkuvamaa anaikka vachcha

Male: Neththu nenaikka vachcha Saerththu inaichchu vachchaa
Female: Neththu nenaikka vachcha Saerththu inaichchu vachchaa

Male: Aaththaa manasu vachchaa Intha ambalaiya jeyikka vachchaa hoi

Female: Unna paakkaama enna kekkaama Nenju kooththaaduthu..hoi
Male: Kaikku ettaama kannum kottaama Rendu kooththaaduthu..hoi

Female: Parichchu koduppenaa Vanthu prichchaa thaduppenaa
Male: Thaenil vizhunthaenaa Ilanthaegam alanthaenaa

Female: Rendingu eppothu ondraavathu
Male: Nee vanthu thara vendum indraavathu
Female: Aalaana maadhu valinthu Thol saerumpothu verinpam yaedhu..

Male: Aathaa manasu vachacha Intha ambalaiya jeyikka vachacha
Female: Haa naeththu nenaikka vachchaa Saerththu inaichchu vachchaa

Male: Aaththaa manasu vachchaa Intha ambalaiya jeyikka vachchaa hoi

Female: Thaanannaa thananaa thananaa
Male: Thaanannaa thananaa thananaa
Female: Thananaa thaanaa
Male: Thananaa thaanaa

Male: Yaendi raasaaththi enakku theriyaama Yaedho pasiyaachchuthu...aa...hoi
Female: Yaenyaa raasaavae eduththu kudichchaalae Yaaru vaenaanathu..hoi

Male: Maraichcha pasithaanae vanthu Kudichchaa rusithaanae
Female: Uriyil rendu paana Ada uruttum intha poonai

Male: Kani rendum thaangaathu intha koppu
Female: Kai neetti pesaathae rompa thappu
Male: Naanendra pinnae padhungi Vaai moodum pennae paai podu kannae

Female: Aaththaa manasu vachchaa Intha ambalaiya jeyikka vachchaa hoi
Male: Unna paaththu anuppi vachchaa Ippa pakkuvamaa anaikka vachcha

Female: Neththu nenaikka vachcha Saerththu inaichchu vachchaa
Male: Neththu nenaikka vachcha Saerththu inaichchu vachchaa

Both: ...........

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • best love lyrics tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • nanbiye song lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil christian songs lyrics pdf

  • rc christian songs lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • saivam azhagu karaoke with lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thamirabarani song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • you are my darling tamil song

  • tamil christian songs with lyrics and guitar chords

  • ka pae ranasingam lyrics

  • unna nenachu lyrics

  • alagiya sirukki tamil full movie