Kannil Mazhai Song Lyrics

Kannil Mazhai Song cover
Movie: Kannil Mazhai Song (2018)
Music: B Prasanna
Lyricists: Subu
Singers: Sid Sriram and Jananie SV

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பி. பிரசன்னா

ஆண்: கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே

ஆண்: கண்ணாடி மேல் கல் வீசினோம் காலை கீறும் ஓர் துகள் அது நம் காதல் என்றானதே என்னானதோ

ஆண்: பொய்யானதோ
குழு: பொய்யானதோ
ஆண்: மெய்யானதால்
குழு: மெய்யானதால்
ஆண்: மெய்யானதே காதலை மாய்த்ததோ

ஆண்: தா நீ பழம்
குழு: தா நீ பழம்
ஆண்: தேநீர் கரை
குழு: தேநீர் கரை
ஆண்: நம் நாட்களில் சின்னமாய் நீளுதே இன்னும் நீள நீள காயம் ஆறுமோ

ஆண்: கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ

ஆண்: காலம் நேரம் ஈரம் ஏதும் போதாது அந்நாளிலே

பெண்: ஏ.. ஏ.. மீண்டும் அந்த நாட்கள் கேட்க வாழ்க்கை நண்பன் இல்லை வழியே ஒளியே

பெண்: வழியே
ஆண்: வலியினும் அந்த மரணம் வரையாதே
பெண்: ஒளியே
ஆண்: ஒளியே ஒளியின் நிழலாலே ஒளிகிற இடம் ஏதோ

பெண்: கண்ணாடி மேல் கல் வீசினோம் துண்டானதோ

ஆண்: மெய்யானதே பொய்யானதோ தூரிகைகள் சாயம் செய்ய காயம் ஆனதோ நூலில் ஆடும் பொம்மையாக காதல் இன்று ஊசல் ஆடுதோ

பெண்: கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ ஆண் &
பெண்: அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே ஓடுதே என் செய்வதோ

குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: குறையே ஹே ஹே குறையே
பெண்: குறையின் அழகே கரையை கரையாதே

ஆண்: மறையே
பெண்: மறையே மழையின் பிழையே மறந்தும் மறந்ததோ

ஆண் &
பெண்: கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே

Male: Kannil mazhai Nenjil idi Minnal yezha.aaa Angum ingum namm Ninaivugal vanthaduthae

Male: Kannadi mel Kal veesinom Kaalai kerrum orr Thugal athu namm kaadhal Endranathae ennanatho

Male: Poiyanathae
Chorus: Poiyanathae
Male: Meiyanathaal
Chorus: Meiyanathaal
Male: Meiyanathae kaadhalai maithatho

Male: Thaa nee pazham
Chorus: Thaa nee pazham
Male: Thaeneer karai
Chorus: Thaeneer karai
Male: Naam natkalil chinnamai neeluthae Innum neela neela kaayam aarumo

Male: Kannil mazhai Nenjil idi Minnal yezha

Male: Kaalam neram Eeram yethum Poothathu annaalilae

Female: Eyyy.eyyyy Meendum antha Naatkal ketka Vazhkai nanban illai Vazhiyae. Oliyae.ae..

Female: Vazhiyae.
Male: Vazhiyinum antha Maranam varaiyathae
Female: Oliyae.
Male: Oliyae oliyin nizhalalae Oligira idam yetho

Female: Kannadi mel Kal veesinom Thundanatho

Male: Meiyanathae Poiyanatho Thoorigaigal saayam seiya Kaayam aanatho Noolil aadum bommaiyaga Kaadhal indru oosal aadutho

Female: Kannil mazhai Nenjil idi Minnal yezha Male &
Female: Angum ingum namm Ninaivugal vanthaduthae oduthae En seivatho.oo

Chorus: Hey heyyy.heyy heyy

Male: Kuraiye. Hey heyyy. Kuraiyae
Female: Kuraiyin azhagae Karaiyai karaiyathae

Male: Maraiyae.
Female: Maraiyae mazhaiyin pizhaiyae Maranthum marantho

Male &
Female: Kannil mazhai Nenjil idi Minnal yezha

Chorus: Hey heyyy. heyy heyyy Heyyyyyyy......

Other Songs From Kannil Mazhai Song (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil karaoke songs with lyrics for female

  • eeswaran song

  • sarpatta parambarai song lyrics tamil

  • aagasam soorarai pottru lyrics

  • malargale song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • oru manam movie

  • tamil lyrics video song

  • tamil karaoke songs with lyrics

  • gaana songs tamil lyrics

  • valayapatti song lyrics

  • en iniya thanimaye

  • tamil love feeling songs lyrics video download

  • tamil songs karaoke with lyrics for male

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • enjoy enjaami song lyrics