Thulasi Chediya Song Lyrics

Seval cover
Movie: Seval (2008)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Hari
Singers: Hariharan and Deepa Miriam

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்.

ஆண்: {துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும் என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்} (2)

பெண்: ஓ பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை இப்ப சேர்க்கனும் நாலு நாளா ஒன் நெனப்பில் நானும் ரொம்ப வேர்க்கணும்

ஆண்: என் உசுரே நீ உதிராம நான் புடிப்பேன் நெல்லுக்கதிரே நீ கருகாம வாழவைப்பேன்

பெண்: எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா ஒன் நெனப்பே என் கண்ணால குத்துதடா குத்துதடா குத்துதடா..

ஆண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்

ஆண்: துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும் என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்

ஆண்: ஓ ஓஹோ வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்துன சேவலப்போல் திரிஞ்ச என்ன ஊர்க்கோழியா ஆக்குன கட்டுத்தரி காளைப்போல காலம் பூரா சுத்துனேன் வீட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்

பெண்: ஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே மொத்தமாத்தான் என் நெனப்ப மூடிவச்சு நின்னியே

ஆண்: சொடலைமட சாமிமேல சத்தியமா சொல்லுறேன் ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு தள்ளுனேன்

பெண்: என் வயசு ஒன்னப்பாக்காம கொறைஞ்சிறுமே என் உசுரு நீ இல்லன்னா மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே

பெண்: பாரிஜாத பூவ நீயும் பார்வையால தாக்குன பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன ஒன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாதான் மாத்துன

ஆண்: முக்குளத்துத் தோட்டத்துல நான் பறிச்சேன் முல்லைதான் நீ மூனு மையில் தாண்டிப்புட்டா எம்மனசு தொல்லதான்

பெண்: சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம் சாயங்கால நேரம் வந்தா ஒன்னுடைய ஞாபகம்

ஆண்: என் உயிரே உன்ன ஒரு நாளும் மறக்கலையே இளம்பயிரே உன்ன ஒருநாளும் வெறுக்கலையே வெறுக்கலையே வெறுக்கலையே

Male: Hmm hmm hmm Hmmm hmm hmm hmm Hmm hmm hmm Hmmm hmm hmm hmm Hmm hmm hmm Hmmm hmm hmm hmm

Male: Thulasi chediya aralippoovu Thoorama thaan pakkanum Enna neeyum yethukitta Enennavo kekkanum

Female: O pattapagal vetta veyil Nammai ippa serkkanum Naalu naala on nenappil Naanum romba verkkanum

Male: En usirae nee uthirama Naan pudippen Nellukathirae nee karugama Naan vazhavaippen

Female: Emmanasae umpinnaala Suthuthadaa On nenappae en kannala kuthuthada Kuthuthada kuthuthada

Male: Hmm hmm hmm Hmmm hmm hmm hmm Hmm hmm hmm Hmmm hmm hmm hmm

Male: Thulasi chediya aralippoovu Thoorama thaan pakkanum Enna neeyum yethukitta Enennavo kekkanum

Male: Ohoo hooo Veppangkucha irundha enna Vettivera mathuna Sevalapola thirincha enna Oorkozhiya aakuna

Male: Kattuthari kalaipola Kalam poora suthunen Veetuthari pola unthan Kaaladiyil sikkunen

Female: Othavartha sonnavudan Orangatti poniyae Mothamathaan ennenappa Moodivachu nineeyae

Male: Sodalaimada saamimela Sathiyamaa solluren Ommanasu kayappada Koodathunu thallunen

Female: En vayasu onnapaakkama Koranjudumae En usiru nee ellannaa marainjirumae Marainjirumae marainjirumae

Male: Thulasi chediya aralippoovu Thoorama thaan pakkanum Enna neeyum yethukitta Enennavo kekkanum

Female: Paarijadha poova neeyum Paarvaiyaala thakkuna Pambarama suthi enna Thanthirama mathuna

Female: Kathikambu aruva ellam Neeyum thookki veesuna Un kallathanam athanaiyum Kaadhalaathaan mathuna

Male: Mukkulathu thottathula Naan parichen mullaithan Nee moonu mayil thaandi putta En manasu thollai thaan

Female: Saayarpuram santhaiyila Vangivanthen mothiram Saiyangaala neram vantha Onnodaiya gyabagam

Male: En uyirae unna Oru naalum marakkalaiyae Illampayirae unna Oru nallum verukkalaiyae Verukkalaiyae verukkalaiyae

Male: Thulasi chediya aralippoovu Thoorama thaan pakkanum Enna neeyum yethukitta Enennavo kekkanum

Male: Hmm hmm hmm Hmmm hmm hmm hmm Hmm hmm hmm Hmmm hmm hmm hmm

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • thullatha manamum thullum vijay padal

  • tamil songs with lyrics free download

  • raja raja cholan song lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • kayilae aagasam karaoke

  • new songs tamil lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • aagasatha

  • irava pagala karaoke

  • kathai poma song lyrics

  • chellamma song lyrics

  • isaivarigal movie download

  • tamil hymns lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kadhal album song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • marudhani lyrics

  • rakita rakita song lyrics

  • tamil songs to english translation