Nirkadhey Song Lyrics

Server Sundaram  cover
Movie: Server Sundaram (1964)
Music: Anirudh
Lyricists: Vivek
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

குழு: { தா னா னா தா னா னா தா னா னா தா னா னா தா னா னா னா னா } (4)

குழு: { தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட } (2)

குழு: தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட

ஆண்: { கோடி விந்தணு மோதி வென்று நீ மண்ணில் வந்தவன் மறக்காதே } (2)

ஆண்: பிறக்கும் முன்னமே வெற்றி கண்டவன் சின்ன புள்ளியில் சறுக்காதே

ஆண்: முதலில் எதிர்த்த கல்லில் நதிகள் நின்றால் தேங்கி குறுகி ஆவியாகி தொலையும்

ஆண்: முட்டை ஓட்டு விதியை மீற பயந்தால் பறவை என்று நீண்ட வானம் அடையும்

ஆண்: தட்டித்தட்டி மாதம் உடைந்த போதும் முட்டி முட்டி நிலவு முழுமை அடையும்

ஆண்: முயன்று பாரு நீயும் வியர்வைத் துளிகள் விதியை கரைத்து ஓடும்

ஆண்: நிற்காதே நிக்காதே சரியா சரியா சரியா சரியா எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு

குழு: .............

ஆண்: பிறக்கும்போது எல்லோர் பையிலும் இறைவன் சமமாய் நிறைகின்றான் ஒருவன் பையில் ஒன்றை எடுத்தால் நிகராய் வேறு குடுக்கின்றான்

ஆண்: யாருக்கும் நீ குறைவே இல்லை எல்லோர் வானிலும் நிலவோ வெள்ளை உயர்வும் தாழ்வும் உந்தன் கையில் மட்டும் உழைக்கும் கைக்கு வெற்றிக்கதவு எட்டும்

ஆண்: திறமைகள் ஏராளம் படைத்தவன் வீழ்ந்த கதைகளோ இங்குண்டு

ஆண்: உழைத்தவன் எந்நாளும் கதைகளில் கூட விழுந்ததே கிடையாது

ஆண்: முடிவெடு போராட உனைத்தொட பயந்து தடைகள் பின்னோடும்

ஆண்: நிமிர்ந்திடு நீயாக எவன் வர வேண்டும் உனக்கு நீ போதும் நீ போதும் நீ போதும் நீ போதும் நீ போதும்

ஆண்: பழகப்பழக எதுவும் கைவரும் விலகிப்போனால் எல்லாம் தொலைந்திடும்

ஆண்: முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமைதான் வெல்லாது யாரோ சொன்னா உண்மை இதுதான் உள்ளே வை நீ மறவாது

ஆண்: தடையிடும் கல்லை நீ உடைத்தெறி முன்னேறிடு உடைத்ததும் சாயாத தாண்டி நீ வென்றோடிடு

ஆண்: தாண்டவே முடியாத கரையக்கூடும் தொடர்ந்து முட்டி போனால் கரைப்பதும் ஆகாதா சுற்றி நீண்ட பாதை செல்லு ஆனால் நிற்காதே

ஆண்: நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே

ஆண்: சரியா சரியா சரியா சரியா எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு

ஆண்: நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே

ஆண்: சரியா சரியா சரியா சரியா எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு ஆ...

ஆண்: நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே

ஆண்: நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே நிற்காதே

Chorus: {Tha na na..tha na na Tha na na..tha na na Tha na na na na..} (4)

Chorus: {Thum thiankku thum thiankku tha Tharikida Thum thiankku thum thiankku tha Tharikida} (2)

Chorus: Thum thiankku thum thiankku tha Tharikida Thum thiankku thum thiankku tha Tharikida ..{Background through out the song}

Male: {Kodi vindhanu Modhi vendru nee Mannil vandhavan marakkadhae} (2)

Male: Pirakkum munnamae Vettri kandavan Chinna pulliyil sarukkadhae

Male: Mudhalil edhirtha Kallil nadhigal nindraal Thengi kurughi Aavi aagi tholaiyum

Male: Muttai oottu Vidhiyai meera bayanthaal Paravai endru Neenda vaanam adaiyum

Male: Thatti thatti Maadham udaindha podhum Mutti mutti Nilavu muzhumai adaiyum

Male: Muyandru paaru neeyum Viyarvai thuligal Vidhiyai karaithu oodum

Male: Nirkkadhae nikkadhae Sariya sariya Sariya sariya elundhidu Udaiya udaiya Udaiya udaiya inaindhidu

Chorus: .............

Male: Pirakkumbothu Ellor paiyilum Iraivan samamai Niraikindran Oruvan paiyil Ondrai eduththaal Nigaraai veru Kudukindraan

Male: Yaarukkum nee Kuraivae illai Ellor vaanilum Nilavo vellai Uyarvum thazhvum Undhan kaiyil mattum Ulaikkum kaikku Vetri kadhavu ettum

Male: Thiramaigal eraalam Padaithavan veezhndha Kadhaigalo ingunduu.

Male: Ulaithavan ennalum Kadhaigalil kooda Vilundhadhae kidaiyadhu

Male: Mudivedu poraada Unai thoda bayandhu Thadaigal pin oodum

Male: Nimirndhidu neeyaga Evan vara vendum Unakku nee podhum Nee podhum .nee podhum Nee po.dhum ..nee poo..dhum ..

Male: Pazhagha pazhagha Ethuvum kaivarum Vilaghi ponaal Ellam tholainthidum

Male: Muyalum vellum Aamaiyum vellum Muyalaamai thaan velladhu Yaaro sonna Unmai idhu thaan Ullae vai nee maravadhu

Male: Thadaiyidum kallai nee Udaitheri munneridu Udaithadhum saayatha Thaandi nee vendrodidu

Male: Thaandavae mudiyadha Karaiyai koodum Thodarndhu mutti ponal Karaipadhum aagaatha Sutri neenda paadhai sellu Aanaal.nirkadhae.

Male: Nirkadhae.nirkadhae.. Nirkadhae.nirkadhae.. Nirkadhae.nirkadhae.. Nirkadhae.nirkadhae..

Male: Sariya sariya Sariya sariya elundhidu Udaiya udaiya Udaiya udaiya inaindhidu

Male: Nirkadhae.nirkadhae.. Nirkadhae.nirkadhae.. Nirkadhae.nirkadhae.. Nirkadhae.nirkadhae..

Male: Sariya sariya Sariya sariya elundhidu Udaiya udaiya Udaiya udaiya inaindhidu Aaa.aaaaa...

Male: Nirkadhae ..heyhey. Nirkadhae ..heyhey. Nirkadhae ..heyhey. Nirkadhae ..heyhey.

Male: Nirkadhae ...hey .hey. Nirkadhae ...hey .hey. Nirkadhae ...hey .hey. Nirkadhae ...hey .hey. Nirkadae..ae...

Similiar Songs

Most Searched Keywords
  • saivam azhagu karaoke with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil worship songs lyrics in english

  • i songs lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • oru manam whatsapp status download

  • tamil kannadasan padal

  • tamil happy birthday song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil song meaning

  • brother and sister songs in tamil lyrics

  • vijay and padalgal

  • cuckoo cuckoo dhee song lyrics

  • asuran song lyrics download

  • tamil karaoke download mp3

  • tamil poem lyrics

  • tamil christian songs lyrics in english

  • best tamil song lyrics

  • medley song lyrics in tamil