Added Date: Feb 11, 2022
ஆண்: .........
ஆண்: அண்ணா நாமம் வாழியவே ரத்தத்துக்கு ரத்தம் நீயே
ஆண்: அண்ணா நாமம் வாழியவே ரத்தத்துக்கு ரத்தம் நீயே ரெட்டை இலை போலவேதான் கல்யாண பெண்ணும் நீயும் இன்று போல் என்றும் வாழ்க...
ஆண்: அண்ணா நாமம் வாழியவே ரத்தத்துக்கு ரத்தம் நீயே..
ஆண்: ஹேய் ஹேய் ஹெஹ்ஹே ஆ ஆஹ் அஹஹாஹ்
ஆண்: நானொரு கல்யாண ராமன்தான் மாப்பிள்ளை உன்னோட தோழன்தான் மேடையில் பாரு நீ ராஜபார்வை ஹஹா ஜாடையில் பேசுவா சிகப்பு ரோஜா
ஆண்: பூ மெத்தை போட்டாக்க மொத ராத்திரி புரியாம முழிக்காத ஒரு மாதிரி சரசமெல்லாம் சொல்லுவேன் சகலகலா வல்லவன் நான்..
ஆண்: எங்கள் அன்னை வாழியவே பிள்ளைங்களும் வாழியவே எங்கள் அன்னை வாழியவே பிள்ளைங்களும் வாழியவே
ஆண்: கையை நம்பி வாழு தம்பி உன் கையும் பெண்ணின் கையும் ஒன்று போல் என்றும் வாழ்க..
ஆண்: எங்கள் அன்னை வாழியவே பிள்ளைங்களும் வாழியவே
ஆண்: இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று சந்திக்கும்போது காதல் பிறக்கும் கல்யாணம் நடக்கும் பிறகு ஒருவரையொருவர் எதிர்த்து பேசமுடியவில்லையே ஓ... மதர் இவர்களை ஆசீர்வதியுங்கள்...
ஆண்: நண்பனே நான் கூட தோழன்தான் ஹா நாட்டுல சூப்பர் ஸ்டாருதான் ஆஹ்..துடிக்கும் கரங்களை மெல்ல புடிச்சு கெட்டியா போட வேணும் மூணு முடிச்சு
ஆண்: பருவத்தில் என்னாட்டம் பாயும் புலி பக்கத்தில் இருக்காளோ காயத்திரி நல்லவனுக்கு நல்லவன் நல்லாயிருன்னு சொல்வேன் நான்
ஆண்: உன்னை மாதிரி நான் மகான் அல்ல உன் அன்புக்கு நான் அடிமை ஆறிலிருந்து நீ அறுபது வரை நல்லாயிருக்கனும் ஏன் அதுக்கு அப்புறமும் கூட நீங்க நல்லாயிருக்கணும்

Male: ......
Male: Annaa naamam vaazhiyavae Raththathukku raththam neeyae
Male: Annaa naamam vaazhiyavae Raththathukku raththam neeyae Rettai ilai polavaethaan kalyaana pennum neeyum Indru pol endrum vaazhga..
Male: Annaa naamam vaazhiyavae Raththathukku raththam neeyae
Male: Haei haei hehhae Aa aah ahahaah
Male: Naanoru kalyaana ramanthaan Maappilaai unnoda thozhanthaan Maedaiyil paaru nee raaja paarvai hahaa Jaadaiyil pesuvaa sigappu roja
Male: Poo meththai pottaakka modha raaththiri Puriyaama muzhikkaatha oru maathiri Sarasamellam solluvaen Sakalakalaa vallavan naan..
Male: Engal annai vaazhiyavae Pillaigalum vaazhiyavae Engal annai vaazhiyavae Pillaigalum vaazhiyavae
Male: Kaiyai nambi vaazhu thambi Un kaiyum pennin kaiyum Ondru pol endrum vaazhga
Male: Engal annai vaazhiyavae Pillaigalum vaazhiyavae
Male: Irandu idhayangal ondraiyodru Santhikkumpothu Kadhal pirakkum kalyaanam nadakkum Piragu oruvarai oruvar Edhirththu pesa mudiyavillaiyae Oo..mother ivargalai aasirvathiyungal
Male: Nanbamae naan kooda thozhanthaan Haa naattula super star-ruthaan Aah..thudikkum krangalai mella pudichchi Kettiyaa poda venum moonu mudichchu
Male: Paruvaththil enaattam paayum puli Pakkaththil irukkaalo kayaththri Nallavanukku nallavan Nallayirunnu solvaen naan
Male: Unnai maathiri naan magaan alla Un anbukku naan adimai Aarilirunthu nee arubathu varai nallaayirukanum Yaen athukku appuramum kooda Neega nallaayirukanum
maruvarthai pesathe song lyrics in tamil
tamil film song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil movie songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
tamil song lyrics with music
karnan lyrics
tamil songs lyrics pdf file download
tamil lyrics video songs download
tamil love song lyrics for whatsapp status
puthu vellai mazhai karaoke for female singers
bujjisong lyrics
gaana song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
kadhal sadugudu song lyrics
tamil songs lyrics download free
master lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
alaipayuthey songs lyrics