Sumangali Poojai Idhu Song Lyrics

Dharma Pathini cover
Movie: Dharma Pathini (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

குழு: நித்யானந்தகாரி வராபயகாரி சௌந்தர்ய ரத்னாகாரி நிர்தூதாகில கோர பாபனிகாரி பிரத்யக்ஷ மாதேஸ்வரி ப்ராலேயாச்சல வம்ச பாவனகாரி காசி புராதீச்வரி பிக்ஷாம்தேஹி கிருபாவலம்பனகாரி மாதான்ன பூர்நேஸ்வரி

பெண்: சுமங்கலி பூஜை இது சுகம் தரும் வேலை இது தேவி என் தாயே தயை புரிவாயே பூவையர் பூவை காப்பவள் நீயே பாவையர் போற்றி வரும் ஆஆஆ

குழு: சுமங்கலி பூஜை இது சுகம் தரும் வேலை இது

பெண்: நாயகன் பொன்மேனி நீங்காமல் வாழும் நாயகி நீ கூட பெண்ணில்லையோ நான் படும் துன்பங்கள் அறியாயோ நீயே பார்த்திட என் போல கண்ணில்லையோ

பெண்: காவலின் நியாயங்கள் வாடுவதோ பொய்களும் பூ மாலை சூடுவதோ சத்தியங்கள் வாழாமல் சாவதுண்டோ தத்துவங்கள் தவறாக போவதுண்டோ

பெண்: காட்சியும் சாட்சியும் நீயடி நாச்சியம்மா மங்கள மங்கையின் மஞ்சளும் தங்கிட மலை மகளே வரம் அருளே

குழு: சுமங்கலி பூஜை இது சுகம் தரும் வேலை இது

பெண்: ஆணவம் அகங்காரம் அநியாயம் யாவும் தேவி உன் அருளாலே தூளாகுமே கோழைகள் கை ஏந்தும் கொடுங்கோலை சாய்க்க ஏழையின் கண்ணீரும் வாளாகுமே

பெண்: பாவையர் மேன்மைகள் பாரடியோ நீதியை நீ வந்து கூறடியோ கண்ணகிக்கும் என் போல ஆனதடி தென் மதுரை தீயாகி போனதடி

பெண்: அந்தரி சுந்தரி சங்கரி சௌந்தரியே நெற்றியின் குங்குமம் வெற்றியை பெற்றிட மலை மகளே வரமருளே

குழு: நாயகன் கைத்தலம் பற்றிய பைங்கொடி வாழ்க வாழ்கவே நல்லற நாயகி இல்லற மங்களம் வாழ்க வாழ்கவே

குழு: உத்தம பத்தினி சத்திய புத்திரி வாழிய வாழியவே கண் மலர் வாடிய பெண் மலர் குங்குமம் வாழிய வாழியவே

குழு: கற்புடன் மங்கையர் அற்புத சக்திகள் வாழிய வாழியவே மெய் குழல் சூடிய மல்லிகை பூச்சரம் வாழிய வாழியவே

குழு: மாலை சூடிய மன்னன் வாழிய மன்னன் தேடிய மங்கை வாழிய நாளும் வாழ்கவே தன் நாதன் கூடவே

குழு: காதல் நெஞ்சில் ஏற்றி வைத்த தீபம் வாழ்கவே மஞ்சள் வண்ணம் மின்னுகின்ற ரூபம் வாழ்கவே

Chorus: Nithyaananthakari varaabayakari Soundharya rathnaakari Nirthoodhaagila kora paapanikari Prathyaksha maadhaeswari Praaleyaachala vamsa paavanakari Kaasi puraadheeswari Bikshaamdhehi krupaavalambanakari Maathaanna poorneswari

Female: Sumangali poojai idhu Sugam tharum velai idhu Devi en thaayae dhayai purivaayae Poovaiyar poovai kaappaval neeyae Paavaiyar potri varum .aaaaa...

Chorus: Sumangali poojai idhu Sugam tharum velai idhu

Female: Naayagan ponmeni Neengaamal vaazhum Naayagi nee kooda pennillaiyo Naan padum thunbangal Ariyaayo neeyae Paarththida en pola kannillaiyo

Female: Kaavalin nyaayangal Vaaduvadho Poigalum poo maalai Sooduvadho Saththiyangal vazhaamal Saavathundoo Thathuvanghal thavaraaga Povadhundo

Female: Kaatchiyum saatchiyum Neeyadi naachchiyammaa Mangala mangaiyin manjalum thangida Malai magalae varamarulae

Chorus: Sumangali poojai idhu Sugam tharum velai idhu

Female: Aanavam aangaaram Aniyaayam yaavum Devi un arulaalae thoolaagumae Kozhaigal kaiyendhum Kodungkolai saaikka Ezhaiyin kanneerum vaalaagumae

Female: Paavaiyar menmaigal Paaradiyo Needhiyai nee vandhu Kooradiyo Kannagikkum en pola Aanadhadi Then madhurai theeyaagi Ponadhadi

Female: Andhari sundhari Sangari soundhariyae Netriyin kungumam vetriyai petrida Malai magalae varamarulae

Chorus: Naayagan kaiththalam Patriya paingkodi Vaazhga vaazhgavae Nallara naayagi illara mangalam Vaazhga vaazhgavae

Chorus: Uththama paththini Saththiya puththiri Vaazhiya vaazhiyavae Kan malar vaadiya pen malar kungumam Vaazhiya vaazhiyavae

Chorus: Karpudan mangaiyar Arpudha sakthigal Vaazhiya vaazhiyavae Meikkuzhal soodiya malligai poochcharam Vaazhiya vaazhiyavae

Chorus: Maalai soodiya mannan vaazhiya Mannan thediya mangai vaazhiya Naalum vaazhgavae Than naadhan koodavae

Chorus: Kaadhal nenjil yetri vaiththa Deepam vaazhgavae Manjal vannam minnugindra Roopam vaazhgavae

Other Songs From Dharma Pathini (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • kangal neeye karaoke download

  • enjoy enjaami song lyrics

  • vennilave vennilave song lyrics

  • malto kithapuleh

  • kadhal song lyrics

  • pularaadha

  • only tamil music no lyrics

  • karnan movie song lyrics in tamil

  • chellama song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • lyrics of google google song from thuppakki

  • teddy marandhaye

  • cuckoo lyrics dhee

  • neerparavai padal

  • tamil song search by lyrics

  • tamil songs lyrics download free

  • ka pae ranasingam lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • lyrical video tamil songs