Thottathu Pole Kanavu Song Lyrics

Gowri Kalyanam cover
Movie: Gowri Kalyanam (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தொட்டது போலக் கனவு கண்டேன் தூக்கக் கலக்கமா என் தோளைக் தழுவும் காளையைக் கண்டேன் துணைவன் மயக்கமா

பெண்: கட்டிய பூவில் வண்டு விழுந்து ஆடிடக் கண்டேனே கட்டிய பூவில் வண்டு விழுந்து ஆடிடக் கண்டேனே கங்கையின் வெள்ளம் மங்கையின் அழகில் ஓடிடக் கண்டேனே

ஆண்: ........

ஆண்: மாமன் மகளே மணிக்கிளியே மன்னர் குலத்து இளங்கொடியே மாமன் மகளே மணிக்கிளியே மன்னர் குலத்து இளங்கொடியே யாரென என்னை அறிவாயோ அறிந்த பின்னாவது தருவாயோ யாரென என்னை அறிவாயோ அறிந்த பின்னாவது தருவாயோ

பெண்: கள்ளனைப் போலத் தெரியுதய்யா காமுகன் போலவும் தோணுதய்யா
ஆண்: ஆஹா என்ன வார்த்தை ககூறினாய்
பெண்: கள்ளனைப் போலத் தெரியுதய்யா காமுகன் போலவும் தோணுதய்யா பள்ளியறைக்குள் மெல்ல நுழைந்து பாதம் தழுவிய காரியமென்ன அய்யய்ய காரியமென்ன அய்யய்ய காரியமென்ன

ஆண்: ஐந்து பேர்கள் பாண்டவராம் அவரில் ஒருவர் பார்த்திபனாம் காதல் மன்னன் பார்த்திபனின் காதல் மன்னன் பார்த்திபனின் காளையடியோ நானடியோ

பெண்: அர்ஜுனன் மகன் நீதானா அவன் அர்த்த ராத்திரியில் வருவானா

பெண்: அர்ஜுனன் மகன் நீதானா அவன் அர்த்த ராத்திரியில் வருவானா என்னை மணமுடித்த மன்னன் புலந்திரன் கள்வனை போல் வந்து தொடுவானா கள்வனை போல் வந்து தொடுவானா

ஆண்: உறவினன் போல எ னைத் தெரியவில்லையோ அந்த உருவத்தில் யாரென்று புரியவில்லையோ அம்மா உறவினன் போல எ னைத் தெரியவில்லையோ அந்த உருவத்தில் யாரென்று புரியவில்லையோ எனைக் கட்டிப்பிடி சட்டப்படி கட்டுக்கொடி முத்துக்கிளியே மங்கையே

ஆண்: எனைக் கட்டிப்பிடி சட்டப்படி கட்டுக்கொடி முத்துக்கிளியே மங்கையே உனை அந்திரத்தில் கொண்டு செல்லும் மந்திரத்தில் கண்டு கொள்ளு என்னையே உனை அந்திரத்தில் கொண்டு செல்லும் மந்திரத்தில் கண்டு கொள்ளு என்னையே

பெண்: உந்தன் மனமெத்தனை குணமெத்தனை வயதெத்தனை துணை எத்தனை சொல்லலையா அந்த அர்ஜுனனுக்கு பிள்ளையென்று அர்ச்சனைகள் செய்ய வந்ததென்னையா அந்த அர்ஜுனனுக்கு பிள்ளையென்று அர்ச்சனைகள் செய்ய வந்ததென்னையா

குழு: தர்மம் திருமுகம் தான் தாரார் கருங்குயிலே கூடி மறுவிடுங்கள் தேவியாயிரும் தேவனுமாய்

குழு: ........

Female: Thottadhu polae kanavu kanden Thooka kalakama En tholai thazhuvum kaalaiyai kanden Thunaivan mayakkama

Female: Kattiya poovil vandu vilundhu Aadida kandenae Kattiya poovil vandu vilundhu Aadida kandenae Kaanniyin nenjam mangaiyin idhazhil Odida kandenae

Female: Thottadhu polae kanavu kanden Thooka kalakama En tholai thazhuvum kaalaiyai kanden Thunaivan mayakkama

Male: .......

Male: Maaman magalae manikiliyae Mannar kulathu ilangodiyae Maaman magalae manikiliyae Mannar kulathu ilangodiyae Yaarena ennai arivaaiyoo Arindha pinnavadhu arulvaayoo Yaarena ennai arivaaiyoo Arindha pinnavadhu arulvaayoo

Female: Kallanai pola theriyuthaiyaa Kaamugam polavum thonuthaiyaa
Male: Aahaa enna vaarthai koorinaai
Female: Kallanai pola theriyuthaiyaa Kaamugam polavum thonuthaiyaa Palli araikkul mella nuzhaindhu Paarthu rasikindra kaariyamenna Aiyaiya kaariyam enna Aiyaiya kaariyam enna

Male: Aindhu pergal paandavaraam Avaril oruvar paarthibanaam Kaadhal mannan paarthibanin Kaadhal mannan paarthibanin Kaalaiyadiyo naanadiyoo

Female: Arjunan magam needhaana Avan artha rathiriyil varuvaana

Female: Arjunan magam needhaana Avan artha rathiriyil varuvaana Ennai mana muditha mannan pulandhiran Kalvanai pola vandhu thoduvaana Kalvanai pola vandhu thoduvaana

Male: Uravinan pol ennai theriyavillaiyoo Indha uruvathil yaarendru puriyavillaiyoo Ammaa Uravinan pol ennai theriyavillaiyoo Indha uruvathil yaarendru puriyavillaiyoo Ennai kattupudi sattapadi katukodi muthukiliyae Mangaiyae

Male: Ennai kattupudi sattapadi katukodi muthukiliyae Mangaiyae Unnai andharathil kondu sellum Mandharathai kandu kollum ennaiyae Unnai andharathil kondu sellum Mandharathai kandu kollum ennaiyae

Female: Undhan manam ethanai Gunamethanai vayathenthanai Thunaiethanai sollalaiyaaa

Female: Undhan manam ethanai Gunamethanai vayathenthanai Thunaiethanai sollalaiyaaa Andha arjunanukku pilliyendu Archanaigal seiya vandhedhennayaa Andha arjunanukku pilliyendu Archanaigal seiya vandhedhennayaa

Female: Dharma thirumagan thaan Thaarar karum kuyilae Koodi maruvidungal Deviyarum devanumaai

Chorus: Haaaa..aaa..aaa..aaa..aaa.aaa.

Most Searched Keywords
  • irava pagala karaoke

  • vijay songs lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil songs to english translation

  • verithanam song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil duet karaoke songs with lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • maara song tamil lyrics

  • 7m arivu song lyrics

  • baahubali tamil paadal

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • maruvarthai song lyrics

  • thangamey song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil love feeling songs lyrics download

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tamil love song lyrics