Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ ஹே ஹேய் ஏ ஏய்...
பெண்: ஏ ஹே ஹேய் ஏய்...
ஆண்: ஏ ஹே ஹேய் ஏ ஏய்...
குழு: ஹோ ஹோ ஒஹோஹோ ஹோ ஹோ ஒஹோஹோ ஹோ ஹோ ஒஹோஹோ ஹோ ஹோ ஒஹோஹோ ஹோ ஹோ ஒஹோஹோ ஹோ
ஆண்: சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி
ஆண்: சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி கதக்களி ஆடுது இங்கே கேள்விகள் கேட்டவர் எங்கே
ஆண்: கல்யாண பொண்ண சுத்தி கும்மி கொட்டுங்க கையுள்ள பேர்கள் எல்லாம் கைகள் தட்டுங்க சோசோ வாசசோ வாசசோ சோவா சோசோ வாசசோ வாசசோ சோவா
ஆண்: சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி கதக்களி ஆடுது இங்கே ஹேய்
பெண்: மாலை கொண்ட வேளை ஓடும் பாம்ப போல ஒன்னோடு ஒன்னாக பாப்பா
பெண்: கெட்டி சாயம் போல ஒட்டிக்கொள்ள பாப்பா கட்டில் முத்தம் கண்ணால கேப்பா இனி வருகிற மாதம் அது மன்மத மாதம் இனி ஒரு வாரம் திறக்காது தாப்பா
ஆண்: என் ஆசை மகளே என் அருமை மகளே நீ எதையும் கேளு சீர் செய்வேன் மகளே
ஆண்: அப்புறம் மகளே உன் நன்மைக்காக எங்கும் கடன் வாங்குவேன் மைசூரு பேலஸ வித்து மைசூர் பாகு வாங்குவேன் சோசோ வாசசோ வாசசோ சோவா சோசோ வாசசோ வாசசோ சோவா
ஆண்: சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி கதக்களி ஆடுது இங்கே ஹேய்
பெண்: ஹோலே ஹோலே ஹோலே ஹோ. ஹோலே ஹோலே ஹோலே ஹோ. ஹோலே ஹோலே ஹோலே ஹோ. ஹோலே ஹோலே ஹோலே ஹோ..
பெண்: ஹோலேலே ஹோலே ஹோலேலே ஹோலே ஹோலலல்லே ஹோலலல்லே ஹோலலல்லே ஹோலலல்லே ஹோலலல்லே ஹோலலல்லே
ஆண்: ...........
பெண்: மல்லிகை பூக்களை வாட விடாதடி மாமனை கட்டிலில் தூங்க விடாதடி சிட்டு ஏ சிட்டு நீ சேலையில் மாமன கட்டு
பெண்: அவசர வேளையில் ஓடிவிடாதடி ஆசையை சேலையில் மூடிவிடாதடி சிட்டு ஏ சிட்டு நீ மாமனின் மார்பில் முட்டு
பெண்: பொண்ணு நெனைச்சா சாதிப்பா போக போக பாரப்பா வெட்கம் போன பின்னாலே வெளக்க அணைச்சு சோதிப்பா
ஆண்: அண்ணன் கையில் வளர்ந்த கிளி அவன் கண்ணா வளர்த்த கிளி வாய்மொழி கிளிக்கில்லை கண்ணே தாய்மொழி எனக் அண்ணன்தானே
ஆண்: உன் தங்கையாக வந்து பிறப்பதென்றால் பேசாமல் ஏழு ஜென்மம் பிறந்திடுவேன்
ஆண்: வார்த்தைக்கு சக்தியின்றி போனதால் கண்ணீரில் எண்ணங்களை பேசினேன் என் தோளில் வந்து நின்ற மாலையை அண்ணனின் கால்களில் சூட்டுவேன்
ஆண்: சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி கதக்களி ஆடுது இங்கே கேள்விகள் கேட்டவர் எங்கே
குழு: .......

Male: Hae hae hae.
Hae hae hae.
Female: Hae hae hae hae
Male: Hae hae hae. Hae hae hae.
Chorus: Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo Hohooo hohohohoo
Male: Chinna kaananguruvi onnu Kaalil salangai katti Chinna kaananguruvi onnu Kaalil salangai katti Kadhakali aaduthu ingae Kelvigal kettavar engae
Male: Kalyaana ponna suththi Kummi kottunga Kaiyulla pergal ellam Kaigal thattunga Sosovaa sosovaa sosovaa Sosovaa sosovaa sosovaa Sosovaa sosovaa sosovaa Sosovaa sosovaa sosovaa
Male: Chinna kaananguruvi onnu Kaalil salangai katti Kadhakali aaduthu ingae.hae
Female: Maalai konda velai Odum pamba pola Onnodu onnaaga paappaa Ketti saayam pola Otti kolla paappaa Kattil mudhal kannaala keppa
Female: Ini varugira maadham Adhu manmatha maadham Ini oru vaaram therakaadhu thaappa
Male: En aasai magalae En arumai magalae Nee edhaiyum kel Sseer seiven magalae Appuram magalae un nanmaikaaga Engum kadan vaanguven Mysoru palace-ah viththu Mysorepak vaanguven
Male: Sosovaa sosovaa sosovaa Sosovaa sosovaa sosovaa Sosovaa sosovaa sosovaa Sosovaa sosovaa sosovaa
Male: Chinna kaananguruvi onnu Kaalil salangai katti Kadhakali aaduthu ingae.hae hae hae
Chorus: ..........
Female: Malligai pookkalai Vaada vidadhadi Maamanai kattilil Thoonga vidaadhadi Sittu ye sittu Nee selaiyil maamanai kattu
Female: Avasara velaiyil odi vidathadi Aasaiyai selayil moodi vidaathadi Sittu ye sittu Nee maamanin maarbil muttu
Female: Ponnu nenacha saathippaa Poaga poga paarappa Vetkam pona pinaalae Velakka anaichu sothippaa
Male: Annan kaiyil valarntha kili Avan kannaa valartha kili Vaaimozhi kilikillai kannae Thaaimozhi ennakku annan thaane
Male: Un thangai aaga vandhu Pirappadhendraal Pesaamal ezhu jenmam pirandhiduven Vaarthaikku sakthi indru ponadhaal Kaneeril ennangalai pesinen En tholil vandhu nindra maalaiyai Annanin kaalgalil sootuven
Male: Chinna kaananguruvi onnu Kaalil salangai katti Kadhakali aaduthu ingae Kelvigal kettavar engae
Chorus: ...........
thalapathi song in tamil
kutty story song lyrics
tamil love feeling songs lyrics download
tamil hymns lyrics
uyire song lyrics
happy birthday tamil song lyrics in english
tamil christian songs lyrics in english
unna nenachu nenachu karaoke download
mayya mayya tamil karaoke mp3 download
maruvarthai pesathe song lyrics in tamil
master tamil padal
tamil song lyrics in english
putham pudhu kaalai movie songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
maara movie song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
tamil love feeling songs lyrics for him
tamil christmas songs lyrics pdf
tamil2lyrics
nattupura padalgal lyrics in tamil