Unnai Potri Ezhudha Song Lyrics

Periya Idathu Pillai cover
Movie: Periya Idathu Pillai (1990)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: S. P. Balasubramaniam and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பெண்: பரவாயில்லை
ஆண்: உன்னை வாழ்த்தி எழுத கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண்: பரவாயில்லை
ஆண்: உந்தன் காவலுக்கு யாருமில்லை
பெண்: பரவாயில்லை
ஆண்: உள்ளம் சேர்வதற்கு வேதமில்லை பரவாயில்லை

ஆண்: உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பெண்: பரவாயில்லை
ஆண்: உன்னை வாழ்த்தி எழுத கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண்: பரவாயில்லை...ஹோ

ஆண்: பூங்காற்றுதான்..
பெண்: நீயல்ல
ஆண்: புல்லாங்குழல்....
பெண்: நானல்ல
ஆண்: என் காதலி என் கண்மணி ஏன் மௌன கீதம்

ஆண்: பொன் மேகமே...
பெண்: புகழாதே
ஆண்: உன் மோகமே..
பெண்: அலையாதே
ஆண்: வேர் வாடுது நீர் தேடுது வா இந்த நேரம்

ஆண்: உடல் கொதிக்கும்..
பெண்: பரவாயில்லை
ஆண்: உயிர் துடிக்கும்..
பெண்: பரவாயில்லை
ஆண்: தங்க மாங்கனி தாங்கும் பூங்கொடி தோளில் ஆடாதா..

ஆண்: ஒ...உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பெண்: பரவாயில்லை...
ஆண்: ஹோஹோ உன்னை வாழ்த்தி எழுத கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண்: பரவாயில்லை..ஹா

பெண்: பெண் பித்தனா...
ஆண்: ஆமாம்மா.
பெண்: என் பக்தனா...
ஆண்: ஆமாம்மா
பெண்: உன் பூஜையை என் கோவிலில் நான் ஏற்கவில்லை

பெண்: வீண் வேலைதான்..
ஆண்: விடமாட்டேன்
பெண்: என் வீம்புதான்....
ஆண்: வரம் கேட்டேன்
பெண்: பெண் கோவம்தான் பொல்லாதது நீ பாத்ததில்லை

பெண்: ஒத விழலாம்..
ஆண்: பரவாயில்லை
பெண்: புடிபடலாம்...
ஆண்: பரவாயில்லை
பெண்: கானல் நீரிலே மீன் பிடிக்கத்தான் உன்னால் ஆகாதே
ஆண்: அஹ ஹா..

பெண்: உன்னை மாலை சூடும் மயக்கம் இந்த மனதில் இல்லை
ஆண்: பரவாயில்லை.
பெண்: ஹா..உந்தன் காதல் கனவு எதுவும் இந்த கண்ணில் இல்லை
ஆண்: நோ ப்ராப்ளம் ஹான்
பெண்: உன் மேல் ஆசை வைத்த பாவை இல்லை
ஆண்: பரவாயில்லை பரவாயில்லை
பெண்: உன் போல் ஆள் எனக்கு தேவை இல்லை
ஆண்: பரவாயில்லை

பெண்: லல்லா லலலா ல்லலல்லா லலலல்லா
ஆண்: பப்பாரப்பபப்பாப்பரப்பா தாராராரீ ரா ரா ரா ரா ரா ர தாரா தரா தாரா ரா ரா
பெண்: பப்பாரப்பபப்பாப்பரப்பா...

Male: Unnai potri ezhutha Pulavan indru arugil illai
Female: Paravaayillai
Male: Unnai vaazhththu ezhutha Kavingan ingu arugil illai
Female: Paravaayillai
Male: Unthan kaavalukku yaarumillai
Female: Paravaayillai
Male: Ullam saervatharkku vaedhamillai Paravaayillai

Male: Unnai potri ezhutha Pulavan indru arugil illai
Female: Paravaayillai
Male: Unnai vaazhththu ezhutha Kavingan ingu arugil illai
Female: Paravaayillai..ho

Male: Poongaattruthaa
Female: Neyalla
Male: Pullaanguzhal
Female: Nanalla
Male: En kadhali en kannmani Yaen mouna geedham

Male: Pon maegamae
Female: Pugazhaathae
Male: Un mogamae..
Female: Alaiyaathae
Male: Vaer vaaduthu neer thaeduthu Vaa intha naeram

Male: Udal kodhikkum
Female: Paravaayillai
Male: Uyir thudikkum
Female: Paravaayillai
Male: Thanga maangani thaangum poongodi Tholil aadaathaa

Male: Oo..unnai potri ezhutha Pulavan indru arugil illai
Female: Paravaayillai
Male: Hoho...unnai vaazhththu ezhutha Kavingan ingu arugil illai
Female: Paravaayillai..haa..

Female: Penn piththanaa
Male: Aamaammaa
Female: En pakthanaa
Male: Aamaammaa
Female: Un poojaiai en kovilil Naan yaerkkavillai

Female: Veen valaithaan
Male: Vidamattaen
Female: En veembuthaan
Male: Varam kaetten
Female: Penn kovamthan Pollaathathu nee paaththathillai

Female: Odhai vizhalaam
Male: Paravaayillai
Female: Pudipadalaam
Male: Paravaayillai
Female: Kaanal neerilae meen pidikkaththaan Unnaal aagaathae
Male: Aha haa..

Female: Unnai maalai soodum Mayakkam intha manathil illai
Male: Paravaayillai
Female: Haa..unthan kadhal kanavu Edhuvum intha kannil illai
Male: No problem haan
Female: Un mael aasai vaiththa paavai illai
Male: Paravayillai paravayillai
Female: Un pol aal enakku thevai illai
Male: Paravaayillai

Female: ......
Male: ........
Female: ......

Other Songs From Periya Idathu Pillai (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics video song

  • 3 movie tamil songs lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • maara song lyrics in tamil

  • master lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • asku maaro lyrics

  • mangalyam song lyrics

  • maraigirai movie

  • believer lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • thoorigai song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • christian songs tamil lyrics free download

  • youtube tamil karaoke songs with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil song lyrics video download for whatsapp status