Thanjavooru Mannu Eduthu Song Lyrics

Porkkaalam cover
Movie: Porkkaalam (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Krishnaraj

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ம்ம்ம்ம்..ஆஹா...ம்ம்ம் ஆஆ..ஆஅ..ஆஅ.. ஆஹா ம்ம்ம்ம்..ஆஹா...ம்ம்ம் ஆஆ..ஆஅ..ஆஅ..

ஆண்: ஆஆஆ...ஆஆ..ஆஆ ஆஆஆ...ஆஆ..ஆஆ

ஆண்: தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு

ஆண்: தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

ஆண்: எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா.ஆஆ... எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா

ஆண்: தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

பெண்: ஆஅ..அஹா..ஆஆ.. ஆஆ...ஆஅ...ஆஅ...அஹா...ஆஅ. ஆஆ...ஆஅ...ஆஅ...அஹா...ஆஅ.

ஆண்: மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு

ஆண்: காது செஞ்ச மண்ணு அது மேலூரு அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு

ஆண்: கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க

ஆண்: வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க

ஆண்: நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

ஆண்: தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

ஆண்: தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு

ஆண்: வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு

ஆண்: காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு

ஆண்: பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு

ஆண்: ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு

ஆண்: போடு தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

ஆண்: எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா ஆஆ... எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா

ஆண்: தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே போடு..

Male: Haaa..aaa.aaa.aaa.aaa. Haaa..aaa.aaa.aaa.aaa.

Male: Thanjaavooru mannu eduthu Thaamarabarani thanniya vittu Thanjaavooru mannu eduthu Thaamarabarani thanniya vittu Serthu serthu senjadhindha bomma Idhu bommayilla bommayilla unma

Male: Ethanaiyo bomma senjen Kannammaa. aaa.aaa.. Ethanaiyo bomma senjen Kannammaa. Adi athanaiyum onnappola Minnumaa ..badhil sollumaa

Male: {Thandhaanae thandhaanae Thandhaana kuyilae saami Thandhaanae thandhaanae Ennoada mayilae} (2)

Female: Haa.aa..aaa..aaa.. Haa.aa.aa. Haa..aaa.aa. Haa..aaa.aaa..aaa.. Haa...aaa..aaa..aaa..aaa.

Male: Mookku senja mannu Adhu moonaaru Pattu kannam senja mannu Adhu ponnooru Kaadhu senja mannu Adhu melooru Ava odhadu senja mannu Mattum thaenooru

Male: Karuppu koondhal senjadhu Karisappatti mannunga Thanga kazhuthu senjadhu Sangagiri mannunga

Male: Vaayazhagu senjadhellam Vaigaiyaathu mannunga Pallazhagu senjadhu Mullaiyooru mannunga

Male: Neththi seiyum mannukku Suththi suththi vandhenga Nelaavil manneduthu Neththi senjen paarunga

Male: Thandhaanae thandhaanae Thandhaana kuyilae saami Thandhaanae thandhaanae Ennoada mayilae

Male: Thanjaavooru mannu eduthu Thaamarabarani thanniya vittu Serthu serthu senjadhindha bomma Idhu bommayilla bommayilla unma

Male: Thangavayal manneduthen Thozhukku Naan thaamarappaadi manneduthen Dhanathukku Vaazhaiyoothu manneduthen Vayithukku Ada kanjanooru manneduthen Iduppukku

Male: Kaanjipuram veedhiyila Manneduthen kaigalukku Srirangam manneduthen Chinnapponnu veralukku

Male: Pattukkotta oadaiyila Manneduthen kaalukku Paanjaalanguruchiyila Manneduthen negathukku

Male: Oorellaam manneduthu Uruvam thandhen odambukku Ennusura naan koduthu Usuru thandhen kannukku

Male: Thandhaanae thandhaanae Thandhaana kuyilae saami Thandhaanae thandhaanae Ennoada mayilae

Male: Podu... Thanjaavooru mannu eduthu Thaamarabarani thanniya vittu Serthu serthu senjadhindha bomma Idhu bommayilla bommayilla unma

Male: Ethanaiyo bomma senjen Kannammaa. aaa.aaa.. Ethanaiyo bomma senjen Kannammaa. Adi athanaiyum onnappola Minnumaa ..badhil sollumaa

Male: Thandhaanae thandhaanae Thandhaana kuyilae saami Thandhaanae thandhaanae Ennoada mayilae Podu..

Other Songs From Porkkaalam (1997)

Karuvella Kaatukkulae Song Lyrics
Movie: Porkkaalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chinna Kanangkuruvi Song Lyrics
Movie: Porkkaalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Oonam Oonam Song Lyrics
Movie: Porkkaalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum vijay padal

  • vijay and padalgal

  • best tamil song lyrics

  • master movie songs lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • tamil songs lyrics download free

  • lyrics download tamil

  • tamil love song lyrics in english

  • vaalibangal odum whatsapp status

  • sad song lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • master tamil padal

  • soorarai pottru dialogue lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • mangalyam song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kanakangiren song lyrics

  • paatu paadava