Added Date: Feb 11, 2022
ஆண்: உன் விழியில் நான் உன் விழியில் வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஆண்: ஓர் நொடியில் நான் ஓர் நொடியில் மாறியதை சொல்லிடவா
ஆண்: யாரும் உன்னை போல இல்லையே என்று சொல்லுதே என் மனம் சகியே
ஆண்: காதல் என்பது என்னையும் காவு கொண்டதே இப்படி வழி தாங்கவா உயிர் வாங்கவா

ஆண்: காகிதத்திலே கப்பல் செய்வதை பார்த்திருக்கிறேனே நீ கண்களால் என்னை மூழ்க செய்வதை காதல் என்கிறேனே
ஆண்: யாரிடத்திலும் உன்னை பற்றியே பேசி நிற்கிறேனே நீ பேசு என்றதும் வார்த்தை இன்றி நான் தத்தளிக்கிறேனே
ஆண்: காலங்கள் மாறும் என்று முன்னாலே சொல்வேனே நீயே என் காலம் என்றால் மாறாதென்பேனே
ஆண்: ஏதேதோ மயக்கம் தன்னாலே எனக்கும் தோன்றியதே இது காதல் நோய் தானே

ஆண்: கால் நடந்திட வீடு வந்திடும் முன்பு நம்பினேனே உன் காலில் உள்ளதே எந்தன் வீடென இன்று சொல்கிறேனே
ஆண்: தாய் இடத்திலே உண்டு அன்பென முன்பு நம்பினேனே உன் காதல் பார்வையில் நீயும் தாயென வாதம் செய்கிறேனே
ஆண்: பேர் அலைகள் வந்தால் கூட ஆடாமல் நிற்பேனே அன்பே உன் கண்கள் பட்டு ஆடி போனேனே

ஆண்: யாரும் உன்னை போல இல்லையே என்று சொல்லுதே என் மனம் சகியே சகியே
ஆண்: காதல் என்பது ஆண் &
குழு: என்னையும்
ஆண்: காவு கொண்டதே ஆண் &
குழு: இப்படி
ஆண்: வழி தாங்கவா ஆண் &
குழு: உயிர் வாங்கவா

Male: Un vizhiyil . Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa
Male: Orr nodiyil.. Naan orr nodiyil Maariyadhai sollidavaa
Male: Yaarum unnai pola illaiyae Endru solludhae en manam Sagiyae .ae...
Male: Kaadhal enbadhu ennaiyum Kaavu kondadhae ippadi Vali thaangavaa uyir vaangavaa
Male: Un vizhiyil . Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa
Male: Kaagidhathilae Kappal seivadhai Paarthirukkirenae Nee kangalaal enai Moozhga seivadhai Kaadhal engirenae
Male: Yaaridathilum Unnai patriyae Pesi nirkirenae Nee pesu endradhum Vaarthaiyindri naan Thaththalikkirenae
Male: Kaalangal maarum endru Munnaalae solvenae Neeyae en kaalam endraal Maaraathenbenae..
Male: Yedhedho mayakkam Thannaalae enakkum thondriyadhae Idhu kaadhal noithaanae
Male: Un vizhiyil . Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa
Male: Kaal nadandhida Veedu vandhidum Munbu nambinenae Un kaalil ulladhae Endhan veedena Indru solgirenae
Male: Thaai idathilae Undu anbena Munbu nambinenae Un kaadhal paarvaiyil Neeyum thaaiyena Vaadham seigirenae
Male: Per alaigal vandhaal kooda Aadaamal nirppenae Anbae un kangal pattu Aadiponenae.
Male: Yedhedho mayakkam Thannaalae enakkum thondriyadhae Idhu kaadhal noithaanae
Male: Un vizhiyil . Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa
Male: Orr nodiyil.. Naan orr nodiyil Maariyadhai sollidavaa
Male: Yaarum unnai pola illaiyae Endru solludhae en manam Sagiyae .ae... Sagiyae .ae...
Male: Kaadhal enbadhu
Chorus &
Male: Ennaiyum
Male: Kaavu kondadhae
Chorus &
Male: Ippadi
Male: Vali thaangavaa
Chorus &
Male: Uyir vaangavaa
you are my darling tamil song
kadhalar dhinam songs lyrics
sad song lyrics tamil
oru naalaikkul song lyrics
tamil song lyrics in english translation
amman devotional songs lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
azhagu song lyrics
enjoy enjami song lyrics
devane naan umathandaiyil lyrics
best lyrics in tamil
aalankuyil koovum lyrics
abdul kalam song in tamil lyrics
tamil duet karaoke songs with lyrics
usure soorarai pottru
3 movie tamil songs lyrics
7m arivu song lyrics
kutty pattas tamil full movie
chellamma chellamma movie
new movie songs lyrics in tamil