Aalapol Velapol Song Lyrics

Ejamaan cover
Movie: Ejamaan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmaniyam and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே

பெண்: பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண்: ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

குழு: தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்

பெண்: எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

குழு: ஓஓஓஓஓஓஓஓ.

ஆண்: கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு

பெண்: சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு

ஆண்: அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

பெண்: மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச பெண்ணையே

ஆண்: ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்: நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே

ஆண்: வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்

பெண்: ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்

ஆண்: வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண்: கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண்: ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன்

ஆண்: பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

Female: Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae

Female: Bathil kelu adi kannammaa . aa aa aaah Nalla naazhu konjam sollamma ennamma kannamma hoi Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae

Chorus: Thumthum thumthum thumthum thumthum Thumthum thumthum thumthum thumthum thumthum thum

Female: Em manasu mamanuku bathiramaa kondu sellu Innum enna venumunnu utharavu poda chollu

Chorus: Oh oh oh oh oh oh oh oh oh oh

Male: Kothu manjal thaan arachi nithamum neeraada chollu Meenakshi kungumatha nethiyila sooda chollu

Female: Sonnatha naanum kekuren sornamae anga poi kooridu

Male: Anjala maala poduren annathin kaathula othidu

Female: Maman nenaputhaan maasa kanakilae Paadaa paduthudhennaiyae puthu poovaa vedicha pennaiyae

Male: Aalapol velapol aazham vizhuthu pol aasai nenjil naan irupenae

Female: Naalapol rendapol naazhum pozhuthu pol naanum angu nindrirupenae

Male: Velangkuchi naan valaichu villu vandi senjithaaren Vandiyila vanji vanthaa valachi katti konja vaaren

Female: Aalangkuchi naan valaichu pallakonnu senju thaaren Pallakula maman vanthaa pagal mudinju konja varen

Male: Vattamaai kaayum vennila kolludhae kolludhae raathiri

Female: Kattilil podum paayumthaan kuthudhae kuthoosi maathiri

Male: Oorum orangatum osai adangatum Kaathaa paranthu varuven puthu paataa padichi tharuven

Female: Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae

Male: Bathil kelu adi kannammaa aa aa aah Nalla naazhu konjam sollamma ennamma kannamma hoi Aalapol velapol aazham vizhuthu pol Aasai nenjil naan irupenae

Female: Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae

Other Songs From Ejamaan (1993)

Ejamaan Kaaladi Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idiye Aanalum Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adi Raaku Muthu Raaku Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nilave Mugam Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thookku Chattiya Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjaami song lyrics

  • tamil love feeling songs lyrics

  • lyrics with song in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil song lyrics in english

  • soorarai pottru song tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • cuckoo enjoy enjaami

  • bujjisong lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil song english translation game

  • pagal iravai karaoke

  • tamil karaoke download mp3

  • master vaathi coming lyrics

  • orasaadha song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • mappillai songs lyrics