Haryana Devathaikku Song Lyrics

Poriyaalan cover
Movie: Poriyaalan (2014)
Music: M. S. Jones
Lyricists: Lyricist Not Known
Singers: Suchithra

Added Date: Feb 11, 2022

ஆண்: { திருகிட தக்தா தா தின் நா } (3)

பெண்: ஹரியானா தேவதைக்கு நிகரான பியூட்டி இல்ல ஹோய்

ஆண்: தா தா தின் நா நா தா தா தின் நா நா

பெண்: ஹரியானா தேவதைக்கு நிகரான பியூட்டி இல்ல தெலுங்கானா கொங்குராவா ருசிக்காட்டி பார்டி இல்ல

பெண்: குஜராத்து கோதுமைக்கு ஒரு நாளும் லீவு இல்ல மலையாள மோகினிக்கு விளையாட ரூலு இல்ல

பெண்: ஹிப் சைசு வேணுமுன்னா வெப்சைட்டு பாரு சும்மா ஃபோட்டோவை பாா்த்து வந்தா ஒட்டிக்கோ சுவிங் கம்மா

பெண்: காலுக்கு அடையாளம் கொலுசோட ஓசை கண்ணுக்கு அடையாளம் விளங்காத பாஷை

பெண்: ஆணுக்கு அடையாளம் முறுக்கான மீசை பொண்ணுக்கு அடையாளம் அடங்காத ஆசை

பெண்: காலுனா செல்ல வேணுமே கதை என்றாலே காதோடு சொல்ல வேணுமே
குழு: ச ச நீ ச ச ச ரி ச

பெண்: பாலுனா பொங்க வேணுமே பழ காடுனா அத நீயும் திங்க வேணுமே
குழு: ச ச நீ ச ச ச ரி ச

பெண்: கொதிப்பேரி போச்சுதுன்னா இளநீரு வேணுமே மலை போன்ற மேனிக்குள்ள வளைந்தோடும் தேனுமே பசி ஆறி போக வேணுமே ஹேய் ஹேய்

பெண்: யாருனு தெரியாம மழை மேகம் தூறும் ஏன் என்று புரியாமல் நிலத்தோடு சேரும்

பெண்: வா என்று அழைக்காமல் வரவாகும் யோகம் வந்தாலே விலகாமல் தருவேனே யாவும்

பெண்: தாகங்கள் தள்ளி போகுமே என்னை நீ சேர தண்ணீரும் வெப்பம் ஆகுமே
குழு: தினக்கு தினக்கு தின்னா

பெண்: மோகங்கள் முத்தம் கேட்குமே எதை தந்தாலும் போதாது என்று சொல்லுமே
குழு: தினக்கு தினக்கு தின்னா

பெண்: பசிக்காமல் உண்ணும் போது செரிக்காது ஒன்றுமே ரசித்தே நீ என்னை தொட்டால் இருக்காது வெட்கமே இதிலே தான் உண்டு சொர்கமே ஹேய் ஹேய்

Male: {Thirugida thakktha thaa Dhin naaa} (3)

Female: Hariyana devathaikku Nigaraana beauty illa. hoi

Male: Thaa thaa thin naa naa Thaa thaa thin naa naa

Female: Hariyana devathaikku Nigaraana beauty illa. Thelungana gonguravaa Rusikkaatti paartti illa

Female: Gujarat-u godhumaikku Oru naalum leave-u illa Malayaala moginikku Vilaiyaada rule-u illa

Female: Hip size venumunna Web Site-u paaru summa Photo-vai paarthu vandhaa Ottikko chewing gumma

Female: Hariyana devathaikku Nigaraana beauty illa. Thelungana gonguravaa Rusikkaatti paartti illa

Female: Kaalukku adaiyaalam Kolusoda osai Kannukku adaiyaalam Velangaadha baashai

Female: Aanukku adaiyaalam Murukkaana meesai Ponnukku adaiyaalam Adangaadha aasai

Female: Kaallunnaa sella venumae Kadhai endraalae Kaadhodu solla venumae
Chorus: Sa sa ni sa sa sa ri sa

Female: Paallunnaa ponga venumae Pazhakkaadunna adha neeyum Thinga venumae
Chorus: Sa sa ni sa sa sa ri sa

Female: Kothiperi pochuthinna Ilaneeru venumae Malai pondra menikkulla Valaindhodum thaenumae Pasi aari poga venumae. hei hei..

Female: Hariyana devathaikku Nigaraana beauty illa. Thelungana gonguravaa Rusikkaatti paartti illa

Female: Gujarat-u godhumaikku Oru naalum leave-u illa Malayaala moginikku Vilaiyaada rule-u illa

Female: Yaarunnu theriyaama Mazhai megam thoorum Yen endru puriyaamal Nilathodu serum

Female: Vaa endru azhaikkaamal Varavaagum yogam Vandhaalae vilagaamal Tharuvenae yaavum

Female: Thaagangal thalli pogumae Enai nee sera Thanneerum veppam aagumae
Chorus: Dhinakku dhinakku thinna

Female: Mogangal muththam ketkumae Edhai thanthaalum Podhaadhu endru sollumae
Chorus: Dhinakku dhinakku thinna

Female: Pasikkaamal unnum podhu Serikkaadhu ondrumae Rasithae nee ennai thottaal Irukkaadhu vetkamae Idhilae thaan undu sorgamae ..hei hei.

Female: Hariyana devathaikku Nigaraana beauty illa. Thelungana gonguravaa Rusikkaatti paartti illa

Female: Gujarat-u godhumaikku Oru naalum leave-u illa Malayaala moginikku Vilaiyaada rule-u illa

Other Songs From Poriyaalan (2014)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • master vijay ringtone lyrics

  • master song lyrics in tamil free download

  • pagal iravai karaoke

  • bigil unakaga

  • 90s tamil songs lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil song meaning

  • tamil songs lyrics in tamil free download

  • online tamil karaoke songs with lyrics

  • tamil melody songs lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • ovvoru pookalume song karaoke

  • paatu paadava karaoke

  • mahishasura mardini lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • thalapathi song in tamil

  • google google song tamil lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kalvare song lyrics in tamil

  • tamil tamil song lyrics