Added Date: Feb 11, 2022
பெண்: ஏதேதோ சில ஏக்கங்கள் என்னை அழகாய் சுடுகிறதே ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே
பெண்: காலை வந்தாய் மாலை வந்தாய் கனவுகளோடு இரவிலும் வந்தாய் உனது வருகையில் மனது தொலைய
பெண்: ஏதேதோ சில ஏக்கங்கள் ஏதேதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே
பெண்: வீட்டில் இருந்தாலும் வீதியையே விழி பார்க்கிறதே நீ வருவாய் என இதயம் பார்க்கிறதே
பெண்: உன்னை பேசிடவே சுகம் கூடிடுதே நேரமும் ஓடாதே விழி காட்டிடவும் பயம் ஆகிடுதே தூங்கிடவும் தோணாதே

பெண்: யாரும் என்னைக் கண்டால் நீயா என தோன்றும் நாளும் செய்கிறாய் மாயங்களே
பெண்: பசி என்றுமே பொறுக்காதவள் உன்னை எண்ணியே இளைத்தேனடா ருசி என்பதே உனது அன்புதான் அடடா

பெண்: காலை வந்தாய்
குழு: காலை வந்தாய்
பெண்: மாலை வந்தாய்
குழு: மாலை வந்தாய்
பெண்: கனவுகளோடு இரவிலும் வந்தாய்
பெண் &
குழு: உனது வருகையில் மனது தொலைய

Female: Yedhedho sila yekkangal Ennai azhagaai sudugiradhae Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae
Female: Kaalai vandhaai Maalai vandhaai Kanavugalodu iravilum vandhaai Unadhu varugaiyil Manadhu tholaiya ..
Female: Yedhedho sila yekkangal Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae
Female: Veettil irundhaalum Veedhiyaiyae vizhi paarkkiradhae Nee varuvaai Ena idhayam paarkkiradhae
Female: Unnai pesidavae Sugam koodiduthae Neramum oodathae Vizhi kaattidavum bayam aagiduthae Thoongidavum thonathae
Female: Yedhedho sila yekkangal Ennai azhagaai sudugiradhae Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae
Female: Yaarum ennai kandaal Neeyai enna thondrum Naalum seigiraai Maayangalae
Female: Pasi endrumae Porukkaadhaval Unnai enniyae ilaithenada Rusi enbadhae Unadhu anbu thaan Ada daaa..
Female: Yedhedho sila yekkangal Ennai azhagaai sudugiradhae Yedhedho sila koochangal Pudhu vidhamaai thodugiradhae
Female: Kaalai vandhaai
Chorus: Kaalai vandhaai
Female: Maalai vandhaai
Chorus: Maalai vandhaai
Female: Kanavugalodu iravilum vandhaai
Female &
Chorus: Unadhu varugaiyil
Manadhu tholaiya ..
sarpatta lyrics
soorarai pottru song tamil lyrics
lyrical video tamil songs
venmegam pennaga karaoke with lyrics
uyire uyire song lyrics
viswasam tamil paadal
share chat lyrics video tamil
tholgal
snegithiye songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
jesus song tamil lyrics
tamil song meaning
rc christian songs lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
verithanam song lyrics
cuckoo padal
tamil album song lyrics in english
3 song lyrics in tamil
nerunjiye
believer lyrics in tamil