Added Date: Feb 11, 2022
பெண்: {போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு} (2)
பெண்: பெண்மையின் ஆணையை மீறாதே கண்களை கடந்து போகாதே இந்த பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே..
பெண்: போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு
பெண்: மலையை பிழியும் ஆண்மை தான் மறுக்கவில்லை உண்மை தான் தாண்ட முடிந்தால் தாண்டு இது உன் சீதை கிழித்த கோடுதான்
பெண்: இன்றோடு மாறிவிடு என் காதல் மன்னவா என் நெஞ்சின் ஆசைகளை உன் காதில் சொல்லவா கை சேர்த்தால் அந்த கோபம் ஆறி போகும் வா

பெண்: பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே..

பெண்: ஆளை கொள்ளும் திமிங்கிலம் நூலில்தானே அகப்படும் அன்பு என்னும் பிடியின் உள்ளே மலையும் கூட வசப்படும்
பெண்: கண்ணோரம் காதல் இசை இந்நேரம் பாடுவேன் கையோடு பூவிலங்கு எந்நாளும் போடுவேன் கண்ணாளா உன்னை ஆளும் தாலி நான் செய்தேன்
பெண்: போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு பெண்மையின் ஆணையை மீறாதே எந்தன் கண்களை கடந்து போகாதே போகாதே..

Female: {Pottenae poo vilangu Anbaalae nee adangu} (2)
Female: Penmaiyin Aanaiyai meeradhae Kangalai kadanthu pogadhae Intha penmaiyin aanaiyai meeradhae Enthan kangalai kadanthu pogadhae Pogadhae.
Female: Pottenae poo vilangu Anbaalae nee adangu
Female: Malaiyai pizhiyum Aanmai thaan Marukkavillai unmai thaan Thaanda mudinthaal thaandu idhu Un seedhai kizhiththa koduthaan
Female: Indrodu maarividu En kaadhal mannavaa En nenjin aasaigali Un kaadhil sollavaa Kai serthaal antha kobam Aari pogum vaa
Female: Pottenae poo vilangu Anbaalae nee adangu
Female: Penmaiyin aanaiyai meeradhae Enthan kangalai kadanthu pogadhae Pogadhae.
Female: Pottenae poo vilangu Anbaalae nee adangu
Female: Aalai kollum thimingilam Noolil thanae agappadum Anbu ennum pidiyin ullae Malaiyum kooda vasappadum
Female: Kannoram kaadhal isai Inneram paaduven Kaiyodu poo vilangu Ennaalum poduven Kannalae unnai aalum Thaali naan seidhen
Female: Pottenae poo vilangu Anbaalae nee adangu Penmaiyin aanaiyai meeradhae Enthan kangalai kadanthu pogadhae Pogadhae.
Female: Pottenae poo vilangu Anbaalae nee adangu
aarathanai umake lyrics
valayapatti song lyrics
ovvoru pookalume song karaoke
maruvarthai pesathe song lyrics
master lyrics tamil
namashivaya vazhga lyrics
master tamil lyrics
alaipayuthey songs lyrics
isaivarigal movie download
tamil lyrics video song
nadu kaatil thanimai song lyrics download
siruthai songs lyrics
kaatu payale karaoke
varalakshmi songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
rc christian songs lyrics in tamil
tamil mp3 song with lyrics download
yaar alaipathu lyrics
aathangara orathil
aigiri nandini lyrics in tamil