Love Me Love Me Love Me Song Lyrics

Poovilangu cover
Movie: Poovilangu (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: லவ் மீ லவ் மீ லவ் மீ லவ் மீ லவ் மீ .....................

ஆண்: லவ் மீ லவ் மீ லவ் மீ ஒன் மம்மி எனக்கு மாமி அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது அட எழுதியாச்சு லவ் மீ இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது இங்கு ரோமியோ நான்தானே என் ஜூலியட் நீதானே.

ஆண்: லவ் மீ லவ் மீ லவ் மீ ஒன் மம்மி எனக்கு மாமி அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது அட எழுதியாச்சு லவ் மீ இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது ஹு ஹு

ஆண்: புத்தகத்த தூக்கி புத்தி கெடத்தானா புஷ்பவதியானாய் நீ
குழு: பபாப் பா

ஆண்: கத்து தரப் போறேன் கன்னி வெளையாட்டு வந்து தலையாட்டு நீ
குழு: பபப் பா

ஆண்: அடி நீதானே பூ போட்ட பல்லாக்கு நீ இல்லாட்டி கல்லூரி எதுக்கு

ஆண்: பாட திட்டம் யாவும் உன் பேரு மட்டும் போதும் உன் வார்த்த போல மென்மையாக இருக்கணும் இலக்கணம்....

ஆண்: லவ் மீ லவ் மீ லவ் மீ ஒன் மம்மி எனக்கு மாமி அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது அட எழுதியாச்சு லவ் மீ இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது ஹா ஹா

ஆண்: முத்தம் என்ற போதும் கிஸ் என்ற போதும் நாலெழுத்து தானே வா
குழு: வா வா வா

ஆண்: எந்த மொழியானால் எனக்கென்ன பெண்ணே அனுபவம் ஒன்றே வா
குழு: வா வா வா

ஆண்: என் கேலி கோபங்கள் உண்டாக்கும் முகம் ஆனாலும் வெட்கம் போல் சிவக்கும்

குழு: என் கேலி கோபங்கள் உண்டாக்கும் முகம் ஆனாலும் வெட்கம் போல் சிவக்கும்

ஆண்: சிற்பம் போல அங்கம் இது சிவந்து போன தங்கம் நீ அழகி என்று சொல்வதற்கு இலக்கணம் தலைக்கனம்...

ஆண்: லவ் மீ லவ் மீ லவ் மீ ஒன் மம்மி எனக்கு மாமி அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது அட எழுதியாச்சு லவ் மீ இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது

ஆண்: இங்கு ரோமியோ நான்தானே என் ஜூலியட் நீதானே. இங்கு ரோமியோ நான்தானே என் ஜூலியட் நீதானே.

குழு: லவ் மீ லவ் மீ லவ் மீ ஒன் மம்மி எனக்கு மாமி அடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது அட எழுதியாச்சு லவ் மீ இனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ ஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது

Chorus: Love me love me Love me love me .....................

Male: Love me love me love me On mummy enakku maami Adi onna ennai thookam ponadhu Ada ezhuthiyaachu love me Ini ishtam iruntha kiss me On pinaal yen kootam koodudhu Ingu romeo naan thaanae En juliet nee thaanae

Male: Love me love me love me On mummy enakku maami Adi onna ennai thookam ponadhu Ada ezhuthiyaachu love me Ini ishtam iruntha kiss me On pinaal yen kootam koodudhu Huuuu huuu...

Male: Puthagatha thooki Pudthi keda thaana Pushpavathi aanaai nee
Chorus: Pabaabpa

Male: Kathu thara poren Kanni vilaiyaatu Vanthu thalai aattu nee
Chorus: Pabap pa

Male: Adi nee thaanae Poo potta pallaakku Nee illati kaloori edhukku

Male: Paada thittam yaavum Un peru mattum podhum Un vaarthai pola menmaiyaaga Irukanum ilakanam

Male: Love me love me love me On mummy enakku maami Adi onna ennai thookam ponadhu Ada ezhuthiyaachu love me Ini ishtam iruntha kiss me On pinaal yen kootam koodudhu Haa haaa...

Male: Mutham endra pothum Kiss endra pothum Naal ezhuthu thaanae vaa
Chorus: Va va va

Male: Endha mozhiyaanaal Enakkenna pennae Anubhavam ondrae vaa
Chorus: Va va va

Male: En keli kobangal Undakkum Mugam aanaalum vetkam Pola sivakkum

Chorus: En keli kobangal Undakkum Mugam aanaalum vetkam Pola sivakkum

Male: Sirpam pola angam Idhu sivanthu pona thangam Nee azhagi endru solvadharkku Ilakanam thalaikanam

Male: Love me love me love me On mummy enakku maami Adi onna ennai thookam ponadhu Ada ezhuthiyaachu love me Ini ishtam iruntha kiss me On pinaal yen kootam koodudhu

Male: Ingu romeo naan thaanae En juliet nee thaanae Ingu romeo naan thaanae En juliet nee thaanae

Male: Love me love me love me On mummy enakku maami Adi onna ennai thookam ponadhu Ada ezhuthiyaachu love me Ini ishtam iruntha kiss me On pinaal yen kootam koodudhu

Chorus: Love me love me love me On mummy enakku maami Adi onna ennai thookam ponadhu Ada ezhuthiyaachu love me Ini ishtam iruntha kiss me On pinaal yen kootam koodudhu

Other Songs From Poovilangu (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • kanne kalaimane song karaoke with lyrics

  • baahubali tamil paadal

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • best tamil song lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • alagiya sirukki movie

  • aagasam song lyrics

  • amman songs lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • vaalibangal odum whatsapp status

  • new tamil karaoke songs with lyrics

  • jimikki kammal lyrics tamil

  • indru netru naalai song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • padayappa tamil padal

  • kadhal theeve

  • valayapatti song lyrics

  • karaoke songs with lyrics in tamil