Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஓஓ..ஓ...ஓ..ஓஒ... (4)
பெண்: மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி
குழு: வில்லில் அம்பு விட்டானே... வில்லில் அம்பு விட்டானே...

குழு: வில்லில் அம்பு விட்டானே...
பெண்: மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி
பெண்: பூவேந்தன் இல்லாது புலராதென் பொழுது வான் நிலவும் தேன் நிலவும் சேர்ந்ததே சேர்ந்ததே பூங்குருவி மாலை கொண்டு வந்ததே வந்ததே
குழு: மங்கள வாத்தியம் முழங்குது முழங்குது மணிகளும் ஆசையில் குலுங்குது குலுங்குது மஞ்சளும் குங்குமம் கலந்தது கலந்தது சிலிர்க்கிற மனதினில் துளிர்ந்திட அரும்பிடும்

இருவர்: ஆசைத் தோழி..தோழி தோழி
பெண்: ஓடும் மேகங்கள் ஒரு பந்தல் போடட்டும்
குழு: தாவும் மின்னல்கள் ஒளி வட்டம் போடட்டும்
பெண்: பாடும் பறவைகள் அவன் பேரைப் பாடட்டும்
குழு: வானம் தேடிப் போய் நல் வாழ்த்துக் கூறட்டும்
பெண்: ஆ. நிலவில் மஞ்சம் அது தேய்ந்து விடக் கூடும் மலரில் மஞ்சம் கூட வாடி விடும்
பெண்: மனதில் மஞ்சம் கூட ஏக்கம் கொள்ளக் கூடும் மடியில் மஞ்சம் ஒன்று இட வேண்டும்
பெண்: கனவினில் போய் விட வரம் தந்தாய் காதலைக் கண்டு கொள்ளும் கண்களைக் கண்டாய்

பெண்: காலை அதிகாலை அவன் முகத்தில் எழ வேண்டும்
குழு: மாலை வந்தாலோ அவன் மார்பில் விழ வேண்டும்
பெண்: பொய்யாய் சில நேரம் சிறு ஊடல் வர வேண்டும்
குழு: கையால் அணைக்காமல் அவன் மெய்யால் தொட வேண்டும்
பெண்: நதியில் இறங்கிடும் படகினைப் போல நினைவின் அலைகளில் அவன் நீந்த
பெண்: ஆ. இடையில் தவழ்ந்திடும் மேகலை மணிகள் மன்னன் தீண்டிட தினம் ஏங்க
குழு: மாயவன் திருமுகம் பார்ப்பதுதான் கரு மை விழிகள் களித்திடும் வசந்த விழா

பெண்: ஆ. மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி

பெண்: ஆஅ..மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி
இருவர்: ஆசைத் தோழி...தோழி தோழி

Female
Chorus: Oo.oo..oo.oo... (4)
Female: Malar villilae ambondru
Vittaanae thozhi
Chorus: Villil ambu vittaane..
Villil ambu vittaane..
Female: Malar villilae ambondru
Vittaanae thozhi
Chorus: Villil ambu vittaane..
Female: Mangai nenjil kaayangal Seidhaanae thozhi
Females: Poo vaendhan illaadhu Pularaadhen pozhudhu Vaan nilavum thaen nilavum Saerndhadhae saerndhadhae Poonguruvi maalai kondu Vandhadhae vandhadhae
Chorus: Mangala vaathiyam Muzhangudhu muzhangudhu Manigalum aasaiyil Kulungudhu kulungudhu Manjalum kungumam Kalandhadhu kalandhadhu Silirkkindra manadhinil Thulirndhida arumbidum
Female: Malar villilae ambondru Vittaanae thozhi
Female: Mangai nenjil kaayangal Seidhaanae thozhi
Both: Aasai thozhi ..thozhi thozhi
Female: Odum maegangal Oru pandhal podattum
Chorus: Thaavum minnalgal Oli vattam podattum
Female: Paadum paravaigal Avan perai paadattum
Chorus: Vaanam thaedi poi Nal vaazhthu koorattum
Female: Aa. nilavil manjam adhu Thaeindhu vida koodum Malaril manjam kooda vaadi vidum
Female: Manadhil manjam kooda Yaekkam kolla koodum Madiyil manjam ondru ida vendum
Female: Kanavinil poi vida Varam thandhaai Kaadhalai kandu kollum Kangalai kondaai
Chorus: Mangala vaathiyam Muzhangudhu muzhangudhu Manigalum aasaiyil Kulungudhu kulungudhu Manjalum kungumam Kalandhadhu kalandhadhu Silirkkindra manadhinil Thulirndhida arumbidum
Female: Malar villilae ambondru Vittaanae thozhi
Female: Mangai nenjil kaayangal Seidhaanae thozhi
Female: Kaalai adhi kaalai Avan mugathinil yezha vendum
Chorus: Maalai vandhaalo Avan maarbinil vizha vendum
Female: Poiyaai sila naeram Siru oodal vara vendum
Chorus: Kaiyaal anaikkaamal Avan meiyaal thoda vendum
Female: Nadhiyil irangidum padaginai pola Ninaivin alaigalil avan neendha
Female: Aa. idaiyil thavazhndhidum Maegalai manigal Mannan theendida dhinam yaenga
Chorus: Maayavan thirumugam Paarppadhu thaan Karu mai vizhigal kalithidum Vasantha vizhaa
Chorus: Mangala vaathiyam Muzhangudhu muzhangudhu Manigalum aasaiyil Kulungudhu kulungudhu Manjalum kungumam Kalandhadhu kalandhadhu Silirkkindra manadhinil Thulirndhida arumbidum
Female: Malar villilae ambondru Vittaanae thozhi
Female: Aaa.mangai nenjil kaayangal Seidhaanae thozhi
Both: Aasai thozhi ..thozhi thozhi
tamil song in lyrics
mudhalvan songs lyrics
tamil songs lyrics in tamil free download
vathikuchi pathikadhuda
tamil poem lyrics
maara movie lyrics in tamil
vaathi coming song lyrics
thangachi song lyrics
happy birthday song in tamil lyrics download
asku maaro karaoke
snegithiye songs lyrics
new movie songs lyrics in tamil
best lyrics in tamil
ennai kollathey tamil lyrics
amman devotional songs lyrics in tamil
tamil song lyrics with music
new tamil karaoke songs with lyrics
romantic songs lyrics in tamil
thalapathi song in tamil
spb songs karaoke with lyrics