Lolikiriya Song Lyrics

Junga cover
Movie: Junga (2018)
Music: Siddharth Vipin
Lyricists: Lalithanand
Singers: Marana Gaana Viji and Nakash Aziz

Added Date: Feb 11, 2022

ஆண்: நார்த்து மெட்ராசுல நேத்து போட்ட மெட்டு நார்த்து கொரியாவுல நம்ம டலென்டு வைரல் ஹிட்டு

ஆண்: ஆசார் கானாவுல டீசர் விட்டா பாட்டு ஆஸ்திரேலியால ஜாஸ்தி கேர்ள்ஸ்க்கு ஃபெவரிட்டு

ஆண்: யாரும் இல்ல கோச்சு எண்ணூரு பீச்சு ஏழு லார்ஜ்ஜூ என் பாட்டு உருவாச்சு

ஆண்: அண்ணா நகர் ஆர்ச்சு மும்பை ரீச்சு அதையும் தாண்டி பாரிங் போச்சு

ஆண்: லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா கோழிகறியா லொளிகிரியா தாளிகிரியா

ஆண்: லொளிகிரியா சிரிக்கிரியா லொளிகிரியா மொறைக்கிரியா லொளிகிரியா கோச்சிக்கிரியா லொளிகிரியா பிச்சிக்கிரியா

ஆண்: ஒரு இட்லி ரொட்டிக்கும் கஷ்டம் அப்போ இத்தாலி நாட்டுல பாஸ்தா இப்போ பட்டினி கிடந்த சிங்கர் அப்போ பாரிஸ் சிட்டில ஸ்டாரு இப்போ

ஆண்: ஜோன் ஜோன் என்ன ஜோன் ஜோன் ஜோன் என்ன ஜோன்

ஆண்: ஏய் அஞ்சுக்கும் பத்துக்கும் ஜால்ரா அப்போ கொட்டுது துட்டு பார்ரா இப்போ நக்கலு கிண்டலு ஊர்ல அப்போ மயிலு குயிலு சுத்துது இப்போ

ஆண்: எவளும் அன்னைக்கு என்னை கண்டுக்கல ஆனா எனக்கு இன்னைக்கு பல கேர்ள்ஸு தொல்ல

ஆண்: வடக்கே கங்கா கிழக்கே வங்கா அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்கா வாழ வெச்சாரு என்னை கிங்கா

ஆண்: லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா யோசிக்கிறியா லொளிகிரியா வாசிக்கிறியா

ஆண்: அட லஜக்கு பஜக்கு கர்லா கட்ட குபுக்கு குபுக்கு ரத்தம் சொட்ட எதுக்கு எதுக்கு அண்ணன் கிட்ட எடக்கு மடக்கு வச்சிகிட்ட

ஆண்: தடக்கு தடக்கு தவடகிட்ட படக்கு படக்கு ஒடிச்சிகிட்ட செவுலு பிஞ்சிரும் யாரு கிட்ட அரலு மிரளு அண்ணன் கிட்ட

ஆண்: ஒதுங்கு ஒதுங்கு அட ஒத்திக்கப்பா சரி பதுங்கு பதுங்கு அட பாத்துகப்பா

ஆண்: வடக்கே கங்கா கிழக்கே வங்கா அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்கா வாழ வெச்சாரு என்னை கிங்கா

ஆண்: லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா நல்லாக்கிரியா லொளிகிரியா டல்லாக்கிரியா

குழு: ............

Male: North-u madrasula Nethu potta mettu North-u koriyaavula Namma talent-u viral hit-u

Male: Aasar gaanavula Teaser vitta paattu Australia-la Jaasthi girls-ku favourite-u

Male: Yaarum illa coach-u Ennooru beach-u Ezhu large-u En paattu uruvaachu

Male: Anna nagar arch-u Mumbai reach-u Athaiyum thaandi Foreign pochu

Male: Lolikiriya kaamikiriya Lolikiriya kalaaikiriya Lolikiriya kozhikariya Lolikiriya thaalikiriya

Male: Lolikiriya sirikkiriya Lolikiriya moraikiriya Lolikiriya kochikiriya Lolikiriya pichikiriya

Male: Oru idli rotikkum kashtam appo Italy naatula pasta ippo Pattini kedandha singer appo Paris city-la star-u ippo

Male: Jone jone Enna jone Jone jone Enna jone

Male: Yei anjukkum paththukkum Jaalraa appo Kottuthu dhuttu paarra ippo Nakkalu kindalu oorla appo Mayilu kuyilu suththudhu ippo

Male: Evalum annaikku Ennai kandukkala Aana enakku innikku Pala girls-u tholla

Male: Vadakkae ganga Kizhakkae vanga Annaikkae sonnaru annan junga Vazha vecharu ennai king-a

Male: Lolikiriya kaamikiriya Lolikiriya kalaaikiriya Lolikiriya yosikkiriya Lolikiriya vasikiriya

Male: Ada lajakku bajakku karlaa katta Kubukku kubukku raththam sotta Ethukku ethukku annan kitta Edakku madakku vechikitta

Male: Thadakku thadakku thavadakitta Padakku padakku odichikkita Sevulu pinjirum yaaru kitta Aarlu meralu annan kitta

Male: Othungu othungu Ada othikkappa Sari pathungu pathungu Ada padthukkappa

Male: Vadakkae ganga Kizhakkae vanga Annaikkae sonnaru annan junga Vazha vecharu ennai king-a

Male: Lolikiriya kaamikiriya Lolikiriya kalaaikiriya Lolikiriya nallakkiriya Lolikiriya dullakkiriya

Chorus: ..............

Other Songs From Junga (2018)

Most Searched Keywords
  • tamil song writing

  • sundari kannal karaoke

  • unna nenachu lyrics

  • kannalaga song lyrics in tamil

  • master tamil padal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • new tamil karaoke songs with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • thullatha manamum thullum padal

  • find tamil song by partial lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • mangalyam song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • maraigirai

  • sarpatta lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download